தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஜனவரி 2-ல் சென்னை வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங்
Page 1 of 1
ஜனவரி 2-ல் சென்னை வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங்
சென்னை, டிச. 28-
பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 2-ம் தேதி இரவு சென்னை வருகிறார். ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் இரண்டு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
டெல்லியிலிருந்து ஜனவரி 2-ம் தேதி இரவு சென்னை வரும் பிரதமர், ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். இதன்பின், ஜனவரி 3-ம் தேதி சென்னை அருகேயுள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக, ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை விமான நிலையம் செல்லும் அவர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழகம் செல்கிறார். இதற்காக, பல்கலைக்கழக மைதானம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிகழ்ச்சி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தமிழக அரசின் சார்பில் சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைக்கிறார். காலை 11.30 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி, நண்பகல் 12.30 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேரடியாக விமான நிலையம் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் அங்கியிருந்து டெல்லிக்கு பயணமாகிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னைக்கு மிக அருகிலுள்ள பல்கலைக்கழகத்துக்குச் செல்ல சாலை வழியாக செல்லும் வாய்ப்பு இருந்தாலும் பாதுகாப்பு காரணங்கள் கருதி ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். மேலும், பிரதமரின் வருகையை ஒட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தேசிய பாதுகாப்புப் படையினர் (என்.எஸ்.ஜி.) இன்று சென்னை வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யும் அவர்கள், தமிழக போலீஸ் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.
இந்தியா முழுவதும் 2ஜி அலைக்கற்றை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் தமிழகம் வருகிறார். அடையாறு பூங்கா திறப்பு விழா, தமிழக அரசின் நிகழ்ச்சி என்பதால் அதில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருடன் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்கிறார். 2ஜி அலைக்கற்றை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததற்குப் பிறகு, திமுக தலைமையை பிரதமர் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : கூடல்

கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Similar topics
» கூடங்குளம் அணு உலை விரைவில் இயங்கும்: ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி
» பாகிஸ்தானுடன் நிரந்தர சமாதானம் அவசியம் - மன்மோகன் சிங்
» தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
» மன்மோகன் சிங் அரசுக்கு மம்தா அளித்த ஆதரவு வாபஸ்
» பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum