தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம் சென்னையில் களைகட்டியது : பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸ்
Page 1 of 1

சென்னை:
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால், மெரினா, பெசன்ட் நகர் பீச் மற்றும் சுற்றுலா தலங்களில் பிற்பகல் முதலே கூட்டம் அலைமோதுகிறது. நட்சத்திர ஓட்டல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநகரில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 2016ம் ஆண்டு இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்து 2017 புத்தாண்டு பிறக்க உள்ளது.
புத்தாண்டு பிறக்கும் போது கடற்கரைகள், ஓட்டல்கள், மால்களில் மக்கள் கூடுவார்கள். ஆடல், பாடல், மதுவிருந்து என விடிய, விடிய களைகட்டும். இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகமாக ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்வார்கள். இந்த ஆண்டும் புத்தாண்டை வரவேற்க நட்சத்திர ஓட்டல்கள், மால்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
ஆண்டு கடைசி நாள் மற்றும் மாத கடைசி நாள் என்பதுடன் இன்று வாரக் கடைசி நாளாக உள்ளது. அதனால், அரசு மற்றும் பல தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால், பிற்பகல் முதலே புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகள்
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நடன நிகழ்ச்சி, பாட்டு கச்சேரி, மது விருந்து உள்ளிட்டவற்றிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நீச்சல் குளத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடை இடிந்து விழுந்தது. அதில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, நீச்சல் குளம் பகுதியில் நிகழ்ச்சிகள் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
மேலும், சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவின் பேரில் நட்சத்திர ஓட்டல் அதிபர்கள், கிளப் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கடந்த 28ம் தேதி நடந்தது. தெற்கு கூடுதல் காவல் ஆணையாளர் கே.சங்கர், தெற்கு மண்டல இணை ஆணையர் எஸ்.அன்பு, கிழக்கு மண்டல இணை ஆணையர் எஸ்.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நட்சத்திர ஓட்டல்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அவை வருமாறு:

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம் சென்னையில் களைகட்டியது : பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸ்
* இந்தாண்டு நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல் மற்றும் மதுபான விற்பனையை நிறுத்தி, கொண்டாட்டங்களை முடித்து கொள்ள வேண்டும். ஓட்டல்களுக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் சோதனை செய்ய வேண்டும். அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
* அனுமதி பெற்ற இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மது வகைகளை பரிமாறக் கூடாது. நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது. கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும் அறையில் ஈவ் டீசிங் நடைபெறாமல் தடுக்க ஓட்டல் நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும். குடிபோதையில் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
* மது அருந்திவிட்டு வெளியே வரும் விருந்தினர்களை, மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோயில்களில் சிறப்பு பூஜைகள்
புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்டவற்றில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வரிசைக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் பிரமாண்ட கேக் வெட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, வணிக வளாகங்கள், மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை, காந்தி சிலை பகுதிகள், பெசன்ட் நகர் பீச் உள்பட சென்னையில் பல இடங்களில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாகனங்களுக்கு தடை
புத்தாண்டு கொண்டாட்டங்களை யொட்டி கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரையில் இன்று இரவு 9 மணி முதல் மறுநாளான 1ம் தேதி நள்ளிரவு 2 மணி வரை வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். காமராஜர் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்தி நகர், சுங்குவார் தெரு, பாரதிசாலை, வாலாஜாசாலை, சுவாமி சிவானந்தா சாலை ஆகிய சந்திப்புகளில் சாலை தடுப்புகள் கொண்டு வாகனங்கள் நுழையாதவாறு தடுக்கப்படும்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, ஆடம்ஸ் சாலை, கொடிமரத்து சாலை, போர் நினைவு சின்னம் ஆகியவற்றிலிருந்து வரும் வாகனங்களை காமராஜர் சாலைக்கு இரவு 9 மணி முதல் அனுமதிக்கப்பட மாட்டாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மெரினா கடற்கரைக்கு வருபவர்கள் ராணி மேரி கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலை ஒருபுறம், சேப்பாக்கம் ரெயில்வே நிறுத்துமிடம் (எம்.ஆர்.டி.எஸ்), ரெயில்வே நிறுத்துமிடம் லாயிட்ஸ் சாலை, டாக்டர் பெசன்ட் சாலையில் ஒரு புறம், லாயிட்ஸ் சாலையில் ஒரு புறம், பெசன்ட் நகர் 4வது அவென்யூ ஒருபுறம், பெசன்ட்நகர் 3வது மற்றும் 4வது பிரதான சாலை ஒருபுறம், பெசன்ட்நகர் 2, 3 மற்றும் 5வது அவென்யூவில் ஒருபுறத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், போதையில் அத்துமீறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில்கள், தேவாலயங்கள், மெரினா கடற்கரை, வணிக வளாகங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் கட்டுப்பாடுகள்
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் பல கட்டுப்பாடுகளை
விதித்துள்ளனர். அவை வருமாறு:
-
* குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை
எடுப்பதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
-
* இரு சக்கர வாகனங்களில், அதிவேகமாக செல்வதற்கும், 2 பேருக்கு மேல்
அமர்ந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. .
-
* புத்தாண்டு கொண்டாட்டத்தில் எல்லை மீறும் செயல்களில் ஈடுபடக்
கூடாது.
-
* கடற்கரையில் கூடுபவர்கள், கடல் பகுதிக்கு செல்லக் கூடாது.
படகு சவாரிகளில் ஈடுபடக் கூடாது.
-
* புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக கூறி, பெண்களை கேலி செய்தல்
போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது.
மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
-
* பொது மக்கள் அதிகமாக கூடியுள்ள இடங்களில் பட்டாசுகள்
வெடிக்கக் கூடாது.
-
* பிறர் மீது கலர் பொடி, கலர் பொடி கலந்த தண்ணீர் பீய்ச்சுதல்
போன்றவற்றில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
-
-----------------------------------
தினகரன்

Similar topics
» புத்தாண்டு கொண்டாட்டம்
» உலகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
» புத்தாண்டு கொண்டாட்டம் துபாய்
» தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?
» திருமலையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum