தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
ஆஸி.,யில் இருந்து வந்த பிரத்யங்கரா சிலை
Page 1 of 1
ஆஸி.,யில் இருந்து வந்த பிரத்யங்கரா சிலை
[You must be registered and logged in to see this image.]
-
சென்னை:
கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்தி
செல்லப்பட்ட, பிரத்யங்கரா சிலை உள்ளிட்ட, மூன்று சிலைகள்
மத்திய அரசின் முயற்சியால், டில்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சர்வதேச சிலை கடத்தல் ஆசாமி சுபாஷ் கபூர், சமீபத்தில் கைது
செய்யப்பட்ட சிலை கடத்தல்காரன் நான்சி வைனர் ஆகியோரிடம்
இருந்து, கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள
விருத்தகிரீஸ்வரர் கோவிலை சேர்ந்த பிரத்யங்கரா சிலை,
புத்தர் சிலை, புத்தரை வழிபடுபவர்கள் சிலை ஆகியவை,
ஆஸ்திரேலியாவின் கான்பரா நகரில் உள்ள அருங்காட்சியகத்தில்
இருந்தன. இதில், பிரத்யங்கரா சிலை, 800 ஆண்டுகள் பழமையானது.
–
மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்:
–
தமிழகத்தின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மத்திய
அரசு இந்த சிலைகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர கடும்
முயற்சி எடுத்தனர்.அதன்பயனாக, மூன்று சிலைகளும், டிச.,15ம் தேதி
டில்லி கொண்டு வரப்பட்டுள்ளன.
இதில், பிரத்யங்கரா சிலையை தமிழகத்திற்கு தர வேண்டும் என,
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனினும், இன்னும் ஒரு மாதத்திற்கு மூன்று சிலைகளும் டில்லியில்
உள்ள அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என
இந்திய தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–
—————————–
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31799
Points : 70003
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» உ.பி.யில் ரூ.330 கோடியில் பிரமாண்ட ராமர் சிலை
» ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வந்த ரயிலில்
» மனோபாலாவுக்கு ரஜினியிடம் இருந்து வந்த பாராட்டு!
» மும்பையில் இருந்து சென்னை வந்த 750 டன் ராட்சத எந்திரம்
» தி.மு.க.வில் இருந்து வந்த எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது : அசோகன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum