தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எல்.சி.டி. திரையுடன் திருமணப் பத்திரிகை.. கர்நாடக முன்னாள் அமைச்சரின் ஆடம்பரம்!

Go down

எல்.சி.டி. திரையுடன் திருமணப் பத்திரிகை.. கர்நாடக முன்னாள் அமைச்சரின் ஆடம்பரம்! Empty எல்.சி.டி. திரையுடன் திருமணப் பத்திரிகை.. கர்நாடக முன்னாள் அமைச்சரின் ஆடம்பரம்!

Post by அ.இராமநாதன் Mon Oct 24, 2016 8:00 pm

-
[You must be registered and logged in to see this image.]
-
ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளுக்கும் 
பத்திரிகை அடித்து முறைப்படி வரவேற்பது நம் மரபு. 
அதுபோல் கோயில் மற்றும் இதர விழாக்களுக்கும் 
பத்திரிகை அடிக்கப்படுவது உண்டு. ஆதிகாலம் முதல் 
தற்போதுள்ள நவீன காலம் வரை அவர்களின் வசதிக்கு 
ஏற்றவாறு பத்திரிகைகள் பலவகைகளில் 
அச்சடிக்கப்படுகின்றன. 

அந்தவகையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் 
ஜனார்த்தன் ரெட்டி அனைவரையும் கவரும் வகையில் 
எல்.சி.டி திரையில் வரவேற்கும்படியான திருமணப் 
பத்திரிகைகளை வடிவமைத்திருக்கிறார். அது, தற்போது சமூக 
வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பி.ஜே.பி ஆட்சியில் 
அமைச்சராக இருந்த கலி ஜனார்த்தன் ரெட்டி, தனது மகளின் 
திருமணத்துக்காகத் தயாரித்துள்ள பத்திரிகையைப் பார்த்தால் 
வாயடைத்துப் போவீர்கள்.

சுரங்கத் தொழிலில் பல கோடி லாபம் கொழித்த ஜனார்த்தன் 
ரெட்டி, தனது மகள் ப்ராமினி திருமணத்துக்காக ஒரு ஸ்பெஷல் 
கல்யாணப் பத்திரிகையைத் தயாரித்துள்ளார். வழக்கமான 
வார்த்தைகள் அச்சடிக்கப்பட்ட பத்திரிகையாக இல்லாமல், 
இது பெரிய பாக்ஸ் போன்று உள்ளது. திருமண பத்திரிகையைத் 
(பெட்டி) திறந்து பார்த்தால், ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவரது 
குடும்பத்தினர், திருமணத்துக்கு அழைக்கும் ஒரு வீடியோ 
எல்.சி.டி திரையில் ஓடுகிறது.
-
திருமணத்துக்காக ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோவை 
உருவாக்கியுள்ளனர். அதில் ரெட்டி, அவரது மனைவியுடன் பாட்டு 
பாடிக்கொண்டு தனது மகளை அறிமுகப்படுத்துகிறார். அதன்
பிறகு, மணமகள் ப்ராமினியும், மணமகன் ராஜுவ் ரெட்டியும் டூயட் 
பாடுகிறார்கள். கடைசியாக, திருமண தேதி மற்றும் இடத்தை, 
ரெட்டி குடும்பத்தினர் கூறுவதுடன் பாடல் முடிவடைகிறது. 

பத்திரிகையைத் திறந்த உடன் உள்ளே இருக்கும் எல்.சி.டி திரையில் 
பாடல் ஆட்டோ ப்ளேவாக ஓடுவதுபோல வைத்துள்ளனர். இந்த பாடல் 
ஷூட்டிங்குக்காகத் தனியாக செட் போட்டு தயாரித்துள்ளனர்.

நவம்பர் 16-ம் தேதி நடக்கவுள்ள இந்தத் திருமணத்தில் பாலிவுட் 
சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், பிரபுதேவா, தமன்னா, கத்ரீனா கைப் 
ஆகியோர் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கியமான சக்திவாய்ந்த 
மனிதர்களுள் ஒருவரான கலி ஜனார்த்தன் ரெட்டி, ஒருமுறை 
சட்டவிரோதச் சுரங்க வழக்கில் கைதாகி மூன்று ஆண்டுகள் 
சிறைவாசம் அனுபவித்தவர். 

கடந்த ஆண்டு ஜாமீனில் வெளிவந்து, தற்போது மகளின் 
திருமணத்தை மிகப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு உள்ளார்.

திருமணப் பத்திரிகையே இப்படியா...? என்று தீரும் ஆடம்பர திருமண 
மோகம்?
-
-------------------------------------
விகடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum