தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொது அறிவு (கேள்வி - பதில்)
Page 1 of 1
பொது அறிவு (கேள்வி - பதில்)
[ltr][size=13][size=13]101. அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியவர் யார்? மு.கருணாநிதி
102. தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் அதிக பங்கு வகிப்பது எது? சேவைத்துறை
103. தமிழ்நாடு மாநில பறவை பெயர் யாது? மரகப் புறா
104. தென்னிந்திய புரட்சியில் தலைமையேற்று நடத்திய அரசி யார்? வேலு நாச்சியார்
105. தூத்துக்குடிக்கும் எந்த நாட்டிற்கும் இடையே வ.உ.சிதம்பரம் பிள்ளை நிறுவியகப்பல் நிறுவனம் பயணத்தை இயக்கியது? இலங்கை
106. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடுவழங்கப்பட்டது எந்த ஆண்டு?1994
107. தமிழ்நாடு அதிகப்படியாக உற்பத்தி செய்யும் பொருள்? கரும்பு
108. 2010ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற இடைத் தேர்தலில் எந்ததொகுதியில் அதிக வாக்குகள் பதிவானது? திருமங்கலம் .
109. 2010ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு,உலக தமிழ் மாநாடுகளின் வரிசையில் எத்தனையாவது? ஒன்பதாவது மாநாடு
110. வேக ஈனு சோதனை அணு உலை இருக்குமிடம்? கல்பாக்கம்
111. உலகின் மிகப்பெரிய நாடு (பரப்பளவில்) எது? ரஷ்யா
112. ’லோக்பால்’ என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்? எல்.எம்.சிங்வி (1963)
113. மக்களவையில் லோக்பால் மசோதாவை (1968) அறிமுகப்படுத்தியவர் யார்?சாந்தி பூஷன்
114. வங்காளத்தின் துயரம்? தாமோதர் நதி
115. பீகாரின் துயரம்? கோசி நதி
116. சீனாவின் துயரம்? அவாங்கோ நதி
117. ஏழு குன்றுகளின் நகரம்? ரோம்
118. இருண்ட கண்டம்? ஆப்பிரிக்கா
119. உலகின் மிகப்பெரிய கண்டம்? ஆசியா
120. உலகின் மிகச்சிறிய கண்டம்? ஆஸ்திரேலியா
121. உலகின் மிக நீளமான ஆறு? நைல்
122. உலகின் மிகப்பெரிய ஆறு? அமேசான்
. உலகின் மிகப்பெரிய பாலைவனம்? சகாரா
124. உலகின் மிக வறண்ட பாலைவனம்? அட்டகாமா (சிலி)
125. உலகின் மிக வெப்பமான பாலைவனம்? லத் பாலைவனம் (ஈரான்)
126. வெள்ளை யானைகளின் பூமி?தாய்லாந்து
127. ஆயிரம் ஏரிகளின் பூமி? பின்லாந்து
128. நெருப்புத் தீவு (Island of fire)?ஐஸ்லாந்து
129. உலகின் கூரை?பாமிர் முடிச்சு
130. உலகின் மிகப்பெரிய தீவு?. கீரின்லாந்து
131. உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவு? மஜ்ஜூலி தீவு (அஸ்ஸாம்)
132. உல்கின் ரொட்டிக் கூடை? வட அமெரிக்காவின் பிரைரி பகுதி
133. இந்தியாவின் ரொட்டிக் கூடை? பஞ்சாப்
134. காற்று நகரம்? சிகாகோ
135. குவாக்கர் நகரம்? பிலடெல்பியா
136. நித்திய வசந்த நகரம்? குவிட்டோ (தென் அமெரிக்கா)
137. தங்கவாயில் நகரம் (City of Golden Gate)? சான் பிரான்ஸிஸ்கோ
138. வானளாவிய நகரம் (City of Skyscrapers)? நியூயார்க்
139. ஐரோப்பாவின் ‘காக்பிட்’? பெல்ஜியம்
140. பேரரசு நகரம்?. நியூயார்க்
141. உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம்? லாயிட் பாரேஜ் (பாகிஸ்தான்)
142. இங்கிலாந்து தோட்டம்? கெண்ட் (இங்கிலாந்து)
143. இந்தியாவின் தோட்டம்? பெங்களூரு
144. கிரானைட் நகரம்? அபெர்டீன் (ஸ்காட்லாந்து)
145. புனித பூமி? பாலஸ்தீனம்
146. புனித மலை? புஜியாமா (ஜப்பான்)
147. முத்துக்களின் தீவு? பஹ்ரைன்
148. கங்காருகளின் பூமி? ஆஸ்திரேலியா
149. மாப்பிள் இலைகளின் பூமி? கனடா
150. . பளிங்கு பூமி? இத்தாலி
151. மிகப்பெரிய கடல் பறவை? அல்பட்ரோஸ்
152. உலகின் மிகப்பெரிய கோயில்? அங்கோர் வாட் கோயில் (கம்போடியா)
153. உலகின் மிகப்பெரிய சமுத்திரம்? பசிபிக் பெருங்கடல்
154. உலகின் மிகப்பெரிய குவிமாடம் (Dome)? கோல்கும்பாஸ் (இந்தியா)
155. உலகின் ஆழமான ஏரி? பாய்க்கால் ஏரி (ரஷ்யா)
156. உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடு? சீனா
157. மிகப்பெரிய பறவை? நெருப்புக் கோழி
158. உலகின் மிகப்பெரிய உயிரினம்? நீல திமிங்கலம்
159. உலகில் மிக அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு? இந்தியா
160. . உலகின் மிகப்பெரிய கழிமுகம் (Delta)?. சுந்தரவனம் (இந்தியா)
161. உலகின் உயரமான ஏரி? டிடிகாகா (பெரு-பொலிவியா)
162. உலகின் மிகப்பெரிய வளைகுடா? மெக்சிகோ வளைகுடா
163. உலகின் மிகப்பெரிய மசூதி? ஜாமா மசூதி (டில்லி)
164. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் பூமி? நார்வே
165. உலகின் மிக நீளமான ரயில்வே? டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே
166. உலகின் மிக நீளமான சுவர்? சீரப் பெருஞ்சுவர் (சீனா)
167. உலகின் மிகச்சிறிய பறவை? ஹம்மிங் பறவை
168. உலகின் மிகச்சிறிய நாடு (பரப்பளவில்)? வாடிகன் நகரம்
169. மிக உயரமான விலங்கு? ஒட்டகச்சிவிங்கி
170. உலகின் உயரமான மலைத்தொடர்?. இமயமலைத்தொடர்gk
[/ltr][/size]
[/size]

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பொது அறிவு - கேள்வி- பதில்
» பொது அறிவு கேள்வி - பதில்
» முக்கடல்களின் சங்கமம் ….(பொது அறிவு – கேள்வி-பதில்)
» அரபியக் கடலின் அரசி – எது? (பொது அறிவு – கேள்வி – பதில்)
» லாக்டோஸ் என்பது என்ன? - பொது அறிவு - கேள்வி - பதில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum