தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வீட்டுக்குறிப்புகள் - -குமுதம் வாசகிகள்

Go down

வீட்டுக்குறிப்புகள் - -குமுதம் வாசகிகள் Empty வீட்டுக்குறிப்புகள் - -குமுதம் வாசகிகள்

Post by அ.இராமநாதன் Fri Sep 30, 2016 3:33 pm

மெழுகுவர்த்திகளை ப்ரிட்ஜில் வைத்து
தேவைப்படும்போது உபயோகப்படுத்தினால்
சீக்கிரத்தில் உருகாது. அதிக நேரம் எரியும்
-
பத்மினி சுரேஷ்
--------------------------------
-
நவராத்திரி சுண்டல்கள் காலையிலேயே 
நைவேத்தியத்துக்காக செய்பவர்கள்
தேங்காய் போடாமல் செய்தால் மாலைவரை
கெடாது இருக்கும்
-
மல்லிகாகுரு
-
---------------------------------
-
சாதம் வைத்த கஞ்சியில் ஒரு லெமனைப் பிழிந்து 
அதில் பித்தளை பூஜை சாமான்களை ஊற விடுங்கள்.
பின்னர் அவற்றை எடுத்து துலக்கினால்பளிச்சென்று 
மின்னும்
-
கே.விஷ்ணுப்ரியா
-
------------------------------
-
ஓமம் கலந்த சுடுநீரில் பிளாஸ்க்கை கழுவினால்
அதில் உள்ள நாற்றம் போய்விடும்.
ஓமத்தண்ணீர் சிறிது நேரம் பிளாஸ்க்கில் இருக்க
வேண்டும்
-
கே.எஸ்.புனிதவதி
-
---------------------------------------


Last edited by அ.இராமநாதன் on Fri Sep 30, 2016 3:43 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வீட்டுக்குறிப்புகள் - -குமுதம் வாசகிகள் Empty Re: வீட்டுக்குறிப்புகள் - -குமுதம் வாசகிகள்

Post by அ.இராமநாதன் Fri Sep 30, 2016 3:35 pm

வீட்டுக்குறிப்புகள் - -குமுதம் வாசகிகள் E_1474883626
-
இட்லி மாவு புளிக்காமல் இருக்க, வெற்றிலையை மாவுப் பாத்திரத்தில் 
குப்புற இருப்பதுபோல் போடவும். மாவு புளிக்கவோ பொங்கவோ 
செய்யாது
-
- ஆர். சாந்திபிரபாவதி, குஞ்சன்விளை.
-
------------------------------------------------------------------------
-


உருளைக்கிழங்குத் தோலை ஒதுக்காதீர்கள். 
அதில் பொட்டாஷியம் ஜிங்க், மெக்னீஷியம், நார்ச்சத்து,
வைட்டமின் சி மற்றும் பி6 சத்துக்கள் அடங்கியுள்ளது.

எஸ். சுசீலாமூர்த்தி, திருவொற்றியூர்.
-
-----------------------------------------------------------------------


படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை துவைத்த பிறகு, 
இரண்டாவது முறை அலசும்பொழுது நீரில் சில துளிகள் 
'ஷாம்பூ'வை சேர்த்து அலசினால், காய்ந்ததும் கமகமவென துணிகள் 
மணம் வீசும். அழுக்கும் நீங்கி துணிகளும் பளிச்சிடும்.
-
- என். ரஜிமாபேகம், டி.ஆர்.பட்டினம்.
-
------------------------------------------------------------------
-


ஸ்டீல் பீரோக்களில் சாவி தொங்கவிடுவதால், சாவி உராய்ந்து 
பீரோவின் பெயின்ட் சீக்கிரமே போய்விடும். அங்கே ஒரு ஸ்டிக்கரை 
ஒட்டி வைத்தால் பாழாகாமல் பாதுகாக்க முடியும்.
-
- கே. ராகவி, வந்தவாசி.
-
----------------------------------------------------------------
-


நவராத்திரி கொலுவுக்கு செய்யும் சுண்டலுக்கான கொண்டைக்
கடலையை நீரில் ஊறவைத்தபின் வெயிலில் ஒரு மணி நேரம் வைத்து 
எடுத்து வேகவைத்தால் சுண்டல் சுருக்கமின்றி பெரிது பெரிதாக இருக்கும்.
-
சுண்டலுக்கு தேங்காய்துருவலை வறுத்துப்போட்டால் ஊசிப்போகாமல் 
இருக்கும். கொப்பரைத் துருவலும் சேர்க்கலாம். சுவை கூடும். 
எந்த சுண்டலாக இருந்தாலும் தேங்காய் துருவலுக்குப் பதிலாக கேரட்,
 பீட்ரூட் துருவல் சேர்த்தால் சுவை கூடும். நிறம் பார்க்க அழகாக இருக்கும்.
-
ஆர். பத்மப்ரியா, சேலம்.
-
------------------------------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum