தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
பெண் சிசு!!!!!!!!!!!!!
4 posters
Page 1 of 1
பெண் சிசு!!!!!!!!!!!!!
பெண் சிசு
கருப்பையும்
குப்பைத் தொட்டியானது...
பெண் சிசு
கருப்பையும்
குப்பைத் தொட்டியானது...
பெண் சிசு
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: பெண் சிசு!!!!!!!!!!!!!
இந்த கவிதையில் எதோ பிழை இருப்பதுபோல் தெரிகிறது நண்பா...
நீங்கள் சொல்ல வந்த விடயம் ஒருவேளை தவறாக புரிந்துகொள்ளபடலாம்...
நீங்கள் சொல்ல வந்த விடயம் ஒருவேளை தவறாக புரிந்துகொள்ளபடலாம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பெண் சிசு!!!!!!!!!!!!!
///இந்த கவிதையில் எதோ பிழை இருப்பதுபோல் தெரிகிறது நண்பா...
நீங்கள் சொல்ல வந்த விடயம் ஒருவேளை தவறாக புரிந்துகொள்ளபடலாம்...
////
சரியாகச் சொல்லியிருக்கிறீங்க கவிக்காதலன், எனக்கும் என்னவோபோல இருந்தது அதுதான் பதிலிடாமல் போய்விட்டேன்.... ராஜேஷ் நினைத்து எழுதியது வேறு, ஆனால் அர்த்தம் கொடுப்பது வேறாகத் தெரியுது.
நீங்கள் சொல்ல வந்த விடயம் ஒருவேளை தவறாக புரிந்துகொள்ளபடலாம்...
////
சரியாகச் சொல்லியிருக்கிறீங்க கவிக்காதலன், எனக்கும் என்னவோபோல இருந்தது அதுதான் பதிலிடாமல் போய்விட்டேன்.... ராஜேஷ் நினைத்து எழுதியது வேறு, ஆனால் அர்த்தம் கொடுப்பது வேறாகத் தெரியுது.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பெண் சிசு!!!!!!!!!!!!!
அழகான கவிதை ! அருமையான வரிகள்! ஏன் நண்பர்களே அன்பரின் கவிதையில் எந்த தவறும் இல்லை ! அவரின் நோக்கம் பெண் சிசு கொலையே ! பெண் சிசு இருப்பதாக தெரிந்தால் , மாத்திரை, மருந்துகள் என்று என்னென்னமோ போட்டு தன் கருப்பையை குப்பைத்தொட்டியாக்கி விடுகின்றது இந்த சமுதாயம் ! அதையே அழகாக படம்பிடித்து கட்டியுள்ளது நம் நண்பரின் கவிதை ! இதை இன்னொரு அர்த்தமாகவும் நினைக்கலாம் ! நாம் நல்லதையே நினைப்போமே !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: பெண் சிசு!!!!!!!!!!!!!
இதை இன்னொரு அர்த்தமாகவும் நினைக்கலாம் ! நாம் நல்லதையே நினைப்போமே !
//// உண்மைதான்.
//// உண்மைதான்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பெண் சிசு!!!!!!!!!!!!!
க.வனிதா wrote:அழகான கவிதை ! அருமையான வரிகள்! ஏன் நண்பர்களே அன்பரின் கவிதையில் எந்த தவறும் இல்லை ! அவரின் நோக்கம் பெண் சிசு கொலையே ! பெண் சிசு இருப்பதாக தெரிந்தால் , மாத்திரை, மருந்துகள் என்று என்னென்னமோ போட்டு தன் கருப்பையை குப்பைத்தொட்டியாக்கி விடுகின்றது இந்த சமுதாயம் ! அதையே அழகாக படம்பிடித்து கட்டியுள்ளது நம் நண்பரின் கவிதை ! இதை இன்னொரு அர்த்தமாகவும் நினைக்கலாம் ! நாம் நல்லதையே நினைப்போமே !
நீங்கள் கூறுவதும் சரிதான்.. இந்த கவிதை தவறாக புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருப்பதாக எனக்கு தோன்றியது. அதனால் தான் அவ்வாறு குறிப்பிட்டேன்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பெண் சிசு!!!!!!!!!!!!!
க.வனிதா wrote:அழகான கவிதை ! அருமையான வரிகள்! ஏன் நண்பர்களே அன்பரின் கவிதையில் எந்த தவறும் இல்லை ! அவரின் நோக்கம் பெண் சிசு கொலையே ! பெண் சிசு இருப்பதாக தெரிந்தால் , மாத்திரை, மருந்துகள் என்று என்னென்னமோ போட்டு தன் கருப்பையை குப்பைத்தொட்டியாக்கி விடுகின்றது இந்த சமுதாயம் ! அதையே அழகாக படம்பிடித்து கட்டியுள்ளது நம் நண்பரின் கவிதை ! இதை இன்னொரு அர்த்தமாகவும் நினைக்கலாம் ! நாம் நல்லதையே நினைப்போமே !
நன்றி. நல்ல வார்த்தைகளை பேசுவோம்................நல்லதையே நினைப்போமே .நட்பாக இருப்போம்................தவறு இருந்தால் மன்னிக்கவும். ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தெரிவியுங்கள்...
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: பெண் சிசு!!!!!!!!!!!!!
rajeshrahul wrote:க.வனிதா wrote:அழகான கவிதை ! அருமையான வரிகள்! ஏன் நண்பர்களே அன்பரின் கவிதையில் எந்த தவறும் இல்லை ! அவரின் நோக்கம் பெண் சிசு கொலையே ! பெண் சிசு இருப்பதாக தெரிந்தால் , மாத்திரை, மருந்துகள் என்று என்னென்னமோ போட்டு தன் கருப்பையை குப்பைத்தொட்டியாக்கி விடுகின்றது இந்த சமுதாயம் ! அதையே அழகாக படம்பிடித்து கட்டியுள்ளது நம் நண்பரின் கவிதை ! இதை இன்னொரு அர்த்தமாகவும் நினைக்கலாம் ! நாம் நல்லதையே நினைப்போமே !
நன்றி. நல்ல வார்த்தைகளை பேசுவோம்................நல்லதையே நினைப்போமே .நட்பாக இருப்போம்................தவறு இருந்தால் மன்னிக்கவும். ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தெரிவியுங்கள்...
நண்பா... கவிதை தவறாக புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருப்பதாக எனக்கு தோன்றியது. அதனால் தான் அவ்வாறு குறிப்பிட்டேன்... தவறாக நினைக்க வேண்டாம் தோழா.... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பெண் சிசு!!!!!!!!!!!!!
கவிக்காதலன் wrote:rajeshrahul wrote:க.வனிதா wrote:அழகான கவிதை ! அருமையான வரிகள்! ஏன் நண்பர்களே அன்பரின் கவிதையில் எந்த தவறும் இல்லை ! அவரின் நோக்கம் பெண் சிசு கொலையே ! பெண் சிசு இருப்பதாக தெரிந்தால் , மாத்திரை, மருந்துகள் என்று என்னென்னமோ போட்டு தன் கருப்பையை குப்பைத்தொட்டியாக்கி விடுகின்றது இந்த சமுதாயம் ! அதையே அழகாக படம்பிடித்து கட்டியுள்ளது நம் நண்பரின் கவிதை ! இதை இன்னொரு அர்த்தமாகவும் நினைக்கலாம் ! நாம் நல்லதையே நினைப்போமே !
நன்றி. நல்ல வார்த்தைகளை பேசுவோம்................நல்லதையே நினைப்போமே .நட்பாக இருப்போம்................தவறு இருந்தால் மன்னிக்கவும். ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தெரிவியுங்கள்...
நண்பா... கவிதை தவறாக புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருப்பதாக எனக்கு தோன்றியது. அதனால் தான் அவ்வாறு குறிப்பிட்டேன்... தவறாக நினைக்க வேண்டாம் தோழா.... [You must be registered and logged in to see this image.]
விடுங்க பாஸ் கூல்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: பெண் சிசு!!!!!!!!!!!!!
:afro: :afro:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» சிசு!!!!!!!!!!!!!!!!
» சிசு வாங்க
» பிராயம் - பிறந்த சிசு
» சிசு என்ன பண்ணுகிறார் ..
» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
» சிசு வாங்க
» பிராயம் - பிறந்த சிசு
» சிசு என்ன பண்ணுகிறார் ..
» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum