தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வித்யாசாகர் இசையமைத்த இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா?
Page 1 of 1

இளையராஜா வருகைக்கு முன், 70-களில் சில காலம்
இந்தி பாடல்களால் நிரம்பியிருந்தது தமிழ் ரசிகர்களின் கேசட்டுகள்.
அவர்களைத் திருப்பி தமிழ் பாடல்கள் கேட்க அழைத்து
வந்தார் இளையராஜா. 90-களுக்குப் பின் வந்த ரஹ்மான்
தமிழ் திரை இசையை வேறு இடத்துக்குக் கொண்டு
சென்றார்.
ஆனால், ராஜா - ரஹ்மான் இவர்களுக்கு இடைப்பட்ட
கேட்டகரி ஒன்று உண்டு. அந்த இடத்தில் தன்னை
அழகாகப் பொறுத்திக் கொண்டவர் வித்யாசாகர்.
அந்த மெலடி கிங்கின் பிறந்தநாள் இன்று.
அவரது இசையில் அதிகம் கவனம் பெறாத சில
மெலடிகள் இங்கே...
--[You must be registered and logged in to see this image.]

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வித்யாசாகர் இசையமைத்த இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா?
பனிக்காற்றே - ரன்:
‘காதல் பிசாசே’, ‘இச்சுத்தா’, ‘தேரடி வீதியில்’ என ‘பெப்பி நம்பர்ஸ்’ இருந்தாலும், இதே படத்தில் ‘மின்சாரம் என் மீது’, ‘பொய் சொல்லக் கூடாது’ என மெலடியிலும் கலக்கி இருப்பார் வித்யாசாகர். மற்ற பாடல்கள் போல ‘பனிக்காற்றே பனிக்காற்றே...’ பிரபலமாகவில்லை. எப்போதாவது லோக்கல் சேனலிலோ, எஃப்.எம்-மிலோ போடும்போதுதான் கேட்டு சிலிர்த்திருப்போம்.
-

அற்றைத்திங்கள் - சிவப்பதிகாரம்:
ஸ்வர்ணலதா பாடிய ‘சித்திரையில் என்ன வரும்’ பாடல் போலவே, சுஜாதா, மதுபாலகிருஷ்ணன் பாடியிருக்கும் ‘அற்றைத் திங்கள் வானிடம்...’ பாடலும் செம.

Posted Date : 14:38 (02/03/2017)
வித்யாசாகர் இசையமைத்த இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? #HBDVidyasagar
இளையராஜா வருகைக்கு முன், 70-களில் சில காலம் இந்தி பாடல்களால் நிரம்பியிருந்தது தமிழ் ரசிகர்களின் கேசட்டுகள். அவர்களைத் திருப்பி தமிழ் பாடல்கள் கேட்க அழைத்து வந்தார் இளையராஜா. 90-களுக்குப் பின் வந்த ரஹ்மான் தமிழ் திரை இசையை வேறு இடத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால், ராஜா - ரஹ்மான் இவர்களுக்கு இடைப்பட்ட கேட்டகரி ஒன்று உண்டு. அந்த இடத்தில் தன்னை அழகாகப் பொறுத்திக் கொண்டவர் வித்யாசாகர். அந்த மெலடி கிங்கின் பிறந்தநாள் இன்று. அவரது இசையில் அதிகம் கவனம் பெறாத சில மெலடிகள் இங்கே...

[/size]
Last updated : 15:47 (02/03/2017)

[You must be registered and logged in to see this image.]
[size]பனிக்காற்றே - ரன்:
‘காதல் பிசாசே’, ‘இச்சுத்தா’, ‘தேரடி வீதியில்’ என ‘பெப்பி நம்பர்ஸ்’ இருந்தாலும், இதே படத்தில் ‘மின்சாரம் என் மீது’, ‘பொய் சொல்லக் கூடாது’ என மெலடியிலும் கலக்கி இருப்பார் வித்யாசாகர். மற்ற பாடல்கள் போல ‘பனிக்காற்றே பனிக்காற்றே...’ பிரபலமாகவில்லை. எப்போதாவது லோக்கல் சேனலிலோ, எஃப்.எம்-மிலோ போடும்போதுதான் கேட்டு சிலிர்த்திருப்போம்.
-
[/size]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வித்யாசாகர் இசையமைத்த இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா?
அற்றைத்திங்கள் - சிவப்பதிகாரம்:
ஸ்வர்ணலதா பாடிய ‘சித்திரையில் என்ன வரும்’ பாடல் போலவே, சுஜாதா, மதுபாலகிருஷ்ணன் பாடியிருக்கும் ‘அற்றைத் திங்கள் வானிடம்...’ பாடலும் செம.
-
ஸ்வர்ணலதா பாடிய ‘சித்திரையில் என்ன வரும்’ பாடல் போலவே, சுஜாதா, மதுபாலகிருஷ்ணன் பாடியிருக்கும் ‘அற்றைத் திங்கள் வானிடம்...’ பாடலும் செம.
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வித்யாசாகர் இசையமைத்த இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா?
ஒரே மனம் - வில்லன்:
-
சாதனா சர்கம், ஹரிஹரன் பாடிய ‘ஒரே மனம்...’ அந்த ஆல்பத்திலேயே பீக் லெவல் மெலடி. பின்னணியில் மிக மெலிதாக ஒரு பீட் தொடர்ந்து கொண்டே இருக்க, அதை முந்திக் கொண்டு மெலடியிலேயே பயணிக்கும் பாடல்.

மௌனமே பார்வையாய் - அன்பே சிவம்:
‘யார் யார் சிவம்...’, ‘பூ வாசம்...’ பாடல் மட்டுமல்ல, ‘மௌனமே பார்வையாய்...’ பாடலும் அன்பே சிவம் ஆல்பத்தில் அல்டிமேடான ஒன்று. எஸ்.பி.பி + சந்த்ரயி கூட்டணியில் செம மெஸ்மரிசப் பாடல் இது.
-
‘யார் யார் சிவம்...’, ‘பூ வாசம்...’ பாடல் மட்டுமல்ல, ‘மௌனமே பார்வையாய்...’ பாடலும் அன்பே சிவம் ஆல்பத்தில் அல்டிமேடான ஒன்று. எஸ்.பி.பி + சந்த்ரயி கூட்டணியில் செம மெஸ்மரிசப் பாடல் இது.
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» மெல்லிசை ராணி பி.சுசீலா பாடல்களைக் கேட்க...
» எனக்கு இந்தப் பாடல் வேண்டும்
» இந்தப் படை போதுமா?
» ஏன் இந்தப் பூ நகர்ந்துக்கொண்டே இருக்கிறது..?
» இந்தப் பழம் இனிக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum