தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Yesterday at 5:37 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm

» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm

» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm

» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm

» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm

» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm

» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm

» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm

» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm

» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm

» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm

» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm

» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm

» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm

» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm

» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm

» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm

» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm

» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm

» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm

» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm

» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm

» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm

» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm

» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm

» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm

» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm

» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது

Go down

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது  Empty ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது

Post by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

-
-
சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வரும் அரபு நாட்டு ‘ஷேக்’ குகள்,
ஹைதராபாத்தில் வசிக்கும் ஏழை, இஸ்லாமிய சிறுமிகளை போலி
திருமணம் செய்துகொள்வதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக 8 ஷேக்குகள் உட்பட 20 பேரை போலீஸார் கைது
செய்துள்ளனர்.

ரெஹனா என்ற இளம்பெண்ணுக்கு மட்டுமே இதுவரை 17 முறை
போலி திருமணம் நடந்துள்ளது. இதனால் மனமுடைந்த ரெஹனா
தற்கொலை செய்துகொண்டார். பாத்த பஸ்தியைச் சேர்ந்த
ருபீனா என்ற இளம்பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரபு
 நாட்டைச் சேர்ந்த 76 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் அந்த முதியவர் ருபீனாவை அரபு நாட்டுக்கு அழைத்து
சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகுதான் தனது கணவருக்கு ஏற்கெனவே
 3 மனைவிகள் உள்ளனர் என்பது ரூபீனாவுக்கு தெரிய வந்தது.

அதன் பின்னர் ருபீனா அந்த வீட்டுக்கு வேலைக்காரியானார்.
 ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்றதால், ருபீனாவை
இந்தியாவுக்கு அனுப்பிவிட்டனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஓமன் நாட்டைச் சேர்ந்த 5 ஷேக்குகள்
ஹைதராபாத் பாத்த பஸ்திக்கு வந்துள்ளனர். அங்குள்ள சில
லாட்ஜ்களில் தங்கி திருமணம் செய்துகொள்ள இளம் பெண்கள் தேவை
என லாட்ஜ் உரிமையாளர்களிடம் கூறியுள்ளனர்.

அவர்கள், இடைத்தரகர்கள் உதவியுடன் பெண்களை ஏற்பாடு செய்தனர்.
இதற்காக ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பேரம் பேசப்பட்டுள்ளது.
இந்த திருமணத்தை விரும்பாத ஒரு பெண், போலீஸாரிடம் புகார்
செய்யவே துணை ஆணையர் சத்யநாராயணா தலைமையில்
3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழு மும்பையில் உள்ள
முக்கிய மத போதகரை கைது செய்தது. மேலும் ஹைதராபாத்தில்
திருமணம் செய்துகொண்ட 5 ஷேக்குகளை கைது செய்தனர்.
மேலும் 4 மத போதகர்கள், 5 இடைத்தரகர்கள் என் மொத்தம் 20 பேரை
கைது செய்த போலீஸார், 12 சிறுமிகளை மீட்டுள்ளனர். மும்பை, டெல்லி
ஆகிய நகரங்களிலும் 35 சிறுமிகளை திருமணம் செய்துகொள்ள
ஷேக்குகள் திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
----------------------------
தி இந்து


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31943
Points : 70349
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் ஊழல் : 6 இந்தியர்கள் உட்பட 111 பேர் கைது
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
» டில்லியில் போலி பெண் விமானி கைது
» திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கைது
» ராணுவத்தில் சேர போலி சான்றிதழ் : குன்னூரில் 5 வாலிபர்கள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum