தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அவல் பாயாசம்
Page 1 of 1
அவல் பாயாசம்
அவல் பாயாசம்
-----------------
அவல் - 2 கப்
வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
முந்திரி
திராட்சை
நெய்
தேங்காய்ப்பால் (திட்டமான அளவு)
-
அவலை வறுத்து ஆறியதும் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்
-
வெல்லம் தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
-
300 மில்லி தண்ணீரில் அவலை கரைத்து வைத்துக் கொள்ளவும்
-
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 300 மில்லி தண்ணீரை
சூடு படுத்தவும். சூடானவுடன், கரைத்து வைத்த அவலை
அதில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
-
வெல்லத் தண்ணீரை அதில் ஊற்றவும், அதில் சிறிதளவு உப்பு
மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
-
முந்திரி பருப்பு, திராட்சை - நெய்யில் வறுத்து அவற்றுடன்
சேர்க்கவும்
தேங்காய்ப் பால் சேர்க்கவும்
-
-
அவல் பாயசம் ரெடி
-
----------------------------------------
-----------------
அவல் - 2 கப்
வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
முந்திரி
திராட்சை
நெய்
தேங்காய்ப்பால் (திட்டமான அளவு)
-
அவலை வறுத்து ஆறியதும் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்
-
வெல்லம் தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
-
300 மில்லி தண்ணீரில் அவலை கரைத்து வைத்துக் கொள்ளவும்
-
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 300 மில்லி தண்ணீரை
சூடு படுத்தவும். சூடானவுடன், கரைத்து வைத்த அவலை
அதில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
-
வெல்லத் தண்ணீரை அதில் ஊற்றவும், அதில் சிறிதளவு உப்பு
மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
-
முந்திரி பருப்பு, திராட்சை - நெய்யில் வறுத்து அவற்றுடன்
சேர்க்கவும்
தேங்காய்ப் பால் சேர்க்கவும்
-
-
அவல் பாயசம் ரெடி
-
----------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அவல் பாயாசம்
கொள்ளு துவையல்
-
வறுத்த கொள்ளு ஒரு கைப்பிடி அளவு
-
சிவப்பு மிளகாய் - 2
பூண்டு இரண்டு பல்
தேங்காய்ப் பூத்துருவல் -ஒரு ஸ்பூன்
புளி பேஸ்ட் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி தழை
உப்பு
-
அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில்
அரைக்க வேண்டும்
கொள்ளு துவையல் ரெடி
-
-
வறுத்த கொள்ளு ஒரு கைப்பிடி அளவு
-
சிவப்பு மிளகாய் - 2
பூண்டு இரண்டு பல்
தேங்காய்ப் பூத்துருவல் -ஒரு ஸ்பூன்
புளி பேஸ்ட் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி தழை
உப்பு
-
அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில்
அரைக்க வேண்டும்
கொள்ளு துவையல் ரெடி
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அவல் பாயாசம்
புளி குழம்பு
-
தேவையானவை:
-
வெங்காயம்
பூண்டு
தக்காளி
காய் அல்லது வற்றல்
புளி பேஸ்ட்
உப்பு வெந்தயம்
-
செய்முறை
-
வெந்தயம் வெடிக்கவிட்டு, வெங்காயம்
பூண்டு, தக்காளி ,கறிவேப்பிலை,
கத்தரிக்காய்
(ஏதேனும் ஒரு காய் அல்லது வற்றலை)
எல்லாவற்றையும் எண்ணெயில் வதக்கவும்.
-
புளி பேஸ்ட், மிளகாய்த்தூள், மஞ்சத்தூள்,
உப்பு போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்
----------------------------------
-
தேவையானவை:
-
வெங்காயம்
பூண்டு
தக்காளி
காய் அல்லது வற்றல்
புளி பேஸ்ட்
உப்பு வெந்தயம்
-
செய்முறை
-
வெந்தயம் வெடிக்கவிட்டு, வெங்காயம்
பூண்டு, தக்காளி ,கறிவேப்பிலை,
கத்தரிக்காய்
(ஏதேனும் ஒரு காய் அல்லது வற்றலை)
எல்லாவற்றையும் எண்ணெயில் வதக்கவும்.
-
புளி பேஸ்ட், மிளகாய்த்தூள், மஞ்சத்தூள்,
உப்பு போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்
----------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
» பலாக்கொட்டை பாயாசம்
» அவல் பாயசம்:
» அவல் பக்கோடா!
» புளி அவல் உப்புமா
» பலாக்கொட்டை பாயாசம்
» அவல் பாயசம்:
» அவல் பக்கோடா!
» புளி அவல் உப்புமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum