தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாலகுமாரனின் “இரும்பு குதிரைகள்” நூலிலிருந்து நான் ரசித்த சில வரிகள்….
Page 1 of 1
பாலகுமாரனின் “இரும்பு குதிரைகள்” நூலிலிருந்து நான் ரசித்த சில வரிகள்….
-
“என் அனுபவம் என் கதை. என் கதையை படிச்சு என் அனுபவம் உனக்கும் அனுபவமாறபோது என் வயசும் உன் வயசும் சேர்ந்து 30 வயசுக்கு 60 வயசு பக்குவம் வந்துடும். வரலாம் இல்லயா?. ஏன் எழுதறேன்னு கேட்ட்யே அதுக்கு இதுதான் பதில்”
-
“நல்லதோ, கெட்டதோ நம் கையில் இல்லை. உயர்வோ, தாழ்வோ நாம் தீர்மானிப்பதில்லை. அல்பம் என்று ஒரு பொருளும் இல்லை. நேற்றைய அல்பம் இன்றைய அற்புதம். இன்றைய அற்புதம், நாளைய அல்பம். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு.”
-
“தன்னை மட்டமாக்கி பேசுறது தப்பு…… நம்மை நாமே மதிச்சா பிறத்தியாரை அவதூறு பண்ணத்தோணாது. கெட்ட வாசகம் வாயிலிருந்து வராது”
-
“புருஷன் என்பவன் சகல நேரத்திலும் பெண்களுக்கு போதையானவன்தான். இங்கு பெண் சொத்து என்பது சரியல்ல. புருஷன்தான் சொத்து. பிரிக்க முடியாத சொத்து. பெரும் செல்வம்”
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பாலகுமாரனின் “இரும்பு குதிரைகள்” நூலிலிருந்து நான் ரசித்த சில வரிகள்….
“ ……இந்த தேசத்தில் சுபிட்சம் இல்லை. சகலரும் த்ருடர்கள். வாய்ப்புக் கிடைக்குமானால் அனைவரும் கொள்ளைக்காரர்கள். பிறன்மனை சுகிப்பவர்கள். பிறர் பொருள் கவர்பவர்கள். ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே, வேரில் பழுத்த பலா’ நெஞ்சில் ஈரத்தோடு பாடிய பாடலுக்கு வேறு அர்த்தம் கற்பிப்பவர்கள்……”
“……பொறுப்பற்ற பொது ஜனம். தனி மனிதனாய் இருக்கிற போது உண்டான பொறுப்பு, பயம் பொது ஜனமாய்க் கூடுகையில் சிதறி விடுகிறது…….”
“… கூடல் என்பது பெண்ணோடு மட்டும்தானா, நாலு பேருடன் பேசுவதும், எழ்துவதும், தன் மனசை லட்சம் பேரிடம் வெளியிடுவதும், அதை அவர்கள் அறிந்து கொள்வதும் கூடக் கூடல்தான். நான் தவிர்ப்பது இந்த வெளியிடுதலுக்கா? இந்த அமைதியின்மை, தவிப்பு, அலையல் இது குறித்துத்தானா? ……..“
“…. வாழ்க்கையில் முன்னேற பயம் அவசியம். பயத்திற்கு பாதுகாப்பற்ற தன்மை அவசியம். பாதுகாப்பற்ற தன்மைக்கு சிதிலமான குடும்பம் வேண்டும்…”
“அடிப்படை வசதி உள்ளவன்தான் ரசனையோடு இருக்க முடியும். குழப்பமின்றி யோசிக்க முடியும்”
“அலட்சியம் பண்ணுகிறவர்களைத்தான் லட்சியம் பண்ண முடிகிறது”

Last edited by அ.இராமநாதன் on Wed Feb 22, 2017 9:32 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பாலகுமாரனின் “இரும்பு குதிரைகள்” நூலிலிருந்து நான் ரசித்த சில வரிகள்….
“”கேள்வி கேட்டுக்க ஆரம்பிச்சுட்டே. இனி ஒத்துப் போக முடியாது. தூக்கம் வராது. லோலோன்னு புத்தி பறக்க ஆரம்பிக்கும். சகலமும் தப்புன்னு படும். Very good படு.., படு… அனுபவம் சொல்லித் தரும். நான் சொல்றதை விட உனக்கு உன் அனுபவம் தெளிவு கொடுக்கும்”
“”மொறைக்கறதை விட முழிக்கறது நல்லதுன்னு சும்மா இருக்கேன்”
“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம். ஒவ்வொரு விதமான வேதனை. உனக்கு உன் வேதனை. எனக்கு என் வேதனை. யாருதான் இங்க நல்லா இருக்காங்க. ஒருத்தர் கூட இல்லை.”
“துலுக்கரு பூந்த வியாபாரம் தோற்றதே கிடையாது. ஏன் சொல்லு, கட்டுமானம். துட்டு வூட்டு உள்ளாற சுத்தும், வெளியே போவாது. அப்பாகிட்ட புள்ளை கடன் வாங்கும். தேதி சொல்லி திருப்பிக் கொடுக்கும். பொண்ணு கட்ட சம்பாதிக்கணும், சம்பாதிக்கிற புள்ளைக்குத்தான் பொண்ணு கிடைக்கும்”
“”.தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி. முடியாதவன் மிருகம். யோசனை பண்ணினதின் விளைவு இன்றைய வாழ்க்கை, வளர்ச்ச்சி.
யோசனை பண்ணியும், வேதனை போகலையே, குழப்பம் தீரலையேன்னு கோபம் வரும். படர்ந்து வரவரக் கொடிக்குத்தான் problem. பாறாங்கல்லுக்குப் பிரச்னை இல்லை. அன்னியிலேயிருந்து இன்னி வரைக்கும் மிருகத்துக்கும் பிரச்னை இல்லை. பசிதான் பிரச்னை. நம்க்கு ஆயிரம்..”
“வளர்ச்சின்னா இடைஞ்சல் உண்டு. இடைஞ்சலைத் தாண்டறதுதான் வளர்ச்சி”
“பாறைக்கு பிரச்னை இல்லை. மிருகம் மாதிரி இரை தேடற சுபாவம் இல்லை. இரையும் தேடி, ஞானமும் தேடி… அடடா என்ன சுகம்! எப்படிப்பட்ட போராட்டம்”
“அந்தகரணம் என்பது தன்னுள் தான் இறங்குதல். பார்வையை உள்பக்கம் புரட்டிப் பார்த்தல். தன்னை அறிதல்”

Similar topics
» நான் ரசித்த வரிகள் - உன் முன்னே பணிய வைத்தாய்..!
» பிடித்த வரிகள் - முக நூலிலிருந்து
» அன்று நான் ரசித்த குறுஞ்செய்தி...இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி 8/1/11-ன் உல்டா..
» ரசித்த வரிகள்.......
» ரசித்த கவிதை வரிகள்..1
» பிடித்த வரிகள் - முக நூலிலிருந்து
» அன்று நான் ரசித்த குறுஞ்செய்தி...இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி 8/1/11-ன் உல்டா..
» ரசித்த வரிகள்.......
» ரசித்த கவிதை வரிகள்..1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum