தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உனக்குள் கரைகிறேன் நான்...

+5
அரசன்
வ.வனிதா
arony
கவி கவிதா
கவிக்காதலன்
9 posters

Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty உனக்குள் கரைகிறேன் நான்...

Post by கவிக்காதலன் Wed Dec 29, 2010 5:34 pm

[You must be registered and logged in to see this image.]
என் விரல் தீண்டி
உன் விரதம் கலைக்கவா...?
என் எல்லையை தாண்டி
உன் வெட்கம் உடைக்கவா...??

உன் கூந்தலிலே - நான்
கூரை நெய்யவா...?
விடியும்வரை அதில் நான்
குடியிருக்கவா...??

உன் உதட்டோரம்
நான் பசி தொலைக்கவா...?
உன் உயிருக்குள்
நான் கசிந்து கரையவா...??

உன் நெஞ்சுக்கு
நான் மஞ்சமாகவா...?
உச்சம் தொடும்வரை - நான்
அதில் தஞ்சம் கொள்ளவா...?

உன் இடையோரம்
நான் விடை காணவா...?
தடையேதும் இல்லாமல் - நான்
உனை மேயவா...??

மேகமாய் உனக்குள் நான்
மோகம் வளர்க்கவா...?
முத்த மழையில் உன்னை நான்
மொத்தம் நனைக்கவா...??

----கவிக்காதலன்...


SOURCE: [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by கவி கவிதா Wed Dec 29, 2010 5:41 pm

அருமை அழகு. சொல்ல வரிகள் இல்லை வாழ்த்த தெரியவில்லை.. வரிகள் அவ்வளவும் அழகு. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by கவிக்காதலன் Thu Dec 30, 2010 5:12 am

கவி கவிதா wrote:அருமை அழகு. சொல்ல வரிகள் இல்லை வாழ்த்த தெரியவில்லை.. வரிகள் அவ்வளவும் அழகு. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரொம்ப நன்றி நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by arony Thu Dec 30, 2010 12:43 pm

அழகாக கவிதையைப் பாட்டுப்போல எழுதியிருக்கிறீங்க நல்லாயிருக்கு.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by வ.வனிதா Thu Dec 30, 2010 1:29 pm

தோழா! இதை ஏதேனும் இசையமைப்பாளரிடம் கொண்டு செல்ல முயற்சியுங்கள் ! வெற்றி உங்களுக்கே ! அருமையாக இருக்கிறது !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by அரசன் Thu Dec 30, 2010 2:15 pm

அடிச்சி தூள் கெளப்புங்க .... நண்பா நல்ல வரிகள் ... நிச்சயம் பாடலாசிரியர் அனீஸ் என்று அழைக்கும் காலம் வெகு விரைவில் உள்ளது
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by கவிக்காதலன் Thu Dec 30, 2010 11:57 pm

arony wrote:அழகாக கவிதையைப் பாட்டுப்போல எழுதியிருக்கிறீங்க நல்லாயிருக்கு.
ரொம்ப நன்றிங்க............
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 12:04 am

க.வனிதா wrote:தோழா! இதை ஏதேனும் இசையமைப்பாளரிடம் கொண்டு செல்ல முயற்சியுங்கள் ! வெற்றி உங்களுக்கே ! அருமையாக இருக்கிறது !
மிக்க நன்றி தோழி.... [You must be registered and logged in to see this image.] இதை போன்ற கவிதைகள் எழுத திரையுலகில் ஏற்கனவே நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். இது போன்ற கவிதைகள் எழுதுவது மிக எளிதும் கூட....
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by கவிக்காதலன் Fri Dec 31, 2010 12:12 am

அரசன் wrote:
நிச்சயம் பாடலாசிரியர் அனீஸ் என்று அழைக்கும் காலம் வெகு விரைவில் உள்ளது
தல நீங்க என்ன வச்சு காமெடி கீமடி எல்லாம் பண்ணலியே... :affraid: :affraid:

அரசன் wrote:அடிச்சி தூள் கெளப்புங்க .... நண்பா நல்ல வரிகள் ...
ரொம்ப ரொம்ப நன்றி தல... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by rajeshrahul Fri Dec 31, 2010 12:15 am

அருமை அழகு

rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by கவிக்காதலன் Thu Jan 13, 2011 3:41 am

rajeshrahul wrote:அருமை அழகு

ரொம்ப நன்றி பாஸ் நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by செய்தாலி Thu Jan 13, 2011 12:37 pm

ம்ம்ம் ....அழகோ அழகு வரிகள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by கவிக்காதலன் Thu Jan 13, 2011 2:08 pm

செய்தாலி wrote:ம்ம்ம் ....அழகோ அழகு வரிகள்
ரொம்ப நன்றி தோழரே...
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 13, 2011 2:13 pm

கலக்குறீங்க கவி வரிகளால்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by கவிக்காதலன் Thu Jan 13, 2011 4:00 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்குறீங்க கவி வரிகளால்..

ரொம்ப நன்றி பாஸ்...! நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by RAJABTHEEN Thu Jan 13, 2011 4:05 pm

வைரம் ஊரிய வரிகள் அத்தனையும் பாராட்டுக்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by கவிக்காதலன் Thu Jan 13, 2011 7:32 pm

RAJABDEEN wrote:வைரம் ஊரிய வரிகள் அத்தனையும் பாராட்டுக்கள்
ரொம்ப நன்றி தோழரே...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by அரசன் Fri Jan 14, 2011 12:36 am

கவிக்காதலன் wrote:
அரசன் wrote:
நிச்சயம் பாடலாசிரியர் அனீஸ் என்று அழைக்கும் காலம் வெகு விரைவில் உள்ளது
தல நீங்க என்ன வச்சு காமெடி கீமடி எல்லாம் பண்ணலியே... :affraid: :affraid:

அரசன் wrote:அடிச்சி தூள் கெளப்புங்க .... நண்பா நல்ல வரிகள் ...
ரொம்ப ரொம்ப நன்றி தல... [You must be registered and logged in to see this image.]

சியர்ஸ் உனக்குள் கரைகிறேன் நான்... 7554 உனக்குள் கரைகிறேன் நான்... 7554 உனக்குள் கரைகிறேன் நான்... 7554
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உனக்குள் கரைகிறேன் நான்... Empty Re: உனக்குள் கரைகிறேன் நான்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum