தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அறிவுப்புதிர் - தொடர் பதிவு
Page 1 of 1
அறிவுப்புதிர் - தொடர் பதிவு
1) வரிக்குதிரை ஓடியது, வாய்ப்பாட்டு பாடியது- அது என்ன?
2) இரட்டையாய் பிறந்தவர்கள், ஒருத்தி மேலே ஏறுவாள், ஒருத்தி கீழே இறங்குவாள் - அவள் யார்?
3) வட்டவட்டமாய் பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய்- அது என்ன?
4) நெருப்பு பட்டால் அழுவான்- அவன் யார்?
5) அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம், அது என்ன?
6) அம்மா கொடுத்த தட்டில் நீர் ஒட்டவில்லை- அது என்ன?
7) குடைவிரிக்கும் பயிர் உண்டு, விதை எங்கே தெரியாது-அது என்ன?
8) வட்ட வட்ட பொட்டுக்காரன், வாசனைப் பூச்சுக்காரன், காற்றில்
கரைந்திடுவான்-அவன் யார்?
9) உள்ளே சீனிப்புட்டு, வெளியே நார் பூட்டு- அது என்ன?
10) தாய் அசையாமல் படுத்திருப்பாள், மகள் அவள் மேலே அங்கும் இங்கும் உருளுவாள்- அவர்கள் யார்?
---------------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அறிவுப்புதிர் - தொடர் பதிவு
11) துடி துடித்து இடி இடிக்கும், சட சடவென பறக்கும்- அது என்ன?
12) நாலு தெருவிலும் இரை தேடிப் போவான், நன்றிக்கு இவன்தான் உதாரணம்-அவன் யார்?
13) வெட்ட வெட்ட குறையாத வெங்காயக் கட்டை- அது என்ன?
14) தொங்கி நிற்கும் பச்சைப் பாம்பு, ஆளைக்கண்டாலும் அசையாது- அது என்ன?
15) வெள்ளைக்குதிரை வேலியைத் தாண்டுது- அது என்ன?
16) அடிபட்டவன் அழுதாலும் அது ஆனந்தக் கொண்டாட்டம்- அது என்ன?
17) சடசடப்பான்,பட படப்பான், சிலநேரம் கீழே விழுந்து உயிரையும் எடுப்பான்-அவன் யார்?
18) தன்னை எரிய வைத்து, மற்றவர்களுக்கு ஒளி கொடுப்பான்-அவன் யார்?
19) தலைக்கு கவசம்,உயிருக்கு உத்தரவாதம்- அது என்ன?
20) நேரமில்லாமல் மெலிந்தவன், உணவில்லாமல் வளர்ந்தவன்-அவன் யார்?
--

21) கொண்டையில் அடி, வாங்கிக் கோட்டையைப் பிளந்து, கோயில் சிலை வடிக்கும், கோடிக் கலை படைக்கும்- அது என்ன?
22) கொத்து கொத்து மாம்பழம், கோடாலி மாம்பழம், மதுரைக்குப் போனாலும் வாடாத மாம்பழம்-இது என்ன?
23) கொத்து கொத்தாய் காய் காய்க்கும் கொடி முந்திரியும் அல்ல, கொடியதனில் பிறந்து வளர்ந்தாலும கடையில்தான் வந்து விற்கும், இது என்ன?
24) கொட்டையைத் தின்றுவிட்டுத் தட்டையைப் போட்டு விடுவது- இது என்ன?
25) கொண்டையில் பூ உண்டு, எடுக்க நாதி இல்லை,காலிலே முள் உண்டு
எடுக்கவோ ஆள் இல்லை, இது என்ன?
26) கொளுத்திய பின்னால் கோடி கும்பிடு, இது என்ன?
27) கொம்புக் காளை இறங்கி வருது, பிடிக்கப் போனால் கொம்பைக் காணோடம்- இது என்ன?
28) கொமரியைப் பிடிச்சா அவ கத்தமாட்டேங்கிறா, கிழவியைப் பிடிச்சா அவ கத்தறா!- இவை என்ன?
29) கோடையில ஆடி வரும், வாடையில் முடங்கி விடும்- அது என்ன?
30) கோயிலைச் சுற்றிக் கறுப்பு, கோயிலுக்குள்ளோ வெளுப்பு-அது என்ன?
22) கொத்து கொத்து மாம்பழம், கோடாலி மாம்பழம், மதுரைக்குப் போனாலும் வாடாத மாம்பழம்-இது என்ன?
23) கொத்து கொத்தாய் காய் காய்க்கும் கொடி முந்திரியும் அல்ல, கொடியதனில் பிறந்து வளர்ந்தாலும கடையில்தான் வந்து விற்கும், இது என்ன?
24) கொட்டையைத் தின்றுவிட்டுத் தட்டையைப் போட்டு விடுவது- இது என்ன?
25) கொண்டையில் பூ உண்டு, எடுக்க நாதி இல்லை,காலிலே முள் உண்டு
எடுக்கவோ ஆள் இல்லை, இது என்ன?
26) கொளுத்திய பின்னால் கோடி கும்பிடு, இது என்ன?
27) கொம்புக் காளை இறங்கி வருது, பிடிக்கப் போனால் கொம்பைக் காணோடம்- இது என்ன?
28) கொமரியைப் பிடிச்சா அவ கத்தமாட்டேங்கிறா, கிழவியைப் பிடிச்சா அவ கத்தறா!- இவை என்ன?
29) கோடையில ஆடி வரும், வாடையில் முடங்கி விடும்- அது என்ன?
30) கோயிலைச் சுற்றிக் கறுப்பு, கோயிலுக்குள்ளோ வெளுப்பு-அது என்ன?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அறிவுப்புதிர் - தொடர் பதிவு
31) நடமாடுகின்ற வீடு கட்டி, திடமாக வாழ்பவன்- அவன் யார்?
32) அதிசயக் குளத்திலே அற்புதக் குருவி வாலினால் நீரைக் குடிக்குது –அது என்ன?
33) பூமியில் வளராத மரம், கிளை உண்டு, இலை இல்லை- அது என்ன?
34) கையை வெட்டுவார், கழுத்தை வெட்டுவார், ஆனால் ஏனென்று கேட்க ஆளில்லை- அவர் யார்?
35) போருக்குப் போகாத வீரன், போர்க்களத்தையே விரட்டிவிடுவான்
-அவன் யார்?
36) தமிழகத்தின் அரசு சின்னமாக உள்ள மரம் எது?
37) அதிகமான நாடுகளின் அஞ்சல் தலையில் இடம் பெற்ற இந்தியத் தலைவர் யார்?
38) பாரத ரத்னா விருது பெற்ற முதல் குடியரசுத் தலைவர் யார்?
39) தொடர்ந்து நான்கு முறை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
40) நீந்தத் தெரியாத ஒரே விலங்கு எது?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அறிவுப்புதிர் - தொடர் பதிவு
==
41) கோட்டையிலே மணலைக் கொட்டிக், குடம்பால் தனியே
கறந்தால், மிஞ்சுவது கறுப்பாகத்தான் இருக்கும்-அது என்ன?
42) கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி, தீர்த்தம் விட்டானாம் எங்க தம்பி-அவன் யார்?
43) கோணல் எத்தனை இருந்தாலும், குணமும் குறியும் மாறாது- அது என்ன?
44) சங்கீதப் பாட்டுக்காரன், மழையிலும் கச்சேரி செய்வான்- அவன் யார்?
45) சண்டைக்கும் சமாதானத்துக்கும் இவன்தான் காரணம், ஆனால் இவனோ சந்துக்குள்ளிருந்து வெளியே வரமாட்டான்-இவன் யார்?
46) சலசலன்னு சப்தமு மட்டும போடும்,பேச்வராது-அது என்ன?
47)சடக்கென்று வருவான்,சப்தமிட்டுப் போவான்-அவன் யார்?
48) சங்கீதப் பாட்டுக்காரன், சுமை தூக்கவும் அஞ்ச மாட்டான்-அவன யார்?
49) சட்டையைக் கழற்றியவன் சப்தமின்றிப் போகிறான்-அவன் யார்?
50) சட்டையில்லாமலேயே பையைக் கொண்டவன், தாவுவதில் கெட்டிக்காரன்-அவன் யார்?

51) அகத்திலே அகம் என்ன அகம்?
52) அங்கே வந்து சிலுக்குவாள், இங்கே வந்து பிலுக்கவும் செய்வாள்
கடைசியில் கதவு மூலையில் வந்து ஒண்டிக் கொள்வாள். இவள் யார்?
53) அடர்ந்த நல்ல காடுதான், அதன் நடுவே ஒரு நேரான பாதைதான்- இது என்ன?
54) அடர்ந்த நல்ல காடு அதுவாம், அவனை அடக்க ஆள் இல்லையாம், மேலும் அவனுடைய சாம்ராஜ்யம்தான் அங்காம், யார் இந்த அடங்காதவன்?
55) அவளோ அதிகாரத்தாய், அவளுடைய குஞ்சுகளோ ஐம்பது இருக்கும்- அது என்ன?
56) அங்கொரு கிளையில் அவ்வளவு உயரத்தில் ஒரு கலைவண்ணத் தொட்டில், பறந்துதான் செல்ல வேண்டும் அந்த தொட்டிலுக்கு- அது என்ன?
57) அடிக்கவே இல்லை அந்தப் பிள்ளையை யாரும், அதன் அழுகையோ ஊரெல்லாம் கேட்கும்- அது என்ன?
58) அழுவேன் சிரிப்பேன் அனைத்தையுமே நான் செயதிடுவேன்,
கீழே விழுந்தாலோ உடைந்துதான் போவேன்- நான் யார்?
59) ஆடும்வரை அவன் போட்ட ஆட்டம் என்ன? ஆட்டம் அடங்கியபின்
அழுகைதான் மிஞ்சுமாம்- அவன் யார்?
60) ஆடி ஓய்ந்தபின் அந்த அழகு நல்லாள், மெல்ல நடந்து வருவாள்,என்ன
வரவேற்பு அவருக்கு!- அவள் யார்?

Similar topics
» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை- தொடர் பதிவு
» கொஞ்சம் கடி.... (தொடர் பதிவு)
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை- தொடர் பதிவு
» கொஞ்சம் கடி.... (தொடர் பதிவு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum