தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
Page 1 of 1
எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் வாழ்ந்தார்.
அவருக்கு நிறைய சீடர்கள். இவர்கள் அனைவரும் பெரியவர்
மீது அன்பைப் பொழிந்தனர். அவருக்காக எதையும் செய்யத்
தயாராக இருந்தனர்.
பெரியவரது உலக வாழ்க்கை நிறைவு பெறும் நேரம் வந்தது.
அவரைத் தேடி வந்த கடவுளின் தூதர், “ஐயா! உங்களை
அழைத்துப் போக வந்திருக்கிறேன்! என்றார். சீடர்கள் துடித்துப்
போனார்கள்.
இன்னும் சிறிது காலம் அவரை இந்த உலகத்திலேயே இருக்க
விடுங்களேன்! என்று கடவுளின் தூதரிடம் மன்றாடினர்.
இந்த உலகத்தில் அவர் வாழ வேண்டிய காலம் முடிந்து விட்டதே!
என்றார் கடவுளின் தூதர்.
“வேறு வழி இல்லையா? என்று குரலில் சோகம் ததும்பக் கேட்டனர்
சீடர்கள்.
ஒரே ஒரு வழிதான் உள்ளது! என்றார் தூதர். என்ன வழி?
தயவு செய்து சொல்லுங்கள்! ஆர்வத்துடன் கேட்டனர் சீடர்கள்.
அவருக்காகக் கொஞ்சம் தியாகம் செய்ய நீங்கள் முன்வர
வேண்டும்! என்றார் தூதர். உடனே பெரியவருக்காக எங்கள்
உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்! என்றனர்
சீடர்கள்.
இதைக் கேட்ட தூதர், உயிர் வேண்டாம்,. உங்கள் வாழ்நாளில்
ஆளுக்குக் கொஞ்சம் இவருக்குக் கொடுத்தால்… அதை இவரது
ஆயுள் கணக்கில் வரவு வைத்து விடலாம்! என்றார்.
முதலில் ஒருவன் வந்தான். என் ஆயுளில் இரண்டு வருடத்தைத்
தருகிறேன்! என்றான். இன்னொருவன், ஒரு வருடம் தருகிறேன்!
என்றான். மூன்றாவதாக ஒருவன், ஒரு மாதம்! என்றான்.
எதையுமே செலவு செய்து பழக்கமில்லாத ஒருவன் எனது
ஆயுளில் ஒரு நிமிட நேரத்தை இவருக்காகத் தருகிறேன்! என்றான்.
கடைசியாக வந்த ஒருவன் சொன்னான். இருபது வருடங்களை
எடுத்துக் கொள்ளுங்கள்! இதைக் கேட்ட கடவுளின் தூதருக்கு
ஆச்சர்யம். இது ரொம்ப அதிகம் இல்லையா? என்று கேட்டார்.
உடனே அந்த ஆசாமி சொன்னான். “”நான் சொன்ன இருபது
வருடங்கள் என் மனைவியின் வயதிலிருந்து!”
நண்பர்களே! உலகில் எதுவுமே உங்களுடையது இல்லை என்பதை
உணருங்கள். அப்படி உணரும் போதுதான் நீங்கள் ஆன்மிகத்தில்
முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள். இன்னொன்றையும் புரிந்து
கொள்ளுங்கள். “இது என்னுடையது’ என்று நினைக்கும் வரை,
எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.
“எதுவும் என்னுடையது அல்ல!’ என்கிற பக்குவம் வரும்போது,
விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை!.
-
-------
.

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
» தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
» நண்பர்கள் தென்கச்சி சுவாமிநாதன்.
» தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன நகைச்சுவை…
» கவலை மறந்து சிரிக்க - தென்கச்சி சுவாமிநாதன் - காணொளி
» தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
» நண்பர்கள் தென்கச்சி சுவாமிநாதன்.
» தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன நகைச்சுவை…
» கவலை மறந்து சிரிக்க - தென்கச்சி சுவாமிநாதன் - காணொளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum