தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கண்கள்!!!!!!!!!!!!

+4
வ.வனிதா
அரசன்
கவிக்காதலன்
rajeshrahul
8 posters

Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty கண்கள்!!!!!!!!!!!!

Post by rajeshrahul Wed Dec 29, 2010 12:49 am

கண்கள்!!!!!!!!!!!!


கண்களுக்குள் பாப்பா
இருப்பதாக
சொல்கிறார்களே என்று
கண்ணாடி முன் நின்று
உற்று உற்று பார்த்தேன்!

அட ஆமாம்
என் இரண்டு
கண்களுக்குள்ளும்
இரண்டு குட்டி பாப்பாவாக
நீதான் அமர்ந்திருக்கிறாய்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by கவிக்காதலன் Wed Dec 29, 2010 1:02 am

[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by அரசன் Wed Dec 29, 2010 2:12 pm

ம்ம்ம்ம் இருக்கட்டும்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by வ.வனிதா Wed Dec 29, 2010 2:29 pm

ஹையையோ இது என்ன கொடுமை சார் ! எப்படில்லாம் யோசிக்கறாங்க தெரியலயேப்பா !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by rajeshrahul Thu Dec 30, 2010 12:37 am

க.வனிதா wrote:ஹையையோ இது என்ன கொடுமை சார் ! எப்படில்லாம் யோசிக்கறாங்க தெரியலயேப்பா !

என்னா வில்லத்தனம்? ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by கவி கவிதா Thu Dec 30, 2010 11:55 am

மகிழ்ச்சி வரிகள், யோசனை அனைத்தும் அழகு
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by arony Thu Dec 30, 2010 12:55 pm

சிரிக்க வைக்கிறீங்க ராஜேஷ், எப்படியெல்லாம் கற்பனை பண்ணுறீங்க அடிதான் விழும் ஓ .

///இரண்டு குட்டி பாப்பாவாக
நீதான் அமர்ந்திருக்கிறாய்/// சரியாப் பார்த்தீங்களா? இரண்டும் ஒருவரேஏஏஏ தானா? ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by கலைநிலா Thu Dec 30, 2010 6:15 pm

காதல் படுத்தும் பாடு இளவலுக்கு .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by கவிக்காதலன் Thu Dec 30, 2010 11:22 pm

arony wrote:சிரிக்க வைக்கிறீங்க ராஜேஷ், எப்படியெல்லாம் கற்பனை பண்ணுறீங்க [You must be registered and logged in to see this image.] .

///இரண்டு குட்டி பாப்பாவாக
நீதான் அமர்ந்திருக்கிறாய்/// சரியாப் பார்த்தீங்களா? இரண்டும் ஒருவரேஏஏஏ தானா? [You must be registered and logged in to see this image.]

நீங்க அவர ஏன் இப்படி மாட்டி விடுறீங்க??? [You must be registered and logged in to see this image.] இத அவரோட அவள் பார்த்தா என்னவாகும் யோசிச்சீங்களா?? ஹ்ம்ம்ம்ம்ம்...........
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by rajeshrahul Thu Dec 30, 2010 11:56 pm

இங்க என்ன நடக்குது? நான் குழந்தைப்பா Laughing Laughing Laughing எப்டிலாம் யோசிக்கிறங்கப்பா
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 12:00 am

குழந்தையா? [You must be registered and logged in to see this image.] ஓஓஓஓஓ.... மீசை வச்ச குழந்தையா??? [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by rajeshrahul Fri Dec 31, 2010 12:06 am

கவிக்காதலன் wrote:குழந்தையா? [You must be registered and logged in to see this image.] ஓஓஓஓஓ.... மீசை வச்ச குழந்தையா??? [You must be registered and logged in to see this image.]

நல்லா பாருங்க மீசை இல்லாத குழந்தை பாஸ். ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 12:08 am

அட ஆமா... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by rajeshrahul Fri Dec 31, 2010 12:11 am

கவிக்காதலன் wrote:அட ஆமா... [You must be registered and logged in to see this image.]

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by jeba Fri Dec 31, 2010 3:58 pm

பார்த்தால் குழந்தை மாதிரி தெரியலையே
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by rajeshrahul Sat Jan 01, 2011 12:07 am

jeba wrote:பார்த்தால் குழந்தை மாதிரி தெரியலையே


நமக்குள்ள ஏதாவது பிரச்சனைனா பேசி தீர்த்துகோம். Laughing Laughing Laughing Laughing Laughing
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

கண்கள்!!!!!!!!!!!! Empty Re: கண்கள்!!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum