தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
வேலைக்காரி – ஒரு பக்க கதை
Page 1 of 1
வேலைக்காரி – ஒரு பக்க கதை
வீட்டுக்குள் நுழைந்த கணவன் கேசவனிடம்
பரபரப்போடு பேசினாள் தங்கம். ‘‘ஏங்க, உங்களுக்கு
விஷயம் தெரியுமா? நம்ம எதிர் வீட்ல இருக்குற
கண்ணனுக்கு ஏகப்பட்ட கடனாம்…
–
பணம் கேட்டு தினமும் ஏகப்பட்ட பேர் வீட்டுக்கு
வர்றாங்களாம்! அப்புறம் இன்னொரு விஷயம்ங்க…
காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்த நம்ம பக்கத்து வீட்டு
பங்கஜத்தோட பொண்ணு ஒரு வாரமா காணோமாம்!
யார் கூடவோ ஓடிப் போயிட்டா போலிருக்கு!’’
என்றாள்.
–
‘‘இதெல்லாம் யார் உனக்கு சொன்னது தங்கம்?’’
–
‘‘நம்ம வீட்டு வேலைக்காரி வேலம்மா அவங்க வீட்டுலேயும்
வேலை பார்க்குறா. அவதான் சொன்னாங்க!’’ கேசவன்
எதுவும் பேசவில்லை. தங்கத்துக்கு ஏமாற்றம்!
–
மறுநாள். கேசவன் நிதானமாக மனைவியைக் கூப்பிட்டான்.
‘‘தங்கம்! நம்ம எதிர் வீட்டு கண்ணனுக்கு ரியல் எஸ்டேட்
பிசினஸ். அது சம்பந்தமா நிறைய பேர் பணம் கொடுக்க,
வாங்க அவர்கிட்டே வர்றாங்களே தவிர, அவர் ஒண்ணும்
கடனாளி கிடையாதாம்!
அப்புறம் பங்கஜத்தோட பொண்ணு ஓடிப் போகல.
–
பி.டெக் படிக்குற அவ, ப்ராஜெக்ட் விஷயமா கூட படிக்கிற
பசங்களோட வெளியூர் போயிருக்கா. காலேஜ்லயே அனுப்பி
வச்சிருக்காங்க!’’
‘‘அப்படீங்களா?’’ தங்கம் வாயைப் பிளந்தாள்.
‘‘அப்புறம் தங்கம், அடுத்தவங்களைப் பத்தி இப்படி தப்புத்
தப்பா நம்மகிட்டே சொல்றவ, நம்மைப் பத்தியும்தானே தப்புத்
தப்பா அடுத்தவங்ககிட்ேட சொல்லுவா! இப்படிப்பட்ட
வேலைக்காரி நமக்கு வேணுமா?’’
‘‘வேண்டாம்ங்க!’’
–
————————————————
-ஜெயா மணாளன்
பரபரப்போடு பேசினாள் தங்கம். ‘‘ஏங்க, உங்களுக்கு
விஷயம் தெரியுமா? நம்ம எதிர் வீட்ல இருக்குற
கண்ணனுக்கு ஏகப்பட்ட கடனாம்…
–
பணம் கேட்டு தினமும் ஏகப்பட்ட பேர் வீட்டுக்கு
வர்றாங்களாம்! அப்புறம் இன்னொரு விஷயம்ங்க…
காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்த நம்ம பக்கத்து வீட்டு
பங்கஜத்தோட பொண்ணு ஒரு வாரமா காணோமாம்!
யார் கூடவோ ஓடிப் போயிட்டா போலிருக்கு!’’
என்றாள்.
–
‘‘இதெல்லாம் யார் உனக்கு சொன்னது தங்கம்?’’
–
‘‘நம்ம வீட்டு வேலைக்காரி வேலம்மா அவங்க வீட்டுலேயும்
வேலை பார்க்குறா. அவதான் சொன்னாங்க!’’ கேசவன்
எதுவும் பேசவில்லை. தங்கத்துக்கு ஏமாற்றம்!
–
மறுநாள். கேசவன் நிதானமாக மனைவியைக் கூப்பிட்டான்.
‘‘தங்கம்! நம்ம எதிர் வீட்டு கண்ணனுக்கு ரியல் எஸ்டேட்
பிசினஸ். அது சம்பந்தமா நிறைய பேர் பணம் கொடுக்க,
வாங்க அவர்கிட்டே வர்றாங்களே தவிர, அவர் ஒண்ணும்
கடனாளி கிடையாதாம்!
அப்புறம் பங்கஜத்தோட பொண்ணு ஓடிப் போகல.
–
பி.டெக் படிக்குற அவ, ப்ராஜெக்ட் விஷயமா கூட படிக்கிற
பசங்களோட வெளியூர் போயிருக்கா. காலேஜ்லயே அனுப்பி
வச்சிருக்காங்க!’’
‘‘அப்படீங்களா?’’ தங்கம் வாயைப் பிளந்தாள்.
‘‘அப்புறம் தங்கம், அடுத்தவங்களைப் பத்தி இப்படி தப்புத்
தப்பா நம்மகிட்டே சொல்றவ, நம்மைப் பத்தியும்தானே தப்புத்
தப்பா அடுத்தவங்ககிட்ேட சொல்லுவா! இப்படிப்பட்ட
வேலைக்காரி நமக்கு வேணுமா?’’
‘‘வேண்டாம்ங்க!’’
–
————————————————
-ஜெயா மணாளன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» வேலைக்காரி - ஒரு பக்க கதை
» வேலைக்காரி..............
» வேலைக்காரி மின்சாரம் மாதிரி…!
» வேலைக்காரி ஏன் குண்டா இருக்கா?
» வீட்ல வேலைக்காரி இருக்காளே...!
» வேலைக்காரி..............
» வேலைக்காரி மின்சாரம் மாதிரி…!
» வேலைக்காரி ஏன் குண்டா இருக்கா?
» வீட்ல வேலைக்காரி இருக்காளே...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum