தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Mon Jul 19, 2021 5:12 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm

» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm

» அழகியல் நூறு! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:08 pm

» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 03, 2021 10:21 pm

» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 03, 2021 6:29 pm

» கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jun 25, 2021 10:34 pm

» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

Go down

ஒவ்வொரு நொடியையும்  சந்தோஷமாக வாழ்வோம். Empty ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

Post by அ.இராமநாதன் Fri Oct 07, 2016 5:27 pm

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென 
இறந்து போனான்.,  அவன் அதை உணரும் போது, 
கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் 
அருகில் வந்தார்.. 
-
கடவுள் :
"வா மகனே.... நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது.." 
-
மனிதன் :"இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"  

-
கடவுள் :
"மன்னித்துவிடு மகனே....உன்னைக் கொண்டு செல்வதற்கான
நேரம் இது.."


-
மனிதன் :
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"


-
கடவுள் :
"உன்னுடைய உடைமைகள்....."


-
மனிதன் :
"என்னுடைய உடைமைகளா!!!என்னுடைய பொருட்கள், 
உடைகள், பணம்,....எல்லாமே இதில் தான்இ ருக்கின்றனவா?"

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31334
Points : 68752
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

ஒவ்வொரு நொடியையும்  சந்தோஷமாக வாழ்வோம். Empty Re: ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

Post by அ.இராமநாதன் Fri Oct 07, 2016 5:28 pm

கடவுள் :
"நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல.. 

அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது.."

-
மனிதன் :அப்படியானால், "என்னுடைய நினைவுகளா?"
-
கடவுள் :"அவை காலத்தின் கோலம்...."
-
மனிதன் :"என்னுடைய திறமைகளா?"
-
கடவுள் :"அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...."
-
மனிதன் :
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?"
-
கடவுள் :"மன்னிக்கவும்.......குடும்பமும் நண்பர்களும் 
நீ வாழ்வதற்கான வழிகள்....
-
மனிதன் :
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா?"
-
கடவுள் :
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் 
அல்ல, அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்...."
-
மனிதன் :"என் உடலா?"
-
கடவுள் :"அதுவும் உனக்கு சொந்தமானதல்ல....
உடலும் குப்பையும் ஒன்று...."
-
மனிதன் :"என் ஆன்மா?"
-
கடவுள் :
"அதுவும் உன்னுடையது அல்ல..., அது என்னுடையது......."
-
மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி 
திறந்தவன், காலி பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்.. 
-
கண்ணில் நீர் வழிய கடவுளிடம், "என்னுடையது என்று 
எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
-
கடவுள் சொல்கிறார்,
"அதுதான் உண்மை.. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே 
உன்னுடையது.. 
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.. 
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்
எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே........"

ஒவ்வொரு நொடியும் வாழ்
உன்னுடைய வாழ்க்கையை வாழ்
மகிழ்ச்சியாக வாழ்வது மட்டுமே நிரந்தரம்..
-
உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் 
கொண்டு போக முடியாது 


வாழுகின்ற ஒவ்வொரு 
நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.
-
--------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31334
Points : 68752
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

ஒவ்வொரு நொடியையும்  சந்தோஷமாக வாழ்வோம். Empty Re: ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

Post by jeba Thu Nov 24, 2016 1:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 34

Back to top Go down

ஒவ்வொரு நொடியையும்  சந்தோஷமாக வாழ்வோம். Empty Re: ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum