தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பொது அறிவு கேள்விகள் - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Go down

பொது அறிவு கேள்விகள் - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty பொது அறிவு கேள்விகள் - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by அ.இராமநாதன் Mon Mar 06, 2017 6:19 pm

1) ஜாரியா சுரங்கம் எதற்கு புகழ்பெற்றது?
-
 2) அமில மழைக்கு காரணம்?
-
3) எந்த மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமம், இந்தியாவின் மிகப் 
பெரிய சோலார் பவர் ஆலையை நிறுவவுள்ளது?
-
4) வீடியோ என்ற சொல் எதிலிருந்து வந்தது?
-
5) கிவி" என்பது எதனுடைய வியாபாரப் பெயராகும்?
-
6) உலகில் எந்த நாட்டில் அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன?
-
7) உதயகிரி குகைகள் எங்கு உள்ளது?
-
8) இந்தியாவில் தோல் பதனிடும் தொழிற்சாலை அதிகளவில் உள்ள மாநிலம்?
-
9) நோபல் பரிசு உருவாகக் காரணமாக இருந்த .ஆல்பிரட் நோபல்
எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
-
10) காற்றில் அதிகமாக கலந்துள்ள வாயு?
-------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொது அறிவு கேள்விகள் - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: பொது அறிவு கேள்விகள் - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by அ.இராமநாதன் Mon Mar 06, 2017 6:24 pm

11) ஆடம் ஸ்மித்துக்குப் பிறகு பொருளியலில் பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தியவர் யார்?
-
12) இந்தியாவின் மிக நீளமான ரயில் நிலையம் எங்கு உள்ளது?
-
13) ஒரு மைல் என்பது எத்தனை கிலோ மீட்டர்?
-
14) பூடான் நாட்டின் தேசிய விலங்கு?
-
15) பிரிட்டிஷ் பிரதமரின் இல்லத்தின் பெயர்?
-
16) " மோனோலிசா " வை வரைந்த ஓவியர்?
-
17) இந்தியாவில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள இடம்?
-
18) இந்தியாவில் மொத்த மின் உற்பத்தியில் எத்தனை சதவிகிதம் 
அனல்மின் நிலையத்திலிருந்து பெறப்படுகின்றன?
-
19) சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாட்டின் இடம்?
-
20) இந்தியாவில் பணக் கொள்கையை வடிவமைப்பது யார்?
மின் சுமை இல்லாத கதிர்கள்?
-
21) 160 தளங்கள் கொண்ட " புர்ஜ் காலிபா" என்னும் மிக 
உயர்ந்த கட்டடம் உள்ள இடம்?
-
22) GMT நேரத்திற்கும் IST -நேரத்திற்கும் மணி அளவில் 
உள்ள வேறுபாடு?
-
23) கை விளக்கு ஏந்திய காரிகையார் என்று அழைக்கப்பட்டவர்?
-
24) நோபால் பரிசு பெற்ற முதல் இந்தியர்?
-
25) இந்தியாவில் முதன் செயற்கை கோள் எது?
-
26) உலகில் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு?
-
-------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum