தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நாளை ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள் : திருத்தணி கோயிலில் திருப்படி திருவிழா
Page 1 of 1
நாளை ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள் : திருத்தணி கோயிலில் திருப்படி திருவிழா
[You must be registered and logged in to see this image.]
-
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை
திருப்படி திருவிழா நடந்தது. இதையொட்டி ஒரு ஆண்டை குறிக்கும்
வகையில் மலைக்கோயிலுக்கு செல்லும் 365 படிக்கட்டுகளில் பூ, மஞ்சள்,
குங்குமம் மற்றும் வெற்றிலை பாக்கு வைத்து, கற்பூரம் ஏற்றி தேங்காய்
உடைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
முன்னதாக சரவணபொய்கை தெப்பக்குளம் அருகே உள்ள
மலையடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்லும் திருப்படிக்
கட்டுகளில் இன்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோயில் தக்கார் ஜெய்சங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இணை ஆணையர் சிவாஜி வரவேற்றார். திருப்படிகளுக்கு கோயில்
ஓதுவார்கள் மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து, திருப்புகழ்
பாடியபடி மலைக்கோயிலுக்கு சென்றனர். சிறப்பு விருந்தினராக
அரக்கோணம் எம்பி கோ.அரி, திருத்தணி முன்னாள் நகர தலைவர்
சவுந்தர்ராஜன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.என்.கண்டிகை
ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்படி திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் பல்வேறு
மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் திருப்புகழ் பாடியபடி திருப்படிக்கட்டுகளில் ஏறி மலைக்
கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்டனர். முருகனுக்கு சிறப்பு
அபிஷேகம் நடைபெற்றது. பகல் 11 மணியளவில் மலைக்கோயிலில்
இருந்து வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக
சுப்பிரமணிய சுவாமி உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு
காட்சியளித்தார்.
நாளை ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, திருத்தணி முருகன்
கோயிலில் இன்று நள்ளிரவு முதல் நாளை இரவு வரை மூலவர், உற்சவர்
மற்றும் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அலங்காரம் மற்றும்
அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
-
-----------------------------------------
தினகரன்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் நாளை ஒற்றுமை ஓட்டம்:
» திருத்தணி முருகன் கோவிலில்...
» வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
» தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு நாளை சிறப்பு ரயில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum