தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை
Page 1 of 1
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை
[You must be registered and logged in to see this image.]
–
ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ்
——————-
ஹாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் படத்தின் கதைக்களத்தை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழில் கவனம் செலுத்தி வந்த படங்களைத் தொடர்ந்து, ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதற்காக 3 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி நடித்து வருகிறார்.
கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
பிரபல ப்ரெஞ்ச் நாவலான ‘The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’ திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் கதைக்களத்தை அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டு இருக்கிறது. படத்தின் கதைக்களம் குறித்து படக்குழு கூறியிருப்பதாவது:
“அஜா, இந்தியாவிலிருக்கும் ஏழ்மையான ஆனால் திறமையான மாயாஜால வித்தைக்காரன். நோயில் வாடும் அவனது அம்மா, அவனை ஒரு மர்மமான நோக்கத்துக்காக பாரிஸ் நகரத்தில் இருக்கும் ஐஃபில் டவருக்கு அனுப்புகிறாள்.
ஒரு டாக்ஸி ஓட்டுநருடன் ஏற்படும் தகராறால் அஜா பாரிஸின் மிகப்பெரிய மரச்சாமான் கடையான ஐகேஈஏ-வில் (IKEA)மாட்டிக் கொள்கிறான். அங்கு மேரி என்பவள் இவனை நண்பனாக்கிக்கொள்ள, இவனுக்கோ அவள் மேல் பார்த்ததும் காதல் வருகிறது.
அஜா எதிர்பாராதவிதமாக ஒரு அலமாரிக்குள் மாட்டிக்கொள்ள, அந்த அலமாரி விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவை சுற்றி வருகிறது. உள்ளே சிக்கியிருக்கும் அஜாவின் கனவும், காதலும், நம்பிக்கையும் சிதைகின்றன.
கொள்ளைக்காரர்கள், எல்லையோர காவலர்கள் என தனது பயணத்தில் பலவிதமான மனிதர்களை சந்திக்கும் அஜா, ஆபத்தை தாண்டியபடியே உலகை சுற்றி வருகிறான்.
அஜாவின் அறிவாற்றலும், கைவசம் இருக்கும் தந்திரங்களும் மீண்டும் அவனை பாரிஸ் கொண்டு செல்லுமா?
அவனது காதலி மேரியை சந்திக்க வைக்குமா? தனது தாயின் மர்மமான
நோக்கம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா?” என்பதே கதைக்களம்
என்று படக்குழு தெரிவித்துள்ளது.
–
—————————–
ஸ்கிரீனன்
இந்து

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» லிங்காவில் ரஜினியுடன் நடிக்கும் ஹாலிவுட் நாயகி!
» முதலில் இந்தியாவில் ரிலீஸாகும் தீபிகா படுகோன் நடிக்கும் XXX ஹாலிவுட் திரைப்படம் - டிரெய்லர்
» `காலா’ படத்தின் பாடல்களை வெளியிட்டார் தனுஷ்..!
» தனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்
» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum