தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பொன்மொழிகள்

Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் Thu Sep 08, 2016 1:22 pm


"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும்
குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை."
-ஆல்பர்ட் ஸ்வேசர்


எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி


கடுமையான கஞ்சத்தனம்
தகுதியற்ற தற்பெருமை
எல்லையற்ற பேராசை
இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்
-முகமதுநபி


வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன.
பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-வில்லியம் ஷேக்ஸ்பியர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் Thu Sep 08, 2016 1:22 pm



வீட்டுக்குள் இருக்கும் போது
ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியனாக இரு
வெளியில் வரும் போது மனிதனாக இரு.


தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்;
தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்
-தாமஸ் புல்லர்


எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது
- ஆப்ரகாம் லிங்கன்


பேசும்முன் கேளுங்கள்,
எழுதுமுன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்


உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.


என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை.
என்னால் மட்டுமே முடியும் என்பது அகம்பாவம்.


கற்றுக்கொள்ள வேண்டுமா? 
முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!!
பெற்றுக்கொள்ள வேண்டுமா? 
முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!


முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் Thu Sep 08, 2016 1:23 pm



ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும்.
ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்.


நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை
-கவிஞர் வைரமுத்து


எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
-எட்மண்ட் பர்சி


மரியாதைக்கு விலை கிடையாது.
ஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும்
-மாண்டேகு


ந‌ல்ல‌வ‌னுக்கு நலம் ந‌ட‌க்கும்
என மட்டும் ந‌ம்பாது
வ‌ல்ல‌வனாயும் வாழ்ந்துவிடு பாப்பா
-பாரதியார்


“ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!”
-கவிஞர் வாலி


ஓடத் தொடங்குமுன்
நடக்க பழகிக்கொள்வோம்.


ஒரு விளக்கு இன்னொரு விளக்கை
ஏற்றுவதால் அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை.


ஒருவன் கற்பிக்கும் போது
இருவர் கற்றுக்கொள்கின்றனர்.
-ராபர்ட் ஹாஃப்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் Thu Sep 08, 2016 10:43 pm

[ltr]எந்தச் சமயத்திலும் கைவிடாமல் குறிக்கோள் வைத்து 
வெல். முயற்சியை நிறுத்தும்போதுதான் தோற்கிறாய்.

தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான் சாம்பியன்கள் 
மற்றவர்கள் நம்பவில்லையென்றாலும் 'நம்மால் 
முடியும்' என்பதை நம்பியவர்கள், முடியும் என்றால் 
முடியும்.

தோல்வியிலிருந்து எதும் கற்றுக் கொள்ளா
விட்டால்தான் அது உண்மையான தோல்வி.. 
தோல்வி உங்களை அடையாளம் காட்டும் நான் 
மற்றபடி வாழ்ந்தால் இன்னும் தப்புகள் செய்வேன். 

களத்தில் குதியுஙகள். கைகள் அழுக்காகட்டும், தடுக்கி 
விழுங்கள். எழுந்து நட்சத்திரங்களைச் சாடுங்கள்.

மேதை என்பது ஒரு சதவிகிதம்தான் உள்ளுணர்வு 
மற்றதெல்லாம் வியர்வை. ஆபத்தில்லாத, ரிஸ்க் 
எடுக்காத பாதைதான் அதிக ஆபத்தானது.

வெற்றிக்கு அதிக நாளாகும். நாள் மட்டும்தான்.

சின்ன காரியங்களை நன்றாக இப்போது செய்யுங்கள். 
நாளடைவில் பெரிய காரியங்கள் உங்களைத் தேடி
வரும். எல்லா ஆரம்பங்களும் சிறியவையே 
ஆரம்பிப்பதுதான் கடினம்.

வாய்ப்புகளைப் பெரும்பாலோர் தவறவிடுவதற்குக் 
காரணம் அவை உழைப்பு வடிவத்தில் வருவதால். 
இதுதான் சந்தர்ப்பம் என்று எதிலும் எழுதி 
ஒட்டியிருக்காது.

கிடைப்பது உயிர் வாழப்போதும். கொடுப்பதில்தான் 
நிஜ வாழ்க்கை இருக்கிறது. மற்றறவரை உற்சாகப் 
படுத்தும்போது நமக்கு எத்தனை உற்சாகம் ஏற்படுகிறது!

யாரும் தான்தோன்றியல்ல. நம்மை ஆக்கியவர்கள் 
ஆயிரம்பேர், ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல 
காரியம் செய்திருக்கிறார்கள். உற்சாக வார்த்தை 
சொல்லியிருக்கிறார்கள். குணத்திலும், 
எண்ணத்திலும், வெற்றியிலும் உதவியிருக்கிறார்கள்.

நட்சத்திரமாக சொந்த வெளிச்சம் தேவை, சொந்தப்
பாதை தேவை. இருட்டைக் கண்டு பயப்படக்கூடாது 
இருட்டில்தான் நடசத்திரங்கள் நன்றாக ஜொலிக்கும். 

எங்களுக்கு கல்வி வேண்டாம்- எண்ணக்
கட்டுப்பாடு வேண்டாம்
வகுப்பில் கேலிவேண்டாம்
ஆசிரியர்களே பிள்ளைகளை விட்டுவிடுங்கள்
நீங்கள் எல்லாம் சுவரில் மற்றொரு செங்கல்தான்

அப்பா கடல் கடந்துசென்றார்
நினைவுகளை மட்டும் விட்டுச்சென்றார்
ஆல்பத்தில் ஒருபோட்டோ
வேறென்ன விட்டுச்சென்றீர் அப்பா
சுவரில் மற்றொரு செங்கல்லைத் தவிர?

எனக்கு ஆயுதம்வேண்டாம்
போதை வேண்டாம்
சுவரெழுத்து தெரிகிறது
வேறு எதும் தேவையில்லை
வேறெதுவுமே தேவையில்லை
எல்லாம் சுவரில் செங்கற்கள்தான்
 
        -
[/ltr]


அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் Thu Sep 08, 2016 10:44 pm

----
---
எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று 
கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் 
தெரிந்து கொண்டு விடலாம். - கெதே

அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. 
ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக 
இருக்கிறது. - ரிரேஸ்

சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்
கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் 
அதில் சிக்கிக் கொள்கின்றன.- செக்கோஸ்லோவேகியா

 செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் 
போதிக்கிறான். - கர்னல் கீல்

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. 
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது 
நிறைய இருக்கிறது. - லெனின்

வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை தீமை 
என்ற இரு நூல்களும் இருக்கும். - ஷேக்ஸ்பியர்

அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது. 
- விவேகாநந்தர்

 தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே 
மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி 
ஏற்படும். - பெர்னாட்ஷா

 அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று. 
அது எப்போது எப்படி தோன்றுகிறது என்பதை நாம் 
அறிய முடியாது.

அசுத்தம் செய்யாதீர்கள். நாளை நீங்கள் குடிவர உள்ள 
இடம்.
-ஒரு இடுகாட்டு வாக்கியம்
-
-------------------------------------------
-
நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்தையும் 
நாம் மறந்துபோன பின், எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் 
கல்வி.
-
-----------------------------------------
-
ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் 
பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே 
புத்திசாலி.
-
-----------------------------------------
-
எந்தப் பழக்கமும், பழகப் பழக சுலபமாகிவிடும்... 
விடிகாலையில் எழுவதைத் தவிர...
-
-----------------------------------------

விழிப்புடனிருங்கள். உங்கள் விரலிடுக்கில் கூட 
வாய்ப்புகள் நழுவிப் போகும்.
-
-----------------------------------------


உண்மையை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. 
சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்.
-
----------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் Thu Sep 08, 2016 10:46 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் Thu Sep 08, 2016 10:47 pm

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொன்மொழிகள் Empty Re: பொன்மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum