தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெருங்காட்டுச் சுனை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கூடல் தாரிக் ! 9942530284 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

பெருங்காட்டுச் சுனை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கூடல் தாரிக் ! 9942530284 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty பெருங்காட்டுச் சுனை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கூடல் தாரிக் ! 9942530284 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Thu Apr 13, 2017 2:25 pm

பெருங்காட்டுச் சுனை !


நூல் ஆசிரியர் : கவிஞர் கூடல் தாரிக் !

9942530284
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீராம் வளாகம், காந்தி நகர், 

முக்கியச் சாலை, வத்தலகுண்டு 624 202
80 பக்கங்கள் விலை ரூ. 70.  04543 – 297297

**************

      முனைவர் கா.பீர் முகம்மது தாரிக், கூடல் தாரிக் என்னும் பெயரில் எழுதி வருபவர். கம்பம் இலாஹி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருபவர். முதல் நூல் ‘ஆலிவ் இலைகள்’, இரண்டாவது நூல் ‘பெருங்காட்டுச் சுனை’.  இந்த நூல் மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் மிகவும் மதித்துப் போற்றும் மாமனிதர் முகம்மது முத்து, மீரா லெப்பை மரைக்காயர் அவர்களாலும் அவரது மகள் முனைவர்  நசீமா மரைக்காயர் அவர்களாலும் வெளியிடப்-பட்டது.


      இனிய நண்பர் ஓவியா பதிப்பக உரிமையாளர் கவிஞர் வதிலை பிரபா பதிப்புரை நன்று. அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு, ஓவியங்கள் யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. முனைவர் ஆ. பிருஜமு, நளீமா மரைக்காயர் கவிஞர் சுப்ரா ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்துள்ளன.


      பிணத்தை எரிக்கும்போது வெப்பம் தாங்காமல் சற்று மேல் எழும்பும் என்ற செய்தியை அறிந்து வரைந்த கவிதை நன்று.
[ltr]
 
எரியூட்டப்பட்ட உடல் 
எழுந்து வீட்டு பிரேதம்
வெட்டியானிடம் பேச நினைத்திருக்கலாம்
பிரபஞ்சத்தின் 

ரகசியமொன்றை !


[/ltr]
இவ்வாறு மேல் எழும்பும் பிணத்தை கம்பால் அடித்து முழுவதுமாக எரிப்பது தான் வெட்டியான் வேலை. கவிஞரின் கற்பனை நன்று. ஒவ்வொரு பிணத்திடம் ஒவ்வொரு ரகசியம் எரிந்து விடுவதும் உண்மை தான்.


ஒரு கவிதை படிக்கும் போது, படிக்கும் வாசகரின் மலரும் நினைவுகளை மலர்விப்பதாக இருந்தால், அது எழுதிய கவிஞனின் வெற்றி. இக்கவிதை படிக்கும் போது எனது சிறுவர் காலம் நினைவிற்கு வந்தது உண்மை.
[size][ltr]


வில்லாய் வளைத்திருந்த 
முப்பாட்டனின் 
      தோளில் அமர்ந்து 

வானம் ரசித்தது 
      இன்னமும் 

நினைவில்!


[/ltr][/size]
பஞ்ச பூதங்களால் ஆனது இந்த உலகம். மனிதனின் வளத்திற்காக, நலத்திற்காக உள்ளவற்றை மனிதன் பஞ்ச பூதத்தையும் சிதைத்து வருகிறான். 
 மலையை வெட்டி நாடு கடத்தி பணம் சேர்க்கிறான்  .  மரங்களை வெட்டி பணம் சேர்க்கிறான்.தண்ணீரை குளிர்பானமாக்கி பணம் சேர்க்கிறான்  . 
 இப்படி தொடர்ந்து இயர்கையின் மீதான தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கிறான்.  பூமி பொறுக்காமல் பூகம்பம் கடைசி என்று சீற்றம் கொள்கிறது. மலையை சாபத்தை உணர்த்தும் கவிதை நன்று.
[size][ltr]


      மாண்டுபோன மலையின் 
      மரணம் செய்தியை 
      உலகெங்கும் எடுத்துச் செல்கின்றன 

      காய்ந்த சருகுகள்      
      உலகமயம் என்ற பெயரில் வந்த அரக்கன் 
      நமது பண்பாட்டைச் சீரழித்து விட்டான். 
      தொன்மை நன்மை ஒழித்து, 

      தீமை நோயை பதிவாகத் தந்தான் !
 
[/ltr][/size]
அதனை உணர்த்திடும் கவிதை நன்று.
[size][ltr]


      நகரமயமாதலின் நீட்சியில் 
      கவலை போய் விட்டன   
      மண்வாசனையும் 
      பெருசுகள் என்பதான சொல்லாடலும் !


[/ltr][/size]
      அப்பா, மகள் பாசம் என்பது சொல்லில் அடங்காது.  ஒரு பெண் எதையும் பொறுத்துக் கொள்வாள்.  ஆனால் அவளது அப்பாவைப் பற்றி தவறாக பேசினால் பொங்கி எழுவாள்.  அப்பாவும் மனைவி சொல்லை கேட்காதவர்.  மகள் சொன்னாள் கேட்டுக் கொள்வார்.  அப்பா மகள் பாசம் உணர்த்தும் கவிதை நன்று.
[size][ltr]


      திடீர் மழை பொழிகையில் 
      குடையின்றி சென்ற
      தன் மகள் குறித்த கவலையில் 

      மதியத் தூக்கமின்றி
      தவிக்கிறான் 

      பொறுப்புள்ள தந்தை !
  
[/ltr][/size]
ஆசிரியர் பணியோடு சுருங்கி விடாமல் கவிதையில் ஆர்வம் கொண்டு எழுதி நூல் வெளியிடுவதற்கு பாராட்டுக்கள்.


அடுத்த பதிப்பில் ‘வாக்கிங்’ போன்ற ஆங்கிலச் சொல் தவிர்த்திடுங்கள்.


பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்கள் ஆகி விட்டன. இக்கவிதை படித்த போது எங்க ஊர் மதுரையில் தரைமட்டமாக்கப்பட்ட ஆசியாவின் பெரிய திரையரங்கம் “தங்கம்” நினைவிற்கு வந்தது.
[size][ltr]


      திருமண மண்டபமாய் 
      மாறிப்போன 
      சீற்றுக் கொட்டகையின் 

      நினைவுகள் !

      மதுரையில் ஜெயராஜ் என்ற திரையரங்கம் திருமண 
      மண்டபமாய் ஆனது.  அதன்பின் நட்சத்திர விடுதியாகி
      விட்டது. இப்படி நினைவுகளை மலர்வித்தது  கவிதை. 



ஐந்து ஆண்மக்கள் பெற்று 
யாராலும் கவனிக்கப்படாமல் 
      ஆப்பம் சுட்டு பிழைத்த 

செல்லாயிக் கிழவி 
இடுகாடு அடைந்த    
தருணத்தில் 
ஊரே அழுதது அவள் இறந்து
      ஆண்டுகள் பலவாயிற்று என்பதை அறியாமல் !



[/ltr][/size]
மனதை நெகிழ வைக்கும் கதை.  ஐந்து ஆண்மக்கள் பெற்று வளர்த்து அவர்கள் நன்றி மறந்த போதே செல்லாயி கிழவி மனமுடைந்து இறந்து விட்டாள். நடைபிணமாகவே வாழ்ந்தால் என்பதை வித்தியாசமாக உணர்த்தியது சிறப்பு.


      கவிதையின் மூலம் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார்.  இக்கவிதை படிக்கும் போது பேருந்துப் பயணமும் சிறுமியின் சேட்டையும் நினைவிற்கு வருவது இயல்பாக உள்ளது. 
[size][ltr]


      களைப்பெதுவும் இல்லாத 
      பேருந்துப் பயணமொன்றில் 
      மீசை பிடித்திருக்கிறான் 

      முன் இருக்கை மழலை 
      சாரலில் நனைந்த 

      தலையிணைத் துவட்ட
      கைகுட்டை தருகிறான் 

      ஏ.டி.எம். காவலாளி !


[/ltr][/size]
      அடுத்த பதிப்பில் தருகிறார் என்று மாற்றி விடுங்கள்.  உதவிய நபரை மதிக்க வேண்டும். பயணமொன்றில் என்பதில் ‘ல்’ விடுபட்டு உள்ளது.


      வித்தியாசமான கவிதை கிராமங்களில் பல வீடுகளில் மான் கொம்பு மாட்டி இருப்பார்கள்.  வீரத்தை பறைசாற்றும் விதமாக இதுவரை உணர்ந்து இருந்தோம்.  அதற்குள் உள்ள சோகத்தை படம் பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கவிஞர் கூடல் தாரிக்.
[size][ltr]


      பழமையான வீடொன்றில் 
      பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள     
      மானின் கொம்புகளில் 
      இன்னமும் படிந்திருக்கும் 
      உயிர்ப்பயமும், அதிர்ச்சியும் 

      தப்பியோட முயன்ற       
      களைப்பும் 

      கானகம் பிரிந்த சோகமும் 
      நீங்கள் குறிப்பிடும் 

      தாத்தாவின் வீரமும் !


[/ltr][/size]
இந்தக் கோணத்தில் இதுவரை யாருமே சிந்தித்தது இல்லை.  புதிய சிந்தனை பாராட்டுக்கள். 
[size][ltr]


      தொட்டி மீனுக்கு 
      ஆறுதல் சொன்னது / 
      குழம்பு மீன் 

      பயப்படாதே 
      மனிதர்களுக்கு
      பிணங்களைத் தான் பிடிக்கும் !



[/ltr][/size]
இப்படி வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன.
[size][ltr]


ஏகாந்தத்தின் மடியில் அமர்ந்து 
ரசிக்கத் துவங்குகிறேன் 
      அலை நிகழ்த்தும் 

அதிசயத்தை 
      ஆடை விட்டகலாமல் 

மணல் !


[/ltr][/size]
சாட்சிப்படுத்தும் கவிதைகள் நிறைய உள்ளது.  கடன் வாங்காமல் வாழ்வதே நிம்மதியான வாழ்வு.  தேவைகளைக் குறைத்து எளிமையாக வாழப் பழகினால் நிம்மதி நிலைக்கும்.  கடன் வாங்குவதால் வரும் தொல்லை உணர்த்தும் கவிதை. 
[size][ltr]


வட்டிக்குப் பணம் கொடுத்தவன் 
பிணமெடுக்க 
      விட மாட்டெனெ 

வாசல் முன் அமருகையில்   
மீண்டுமொருமுறை 
மரணித்துக் கிடந்தான்.  
      அறையினுள் பிரேதமாய் 

கிடத்தப்பட்டிருந்தவன் !


[/ltr][/size]
நூல் ஆசிரியர் கவிஞர் கூடல் தாரிக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.  பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.  கவிதையில் மூன்றாவது நூலும் மலரட்டும்.
[size][ltr]


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
[/ltr][/size]
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மூங்கில்வனம் ! நூல் ஆசிரியர் : முனைவர் கவிஞர் கூடல் தாரிக், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
» மூங்கில்வனம் ! நூல் ஆசிரியர் : முனைவர் கவிஞர் கூடல் தாரிக், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum