தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திரைக் கதிர்
Page 1 of 1
திரைக் கதிர்
[You must be registered and logged in to see this image.]
* மனிதர்களின் ஆராய்ச்சி சில நேரங்களில் விபரீதங்களை விளைவித்துவிடும். இதன் பின்னணியை கற்பனையாகக் கொண்டு ஹாலிவுட்டில் இதுவரை வந்த படம் பெரும் அளவில் வெற்றிப் பெற்றுள்ளன. அந்த பாணியில் அடுத்து கவனத்தை ஈர்க்க வருகிறது, "கொங் ஸ்கூல் ஐஸ்லேண்ட்.' மனிதர்களின் வாடையே இல்லாத இயற்கைச் சூழலில், அமைதியாக வாழ்ந்து வரும் ராட்சசக் குரங்குகளின் கூட்டத்தை தனது ஆராய்ச்சிக்காக ஒரு குழுவினர் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். மிகப் பெரிய தோற்றத்துடன், பலம் பொருந்திய அந்த குரங்குகள் அவர்களுக்குச் சவால் விடும் வகையில் திகழ்கின்றன. இந்த இரு தரப்புக்கும் இடையிலான சம்பவங்களே படத்தின் திரைக்கதை. 1973-ஆம் கால கட்டங்களில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ள இக்கதையை டான் கில்ரி, மேக்ஸ் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். டாம் கில்ட்சன், சாம்வேல் ஜாக்சன், ஜான்குட்மேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கூப்பர், எட்ஜர் இருவரும் இணைந்து இயக்கியுள்ள இப்படம், வரும் 10-ஆம் தேதி தமிழில் வெளியாகவுள்ளது.
* சென்னை பின்னணியில் உருவாகியுள்ள படம் "மாநகரம்'. ஸ்ரீ, சந்தீப், ரெஜினா, சார்லி, முனிஸ்காந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். வரும் 10-ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இக்கதையில் சென்னைக்கு தரப்பட்டிருக்கும் இமேஜ் குறித்து இயக்குநரிடம் பேசுகையில், " சென்னை என்றாலே வன்முறை என்ற அளவில்தான் இதுவரை பெரும்பாலான கதைகள் உருவாகியுள்ளன. ஆனால், அது போல் இல்லாமல் வேறு ஒரு பார்வையில் சென்னை மாநகர வாழ்க்கையைப் படம் பிடித்துள்ளோம். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் சென்னையைப் பெருமையாக எண்ணும் அளவுக்கு திரைக்கதை இருக்கும். ஒவ்வொருவருக்கும் புது அனுபவத்தைத் தருவதாக இப்படம் அமைந்துள்ளது'' என்றார்.
* ஆடம்பர வாழ்க்கைக்காக குறுக்கு வழிகளில் பணம் தேடும் இளைஞர்கள் குறித்து உருவாகி வரும் படம் "கேக்கிறான் மேய்க்கிறான்.' சபா, லுப்னா, அமீர், நரேன், சபீதா ஆனந்த், மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சாம் இமானுவேல். சமீபமாக அரங்கேறும் குற்றச் செயல்கள் அனைத்தும் ஆடம்பர வாழ்க்கைக்கான பணத் தேடல்களை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவை அல்லது ஆடம்பர தேவைகளுக்காக குறுக்கு வழிகளில் பணத்தை அடைய முயற்சி செய்கின்றனர். இதற்காக அவர்கள் தேர்வு செய்யும் முறைகள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் விதமாக முடிந்து விடுகின்றன. அப்படி தங்களின் ஆடம்பரத் தேவைகளுக்காக பணத்தை அடைய முயற்சிக்கும் நான்கு இளைஞர்கள் குறித்த வாழ்க்கையைப் படம் பிடிப்பதே திரைக்கதை. அஸ்விகா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, திருநெல்வேலி, கோவளம், பூவாறு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
* அமானுஷ்யம், பேய் உள்ளிட்ட பின்னணிகளைக் கொண்டு படங்கள் உருவாக்குவதற்கு பெரும் பட்ஜெட் தேவையில்லை என்பதால், அது தொடர்பான படங்களின் வரத்து அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் அடுத்து இணைய வருகிற படம் "அமாவாசை.' முழுக்க முழுக்க இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருவது இப்படத்தின் தனிச்சிறப்பு. ஜெயாஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். தன்யா மௌரியா கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேஷ் விவேக், ஜீவா, ஷ்ரான், சாக்ஷி, ஷோகன், ப்ரீத்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பின் முமைத்கான் இப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இளம் தலைமுறை ரசிகர்களின் ரசனை ஓட்டங்களுக்கு ஏற்ப படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ராஜேஷ் சவந்த் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் உதய்பூர், ஜோத்பூர் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்னையில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு பாலிவுட் இசையமைப்பாளர் சையத் அஹமத் இசையமைக்கிறார். படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
* இவோக் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் படம் "படை வீரன்.' பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். புதுமுகம் அம்ரிதா கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா, "கல்லூரி' அகில், கலையரசன், "தெய்வம் தந்த வீடு' நிஷா, இயக்குநர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். மணிரத்னத்தின் உதவியாளர் தனா இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். புவன் ஷ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். தேனி மாவட்ட பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அரவிந்த்சாமி கடந்த வாரம் வெளியிட்டார்.
- ஜி.அசோக்
- ஜி.அசோக்
திரைக்கதிர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பேல்பூரி – தினமணி கதிர்
» பேல்பூரி -தினமணி கதிர்
» மார்ச் 4-ம் தேதி கதிர் - சஞ்சனா திருமணம்
» நெல் கதிர் - கானா பாட்டு - 3
» பேல்பூரி - கண்டது (தினமணி கதிர்)
» பேல்பூரி -தினமணி கதிர்
» மார்ச் 4-ம் தேதி கதிர் - சஞ்சனா திருமணம்
» நெல் கதிர் - கானா பாட்டு - 3
» பேல்பூரி - கண்டது (தினமணி கதிர்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum