தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 17, 2020 8:26 pm

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jul 16, 2020 3:33 pm

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 2:03 pm

» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 1:55 pm

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:58 pm

» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:56 pm

» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» அம்மனாக நயன்தாரா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:52 pm

» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» கவுதம்மேனன் கனவு பலிக்குமா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:47 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:46 pm

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:45 pm

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:44 pm

» மனைவி என்பவள்…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:43 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:39 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:38 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:36 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:35 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:34 pm

» பக்தி பாடல்கள்
by அ.இராமநாதன் Thu Jul 09, 2020 7:20 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:59 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» எருமைக்கு மூளை இருக்குமா?
by அ.இராமநாதன் Tue Jul 07, 2020 9:29 pm

» ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்காதே! – நகைச்சுவைக் கதை
by அ.இராமநாதன் Tue Jul 07, 2020 9:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அர்த்தமுள்ள தத்துவங்கள்

Go down

அர்த்தமுள்ள தத்துவங்கள் Empty அர்த்தமுள்ள தத்துவங்கள்

Post by அ.இராமநாதன் on Thu Jul 13, 2017 11:29 pm

[You must be registered and logged in to see this image.]
விவேகானந்தர்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த 

மயத் தலைவராக திகழ்ந்தவர் விவேகானந்தர். இவரின் 
கருத்துக்கள் இளைஞர்களிடையே மாபெரும் எழுச்சியை 
ஏற்படுத்தியது. 


இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த 
தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை 
ஆற்றியுள்ளார்.
” நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது. 
சேவை மட்டுமே செய்ய முடியும்” என்பது விவேகானந்தரின் 
புகழ் பெற்ற கருத்து.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

அர்த்தமுள்ள தத்துவங்கள் Empty Re: அர்த்தமுள்ள தத்துவங்கள்

Post by அ.இராமநாதன் on Thu Jul 13, 2017 11:31 pm

வள்ளலார்
---
வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார் ஓர் சிறந்த 
தத்துவ ஞானி. சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான 
தமது நிலைப்பாடு காரணமாக ஆன்மீகவாதிகளாலே 
விமர்சனத்திற்கு உள்ளானவர்.
-
 ”அறியாமை என்னும் மாயத்திரைகள் நம்மை 
விட்டு விலகினால் அருட்பெருஞ்சோதியான 
ஆண்டவரை நாம் தரிசிக்கலாம்” என்பது 

------------------------------

ஓஷோ
-
சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ, 
தன்னுடைய இருபத்தொன்றாவது வயதில் ஞானம் 
அடைந்தார். 
-
ஞானமடைதல் என்பது, முழுமையான தன்னுணர்வு 
அல்லது விழிப்பு உணர்வு நிலை என்பதை குறிப்பதாகும். 
-
கெளதமபுத்தர், கபீர், ரமணர் மற்றும் பலர் இப்படி 
ஞானம் அடைந்தவர்கள்தான்.
-
”கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் 
கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் 
அவரைக் காணமுடியாதபடி கண்களை மூடி வைத்துக் 
கொள்கிறாய்” என்கிறார் ஓஷோ.
-----------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

அர்த்தமுள்ள தத்துவங்கள் Empty Re: அர்த்தமுள்ள தத்துவங்கள்

Post by அ.இராமநாதன் on Thu Jul 13, 2017 11:33 pm

புத்தர்
-
தத்துவ ஞானி கௌதம புத்தரை அடிப்படையாகக்
கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. 
-
கௌதமருடைய வாழ்க்கையையும், 
வழிகாட்டல்களையும் புத்த மதம் ஏற்றுக்
கொண்டுள்ளது.
-
”பிராத்தணைகளை விட மிக உயர்ந்தது 
பொறுமை தான்” என்பது புத்தரின் புகழ்பெற்ற 
பொன்மொழி.
-
-------------------------------


மகாவீரர்
-
சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய 
துறவி. மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் 
‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற 
போதனையை போதித்தவர்.
-
அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் 
உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் 
ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படுகிறது.

-
”கவனமுடன் செயலாற்றுங்கள்..நல்ல விஷயங்களில் 
மட்டும் மனதை திருப்புங்கள்.” என்பது மகாவீரரின் 
அறிவுரை.

===============================
-ஆ.நந்தகுமார்

விகடன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

அர்த்தமுள்ள தத்துவங்கள் Empty Re: அர்த்தமுள்ள தத்துவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum