தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீரிழிவு நோய்...
Page 1 of 1
நீரிழிவு நோய்...
தமிழகத்தில் நிறைய பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், எத்தனை பேர் ஒழுங்காக சிகிச்சை எடுக்கின்றனர் என்பது கேள்விகுறி தான்.
சிகிச்சை எடுப்பவர்களில் பாதி பேர், மருந்து, மாத்திரை, உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி இவற்றை முறையாக செய்வதில்லை.
இதனால், நீரிழிவு நோய் கட்டுக்குள் அடங்காமல் போகிறது. இதன் காரணமாக, பார்வை குறைபாடு, உணர்ச்சியற்ற மற்றும் எரிச்சல் தன்மை, அடிக்கடி இருமல், பாதங்களில் நிறம் மாறுபாடு, புண் ஏற்படுதல், சிறுநீரக பிரச்னைகள், மன ரீதியான பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இப்பிரச்னைகளில் ஏதாவது ஒரு அறிகுறி தோன்றினாலும், உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். இந்நோயை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இது, உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும், பாதிக்க கூடியவை. இது புற்று நோய் போன்று மெதுவாக, ஒவ்வொரு உறுப்புகளாக பாதித்து, நோயாளியை மரணமடைய செய்யும்.
உணவுக்கு முன் - 125 மில்லி கிராம், உணவுக்கு பின், 180 மி.கி., சர்க்கரை அளவு HBA1C, எட்டுக்கு மேல் இருந்தால் சர்க்கரை கட்டுக்குள் இல்லையென்று அர்த்தம்.
நோயாளிகள் தினமும் தாங்களாகவே, 'செக்' செய்து கொள்ள வேண்டும்.
கால் பாதங்களில் மரத்துப்போன தன்மை, கால் மற்றும் தொடையில் முடி இழப்பு. இவை நரம்புக் கோளாறுகளுக்கான அறிகுறிகள்.
ஹார்மோன்களின் செயல்பாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது இந்த சர்க்கரை நோய். இன்சுலின் சுரப்பதற்கு ஈஸ்ட்ரோஜன், ஆக்ஸிடாசின் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் போன்ற ஹார்மோன்கள் அவசியம்.
இந்த ஹார்மோன்கள் குறையும் போது, சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியாது. காது கேட்கும் சக்தி குறைவது, ஞாபக சக்தி குறைவது போன்றவற்றுக்கு, 'ஹார்மோன்' குறைபாடுகளே காரணம்.
கொழுப்பின் காரணமாக ரத்த குழாய்கள் குறுகுவது அல்லது ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து அடைத்து கொண்டால், கால் பாதம் நிறம் மாறுவது, பாதத்திலும், கால் நகங்களிலும் புண்கள் ஏற்படுவது, தரையில் கால் வைத்தால், பாதத்தில் மரத்துப்போன தன்மை போன்றவை ஏற்படும்.
தினமும் கால் பாதங்கள் மற்றும் நகங்களை கண்காணிப்பது மற்றும் நல்ல சோப்பால் கழுவி சுத்தப்படுத்துவது அவசியம். இது நம் கண்களுக்கு புலப்படாத கிருமிகளை அகற்றும்.
கால் இடுக்குகள், அக்குள் போன்றவற்றில் சிரங்கு, கறுப்பாக நிறம் மாறுதல், சிறுநீரக குழாயில் எரிச்சல், இரவில் இரண்டு முறைக்கு மேல் சிறுநீர் போதல், மன அழுத்தம், டென்ஷன், களைப்படைதல், இனிப்பு சாப்பிட அதிக ஆசை கொள்வது, இவை அனைத்தும் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே, டாக்டர் கிட்ட போயிடுங்க...

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நீரிழிவு நோய்...
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்போல் வந்துள்ளது இந்த CGR - கன்டினுயஸ் குளுக்கோஸ் ரீடிங். அதாவது தொடர்ந்து குளுகோசின் அளவை கணக்கிடும் கருவி.
சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாதவர்களுக்கு இக்கருவி மிக மிக அவசியம். இந்த கருவியை கைகளின் மீது பொருத்தி விடுவர். இதில் உள்ள சென்சார் மூலம் சர்க்கரையின் அளவை டாக்டர்கள் கவனிக்க முடிகிறது.
இருக்கருவியை, 14 நாட்கள் வரை நாம் உடலில் பொருத்தி சர்க்கரையின் அளவு எப்போதெல்லாம் ஏறுகிறது, இறங்குகிறது. எந்த உணவின் மூலம் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது என்பதையும் அறிந்து, டாக்டர்கள் ட்ரீட்மென்ட் கொடுக்க வசதியாக உள்ளது.
இருக்கருவியை பொருத்தியபடியே குளிக்கலாம்; வேலை செய்யலாம்; திரும்பி படுக்கலாம்; இந்த கருவி தண்ணீர் புகா வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள், பின்பற்ற வேண்டியவை:
* தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி
* காய்கறிகள், வெள்ளரிக்காய், கொய்யா, இவற்றை உணவில் சேர்த்து கொள்ளுதல்
* மாலையில் பயிறு வகைகள் சாப்பிடுதல்
* உணவில் பூண்டு, வெந்தயம், வெங்காயம் இவற்றை நிறைய சேர்த்துக் கொள்ளுதல்.
* 'தியானம்' உடலில் இன்சுலினை தேவையான அளவு சுரக்க செய்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
டாக்டரை பற்றி...
ராயல் காலேஜ் ஆப் பிஸிசியன் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர். டாக்டர் எம்.ஜி.ஆர்., மெடிக்கல் யுனிவர்சிடியில், 'லைப் டைம் அச்சீவ்மென்ட் அவார்ட்' பெற்றுள்ளார்.
'டைப் 1 டயபெடிக் மெல்லிடஸ் சில்ரன்' துறைக்கென தன் வாழ்நாளையே அர்ப்பணித்துள்ளார்.
பெற்றோருக்கு ஒரு ஆலோசனை!
* பள்ளி முடிந்து வரும் குழந்தைகளை, நன்றாக விளையாட அனுமதியுங்கள். நீங்கள் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தவுடன், 'குட்டீஸ்... இன்று நல்லா விளையாடினீர்களா!' என்று கேளுங்கள்.
* 'படித்தீர்களா!' என்று கேட்காதீங்க. காரணம், அவர்கள் விளையாடினாலே, நினைவாற்றலும், மனதை ஒருமுகப் படுத்துதலும் அதிகரிக்கும். அதன்பின், நன்றாக படிப்பர்.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்க்கரை நோய் அளவை, 'செக்-அப்' செய்துக்கோங்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள்!
புரொபஸர்: எஸ்.எம்.ராஜேந்திரன்,
.redadvt a{ color:#000099; font-weight:bold; font-size:18px;}
சிறுவர் மலர்
» தினமலர் முதல் பக்கம்
» சிறுவர் மலர் முதல் பக்கம்

- நல்ல பழக்கம்
- மொக்க ஜோக்ஸ்!
- ஜடாயு!
- குளவி!
- ரோபோ ரோமி!
- நண்பர்கள்!
- நான் தான் சேமிப்பு கிடங்கு!
- மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!
- அதிமேதாவி அங்குராசு!
- ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (45)
- என்னோடது!
- இளஸ்.. மனஸ்... (45)
- இளவரசன் ப்ருத்திவி!
- ஸ்டைலு... ஸ்டைலு தான்!
- ரெஜினி டீச்ச்சர்!
- டாய்லட் அம்மா...
» தினமலர் முதல் பக்கம்
» சிறுவர் மலர் முதல் பக்கம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» நீரிழிவு நோய் குணமாக:-
» இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும்
» நீரிழிவு நோய் குணமாக பாதாம் சாப்பிடுங்க
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum