தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
Page 1 of 1
காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
சென்னை,
தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில்
காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
குமரி, நெல்லை, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில்
உள்ள காற்றாலைகள் மூலம் கடந்த ஜூன், ஜூலை மற்றும்
ஆகஸ்டு மாதங்களில் தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம்
மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இதன்மூலம் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக மின்வெட்டு
இல்லாமல் இருந்து வந்தது. தென்மேற்கு பருவக்காற்று
தொடங்கி, 90 நாட்களுக்கும் மேலாக காற்றாலைகள் மூலம்,
சிறப்பான வகையில் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.
இதில் இருந்து தமிழகத்தின் மின் தேவைக்கு தினமும்
2,500 முதல் 3,500 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சாரம்
எடுத்துக் கொள்ளப்பட்டது.
மின்உற்பத்தி குறைந்தது
இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக காற்றாலை மின்உற்பத்தி
குறைந்துள்ளது. கடந்த 10-ந்தேதி 674 மெகாவாட் மின்சாரம்
உற்பத்தியான நிலையில், 11-ந்தேதி 285, 12-ந்தேதி 115, 13-ந்தேதி
129, 14-ந்தேதி 531, 15-ந்தேதி 1,503, நேற்று (16-ந்தேதி)
1,954 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
தற்போது பருவம் நிறைவடைந்த நிலையில் மின்சார
உற்பத்தியில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.
எனவே, தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா? என்ற அச்சம்
மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து எரிசக்தி துறை
அதிகாரி கூறியதாவது:-
மின்வெட்டு?
காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் மின்வெட்டு ஏற்படாது.
காற்றாலைக்கு பதிலாக அனல் மின்நிலையங்களில் மின்
உற்பத்தி தற்போது அதிகரிக்கப்பட்டு உள்ளது. காற்றாலை
மின்சாரம் அதிக அளவில் கிடைத்ததால், ஒரு சில அனல் மின்
நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள்
செய்யப்பட்டு வந்தது.
தற்போது அங்கு மின்உற்பத்தி தொடங்கி உள்ளது.
எனவே மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை.
மின்சாரம் தடைபடுவது மின்பற்றாக்குறையால் அல்ல.
ஒரே நேரத்தில் ஏ.சி. உள்ளிட்ட மின்சாதனங்களை அனைவரும்
பயன்படுத்தும் போது டிரான்ஸ்பார்மர்களில் பழுது ஏற்பட்டு
விடுகிறது.
இதனை உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர புதிய அனல் மின்
நிலையங்களை அமைப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
---------------------------------
தினத்தந்தி

Similar topics
» மின்வெட்டு
» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
» 10 சதவீத மின்வெட்டு அதிகரிப்பு:
» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
» 10 சதவீத மின்வெட்டு அதிகரிப்பு:
» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum