தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நேற்றிரவு
+3
கவி கவிதா
அரசன்
meena_selvam
7 posters
Page 1 of 1
நேற்றிரவு
நெஞ்சில் தலை புதைத்து
இதயத் துடிப்பினை எண்ணும்
காதோர விளையாட்டு
கற்றுக் கொடுத்து விட்டாய்
அணைக்கும் வேகத்தில்
காதலை அளக்க முடியாத
எல்லைக்கு ஏற்றி விட்டாய்
விருந்துக்குக்காக காதலா
காதலுக்காக விருந்தா
என்று திகைக்க விட்டாய்
கண் இமைக்கும் நேரத்தில்
காற்றும் நீருமாய்
உருவெடுத்தாய்
காந்தமொன்றை கற்பனையில்
செதுக்கி விட்டாய்
இதயத் துடிப்பினை எண்ணும்
காதோர விளையாட்டு
கற்றுக் கொடுத்து விட்டாய்
அணைக்கும் வேகத்தில்
காதலை அளக்க முடியாத
எல்லைக்கு ஏற்றி விட்டாய்
விருந்துக்குக்காக காதலா
காதலுக்காக விருந்தா
என்று திகைக்க விட்டாய்
கண் இமைக்கும் நேரத்தில்
காற்றும் நீருமாய்
உருவெடுத்தாய்
காந்தமொன்றை கற்பனையில்
செதுக்கி விட்டாய்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: நேற்றிரவு
அசத்தல் வரிகள் ....
நல்ல சிந்தனை ..... வாழ்த்துக்கள்
நல்ல சிந்தனை ..... வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நேற்றிரவு
நன்றிங்க அரசன்
உங்களுடைய ஊக்கம் எனக்கு உற்சாகம்
உங்களுடைய ஊக்கம் எனக்கு உற்சாகம்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: நேற்றிரவு
வரிகள் ஒவ்வொன்றிலும் கவிதையும், காதலும்... அருமையாக இருக்கிறது தோழி. வாழ்த்துக்கள்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நேற்றிரவு
அருமையாக இருக்கிறது தோழி. வாழ்த்துக்கள்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: நேற்றிரவு
கவி கவிதா மற்றும் ராஜேஷ் அவர்களே
பாராட்டுக்கு நன்றி. உங்களுடைய ஊக்கம் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பாராட்டுக்கு நன்றி. உங்களுடைய ஊக்கம் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: நேற்றிரவு
காதல் கவி அருமை.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நேற்றிரவு
வரிகள் அருமை... கவிதையில் காதல் சொட்டுகிறது... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நேற்றிரவு
:héhé: :héhé: :héhé:rajeshrahul wrote:அருமையாக இருக்கிறது தோழி. வாழ்த்துக்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நேற்றிரவு
meena_selvam wrote:கவி கவிதா மற்றும் ராஜேஷ் அவர்களே
பாராட்டுக்கு நன்றி. உங்களுடைய ஊக்கம் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நிறைய கவிதைகளை எதிர் பார்கிறேன் தோழி
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நேற்றிரவு
கவி கவிதா ,
நிறைய எழுதி இருக்கிறேன். பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி
நிறைய எழுதி இருக்கிறேன். பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum