தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
lதத்துவம் (நகைச்சுவை)
Page 1 of 1
lதத்துவம் (நகைச்சுவை)
தேங்காய் இருக்க அது சட்னி அரைக்கும் போது
தன்னை விட்டு கொடுக்காது, அரைக்க கஷ்டமா இருக்கும்,
ஆனால் தக்காளி இருக்கே அது தன்னை எளிதில் விட்டு
கொடுக்கும், சுலபமா சட்னி அரைக்கலாம்.
தேங்காய் சட்னி சீக்கிரம் கெட்டுபோகும்
,தக்காளி சட்னி சீக்கிரம் கெடாது.!
நீதி:
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்ல...!!

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: lதத்துவம் (நகைச்சுவை)
இன்னைக்கு காலைல மனைவி ஃபோன் பண்ணினா..
அவ அழுதிட்டு இருந்தா. என்ட்ட மன்னிப்பு கேட்டா.
அழும் போதே, இனி வாழ்நாள் முழுவதும் உங்கள்ட்ட சண்டையே போட மாட்டேன்னு சொன்னா. இனிமே நீங்க என்ன சொன்னாலும் கவனிப்பேன், என்ன சொன்னாலும் கேட்பேன்னு சொன்னா.
நான் அப்படியே ரொம்ப உணர்வுப்பூர்வமா கேட்டுட்டே இருந்தேன்..
.
யாரோட மனைவின்னு தெரியல..
அது ஒரு ராங் நம்பர்..
ஆனா, ரொம்ப பிரமாதமா இருந்தது அந்த உணர்வு!
--
வாட்ஸ் அப் பகிர்வு

நீண்ட நாட்களுக்குப் பின்
#நண்பனிடமிருந்து
#அலைபேசி அழைப்பு....
"ஏண்டா மச்சி ... எப்படி இருக்க?
ரொம்ப
நாளா போன் பண்ணவே
இல்லைனு கேட்டேன்
"ஒண்ணும் இல்லைடா ... #பேலன்ஸ்
இல்லைடா!"
"அட கூறுகெட்டவனே..
பேலன்ஸ் இல்லைன்னா என்னடா ...
#தூண்லயோ இல்லை குட்டி
#சுவத்துலயோ_சாய்ஞ்சுகிட்டு
பேச
வேண்டியதுதானே!
#நண்பனிடமிருந்து
#அலைபேசி அழைப்பு....
"ஏண்டா மச்சி ... எப்படி இருக்க?
ரொம்ப
நாளா போன் பண்ணவே
இல்லைனு கேட்டேன்
"ஒண்ணும் இல்லைடா ... #பேலன்ஸ்
இல்லைடா!"
"அட கூறுகெட்டவனே..
பேலன்ஸ் இல்லைன்னா என்னடா ...
#தூண்லயோ இல்லை குட்டி
#சுவத்துலயோ_சாய்ஞ்சுகிட்டு
பேச
வேண்டியதுதானே!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: lதத்துவம் (நகைச்சுவை)
Very innocent question...
Son: Dad, I got punished in school today.
Dad: why?
Son: My teacher pointed the scale towards me saying - "At the end of this scale there is an idiot"......
I just asked "WHICH END?. ."

# ரமேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி.
அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்...
# ரமேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான்.
"எதுக்காகப் பணம் வேணும்?.."
#அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார்..
“கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”
# அடமானமாய் என்ன தருவீங்க?
# ஆதிவாசி ஆள் குழப்பத்துடன் கேட்டார்...
“அடமானம்னா என்ன..?”!!
# “நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!”
# ஆதிவாசி ஆள் சொன்னார்...
“கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்”
# ரமேஷ் நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான்...
சில மாதங்கள் கழித்து அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்து தன்னுடைய கணக்குப் புத்தகத்தை எடுக்கச் சொன்னார்...
# பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.
# ரமேஷ் ஆச்சர்யமாக கேட்டான்...
“கடன் எல்லாம் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”
# அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார்...
“லாபம் இல்லாமலா…? நிறைய கிடைச்சது"
ரமேஷ் ஆர்வத்துடன் கேட்டான்.
#“அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.
# “என்ன செய்யறது. பொட்டில போட்டு வச்சிருக்கேன்…!”.
# 'இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆள் கிடைச்சுட்டான்’ என்று நினைத்தபடியே
ரமேஷ் கேட்டான்..
”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?”
# ஆதிவாசி கேட்டார்.
“டெபாசிட்னா என்ன…?”.
# ரமேஷ் சொன்னான்.
“நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு…...
அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும்.
உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்…!”.
கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.
“அடமானமாய் என்ன தருவீங்க?”

நமது பிறப்பு : பிறரால் தரப்பட்டது
நமது பெயர் : பிறரால் தரப்பட்டது
நமது கல்வி : பிறரால் தரப்பட்டது
நமது சம்பளம்
பிற வருமானம் : பிறரால் தரப்படுகிறது
நமது மரியாதை : பிறரால் தரப்படுகிறது
நமது முதல் மற்றும்
கடைசி குளியல் : பிறரால் செய்யப்படுகிறது
நமது இறப்புக்குப்பின் நமது
சொத்துக்களும் உடைமைகளும் : பிறரால் எடுத்துக் கொள்ளப்படும்
நமது உடல் எரியூட்டப்படுவதும் புதைக்கப்படுவதும் : பிறரால் செய்யப்படும்
இத்தனையும் தெரிந்த பிறகும் நாம் தேவையற்ற அகந்தையுடனும் இறுமாப்புடனும் வாழ்கிறோம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum