தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மதி மங்கும் மது..
+3
கவி கவிதா
கவிக்காதலன்
itzyasar
7 posters
Page 1 of 1
மதி மங்கும் மது..
மது அருந்தி
மதிக் கொல்லும்;
கதியே என இதில் இருந்து
விதி மீதுப் பழிப்போடும்!
தள்ளாடும் உன்
கால் நடைக்கு
கால்நடைகளும் இளிக்கும்;
கொண்டாட்டம் என நீ
நினைத்ததெல்லாம்
கொல்லிக் கட்டையாய்
கருகும்!
சுய அறிவை இழந்துவிட்டு
தெருமுனையில் கிடப்பாய்;
கடைசித் தடவை என்று
இந்தமுறையும் குடிப்பாய்!
செத்துப் போகக் குடித்துவிட்டு
சத்து என சிரிப்பாய்;
பழுதுப்பட்ட குடலுக்கு
விழுந்து அழுது கொதிப்பாய்!
அதட்ட வேண்டிய
அரசாங்கமோ
ஊற்றிக்கொடுக்கச் சொல்லும்;
தரமான சரக்கிற்கு
தமிழகமே சப்ளைப் பண்ணும்!
குடித்து அழுகும் குடலும்
குடித்ததினால் அழுவும்
குடும்பம்!
மது ஒழிக்க; வழிவகுக்க;
ஒளிக்கொடுக்க; வலிவிலக்க;
சட்டம் ஒன்று வேண்டும்
அதற்கு கையில்
சவுக்கைக் கொடுக்க வேண்டும்!
மார்க்கம் சொன்னத் தொணியிலே
மதுவைத் தடுக்க வேண்டும்;
முரண்டுப் பிடித்தால்
முட்டி இரண்டையும்
தரையை முட்ட செய்யவேண்டும்!
கடுமையானத் தண்டனைத்தான்
கடமை இழக்கச் செய்யாது;
சொல்லி வளர்ந்த இஸ்லாம்
ஒரு நாளும் பொய்யாகாது!
மதிக் கொல்லும்;
கதியே என இதில் இருந்து
விதி மீதுப் பழிப்போடும்!
தள்ளாடும் உன்
கால் நடைக்கு
கால்நடைகளும் இளிக்கும்;
கொண்டாட்டம் என நீ
நினைத்ததெல்லாம்
கொல்லிக் கட்டையாய்
கருகும்!
சுய அறிவை இழந்துவிட்டு
தெருமுனையில் கிடப்பாய்;
கடைசித் தடவை என்று
இந்தமுறையும் குடிப்பாய்!
செத்துப் போகக் குடித்துவிட்டு
சத்து என சிரிப்பாய்;
பழுதுப்பட்ட குடலுக்கு
விழுந்து அழுது கொதிப்பாய்!
அதட்ட வேண்டிய
அரசாங்கமோ
ஊற்றிக்கொடுக்கச் சொல்லும்;
தரமான சரக்கிற்கு
தமிழகமே சப்ளைப் பண்ணும்!
குடித்து அழுகும் குடலும்
குடித்ததினால் அழுவும்
குடும்பம்!
மது ஒழிக்க; வழிவகுக்க;
ஒளிக்கொடுக்க; வலிவிலக்க;
சட்டம் ஒன்று வேண்டும்
அதற்கு கையில்
சவுக்கைக் கொடுக்க வேண்டும்!
மார்க்கம் சொன்னத் தொணியிலே
மதுவைத் தடுக்க வேண்டும்;
முரண்டுப் பிடித்தால்
முட்டி இரண்டையும்
தரையை முட்ட செய்யவேண்டும்!
கடுமையானத் தண்டனைத்தான்
கடமை இழக்கச் செய்யாது;
சொல்லி வளர்ந்த இஸ்லாம்
ஒரு நாளும் பொய்யாகாது!
itzyasar- புதிய மொட்டு
- Posts : 67
Points : 190
Join date : 22/12/2010
Age : 41
Location : UAE
Re: மதி மங்கும் மது..
//செத்துப் போகக் குடித்துவிட்டு
சத்து என சிரிப்பாய்;
பழுதுப்பட்ட குடலுக்கு
விழுந்து அழுது கொதிப்பாய்!//
//மது ஒழிக்க; வழிவகுக்க;
ஒளிக்கொடுக்க; வலிவிலக்க;
சட்டம் ஒன்று வேண்டும்
அதற்கு கையில்
சவுக்கைக் கொடுக்க வேண்டும்!
//
அருமையான வரிகள். இங்கே சட்டம் எல்லாம் வராது தல.. இன்னும் கொஞ்சம் டஸ்மார்க் கடைகள் தான் வரும்
" longdesc="90" /> " longdesc="90" />
சத்து என சிரிப்பாய்;
பழுதுப்பட்ட குடலுக்கு
விழுந்து அழுது கொதிப்பாய்!//
//மது ஒழிக்க; வழிவகுக்க;
ஒளிக்கொடுக்க; வலிவிலக்க;
சட்டம் ஒன்று வேண்டும்
அதற்கு கையில்
சவுக்கைக் கொடுக்க வேண்டும்!
//
அருமையான வரிகள். இங்கே சட்டம் எல்லாம் வராது தல.. இன்னும் கொஞ்சம் டஸ்மார்க் கடைகள் தான் வரும்
" longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மதி மங்கும் மது..
சமூக அக்கறை கவிதையில். என்ன செய்வது ஆண்களுக்கு அறிவில்லை என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்
( இது தண்ணி போடாத ஆண்களுக்குப் பொருந்தாது - அப்பாட தப்பிச்சிட்டேன் )
( இது தண்ணி போடாத ஆண்களுக்குப் பொருந்தாது - அப்பாட தப்பிச்சிட்டேன் )
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மதி மங்கும் மது..
கவி கவிதா wrote:சமூக அக்கறை கவிதையில். என்ன செய்வது ஆண்களுக்கு அறிவில்லை என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்
( இது தண்ணி போடாத ஆண்களுக்குப் பொருந்தாது - அப்பாட தப்பிச்சிட்டேன் )
இப்போ எல்லாம் பொண்ணுக கூட தண்ணி அடிக்குறாங்களாம்... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மதி மங்கும் மது..
நாங்க கொஞ்சமா தான் அடிப்போம். உங்கள போல போட்டு flat ஆகமாட்டோம்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மதி மங்கும் மது..
கவி கவிதா wrote:நாங்க கொஞ்சமா தான் அடிப்போம். உங்கள போல போட்டு flat ஆகமாட்டோம். [You must be registered and logged in to see this image.]
அட..... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மதி மங்கும் மது..
கவிக்காதலன் wrote:கவி கவிதா wrote:நாங்க கொஞ்சமா தான் அடிப்போம். உங்கள போல போட்டு flat ஆகமாட்டோம். [You must be registered and logged in to see this image.]
அட..... [You must be registered and logged in to see this image.]
பொறமை பொறமை
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மதி மங்கும் மது..
கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote:கவி கவிதா wrote:நாங்க கொஞ்சமா தான் அடிப்போம். உங்கள போல போட்டு flat ஆகமாட்டோம். [You must be registered and logged in to see this image.]
அட..... [You must be registered and logged in to see this image.]
பொறமை பொறமை [You must be registered and logged in to see this image.]
எப்படியோ.... வாந்தி எடுக்காம இருந்தா சரி...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மதி மங்கும் மது..
கவிக்காதலன் wrote:
எப்படியோ.... வாந்தி எடுக்காம இருந்தா சரி...
தண்ணி போட தெரிந்த எங்களுக்கு அளவா போடவும் தெரியும். உங்களைப் போலெல்லாம் இல்லை. மொடாக் குடியர்கள் ஆண்கள் மட்டுமே
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மதி மங்கும் மது..
கவி கவிதா wrote:தண்ணி போட தெரிந்த எங்களுக்கு அளவா போடவும் தெரியும். உங்களைப் போலெல்லாம் இல்லை. மொடாக் குடியர்கள் ஆண்கள் மட்டுமே [You must be registered and logged in to see this image.]
கொஞ்சமும் அனுபவம் இல்லாத என்னை போன்றவர்களால், உங்களை போன்ற அனுபவசாலிகளிடம் பேச முடியாது... என்னால முடியல... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மதி மங்கும் மது..
கவிதா என்ன அதிகமா வாதாடி ஓடுறீங்க போல? விடுங்க நம்ம கவிக்காதலன் சார் பேசுறத மனசுல வச்சுக்காதீங்க அவருக்கு தெரியல உண்மைகள் சில நேரத்துல கசக்கும் என்று ! இப்போது வரும் வாலிபர்கள் அதிகம் குடிக்கு மயங்குவதில்லை என்பதே என் கருத்து! கவிதை அழகா இருந்தது !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: மதி மங்கும் மது..
க.வனிதா wrote:கவிதா என்ன அதிகமா வாதாடி ஓடுறீங்க போல? விடுங்க நம்ம கவிக்காதலன் சார் பேசுறத மனசுல வச்சுக்காதீங்க அவருக்கு தெரியல உண்மைகள் சில நேரத்துல கசக்கும் என்று ! இப்போது வரும் வாலிபர்கள் அதிகம் குடிக்கு மயங்குவதில்லை என்பதே என் கருத்து! கவிதை அழகா இருந்தது !
எது உண்மை? பொண்ணுங்க அளவா குடிக்குறாங்க’னு சொன்னதா? [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மதி மங்கும் மது..
கவிக்காதலன் wrote:க.வனிதா wrote:கவிதா என்ன அதிகமா வாதாடி ஓடுறீங்க போல? விடுங்க நம்ம கவிக்காதலன் சார் பேசுறத மனசுல வச்சுக்காதீங்க அவருக்கு தெரியல உண்மைகள் சில நேரத்துல கசக்கும் என்று ! இப்போது வரும் வாலிபர்கள் அதிகம் குடிக்கு மயங்குவதில்லை என்பதே என் கருத்து! கவிதை அழகா இருந்தது !
எது உண்மை? பொண்ணுங்க அளவா குடிக்குறாங்க’னு சொன்னதா? [You must be registered and logged in to see this image.]
தோழி சொன்னது பெண்களுக்கு சாதகமாக மட்டுமே.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மதி மங்கும் மது..
குடித்து அழுகும் குடலும்
குடித்ததினால் அழுவும்
குடும்பம்!//
அற்புதம் நல்ல கவிதை ... வாழ்த்துக்கள்
குடித்ததினால் அழுவும்
குடும்பம்!//
அற்புதம் நல்ல கவிதை ... வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மதி மங்கும் மது..
கவி கவிதா wrote:நாங்க கொஞ்சமா தான் அடிப்போம். உங்கள போல போட்டு flat ஆகமாட்டோம்.
இது வேற நடக்குதா ....
ம்ம்ம்ம்' வாழ்த்துக்கள் ,...... மேடம் ,,,
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மதி மங்கும் மது..
கவிக்காதலன் wrote:கவி கவிதா wrote:சமூக அக்கறை கவிதையில். என்ன செய்வது ஆண்களுக்கு அறிவில்லை என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்
( இது தண்ணி போடாத ஆண்களுக்குப் பொருந்தாது - அப்பாட தப்பிச்சிட்டேன் )
இப்போ எல்லாம் பொண்ணுக கூட தண்ணி அடிக்குறாங்களாம்... [You must be registered and logged in to see this image.]
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மதி மங்கும் மது..
க.வனிதா wrote:கவிதா என்ன அதிகமா வாதாடி ஓடுறீங்க போல? விடுங்க நம்ம கவிக்காதலன் சார் பேசுறத மனசுல வச்சுக்காதீங்க அவருக்கு தெரியல உண்மைகள் சில நேரத்துல கசக்கும் என்று ! இப்போது வரும் வாலிபர்கள் அதிகம் குடிக்கு மயங்குவதில்லை என்பதே என் கருத்து! கவிதை அழகா இருந்தது !
தத்துவம் .....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மதி மங்கும் மது..
அரசன் wrote:க.வனிதா wrote:கவிதா என்ன அதிகமா வாதாடி ஓடுறீங்க போல? விடுங்க நம்ம கவிக்காதலன் சார் பேசுறத மனசுல வச்சுக்காதீங்க அவருக்கு தெரியல உண்மைகள் சில நேரத்துல கசக்கும் என்று ! இப்போது வரும் வாலிபர்கள் அதிகம் குடிக்கு மயங்குவதில்லை என்பதே என் கருத்து! கவிதை அழகா இருந்தது !
தத்துவம் .....
நன்றி நன்றி அரசன். ஒரு ஆண் இப்படி உண்மையை பகிரங்கமாக ஒத்துக்கொள்வதை மனதார பாராட்டுகிறேன். தோழி சொன்னது தத்துவம் மட்டுமே உண்மை இல்லை என்று.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மதி மங்கும் மது..
கவி கவிதா wrote:அரசன் wrote:க.வனிதா wrote:கவிதா என்ன அதிகமா வாதாடி ஓடுறீங்க போல? விடுங்க நம்ம கவிக்காதலன் சார் பேசுறத மனசுல வச்சுக்காதீங்க அவருக்கு தெரியல உண்மைகள் சில நேரத்துல கசக்கும் என்று ! இப்போது வரும் வாலிபர்கள் அதிகம் குடிக்கு மயங்குவதில்லை என்பதே என் கருத்து! கவிதை அழகா இருந்தது !
தத்துவம் .....
நன்றி நன்றி அரசன். ஒரு ஆண் இப்படி உண்மையை பகிரங்கமாக ஒத்துக்கொள்வதை மனதார பாராட்டுகிறேன். தோழி சொன்னது தத்துவம் மட்டுமே உண்மை இல்லை என்று.
எங்களுக்கு எப்பவுமே திறந்த மனசு என்பதை இப்பவும் புரிந்து கொள்ளுங்கள் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மதி மங்கும் மது..
கவிதை அருமை.
ஆனால் கவிதையைப் படித்துவிட்டு, குடித்துவிட்டுச் சண்டை நடக்கிறதா... குடிக்காமலே சண்டை நடக்கிறதா என எனக்குப் புரியவில்லை... எதுக்கும்
ஆனால் கவிதையைப் படித்துவிட்டு, குடித்துவிட்டுச் சண்டை நடக்கிறதா... குடிக்காமலே சண்டை நடக்கிறதா என எனக்குப் புரியவில்லை... எதுக்கும்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மதி மங்கும் மது..
arony wrote:கவிதை அருமை.
ஆனால் கவிதையைப் படித்துவிட்டு, குடித்துவிட்டுச் சண்டை நடக்கிறதா... குடிக்காமலே சண்டை நடக்கிறதா என எனக்குப் புரியவில்லை... எதுக்கும்
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மதி மங்கும் மது..
ஆமாம் ஆமாம் தோழரே. யார்கிட்டையும் சொல்ல கூடாது. ரகசியம்அரசன் wrote:கவி கவிதா wrote:நாங்க கொஞ்சமா தான் அடிப்போம். உங்கள போல போட்டு flat ஆகமாட்டோம்.
இது வேற நடக்குதா ....
ம்ம்ம்ம்' வாழ்த்துக்கள் ,...... மேடம் ,,,
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மதி மங்கும் மது..
நல்ல கவிதை வரிகளில் சமூக சிந்தனை
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum