தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று?

Go down

தினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று? Empty தினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று?

Post by அ.இராமநாதன் Mon Oct 02, 2017 1:50 pm

[
தினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று? 1f44fதினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று? 1f44fதினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று? 1f44fதினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று? 1f44f தினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று? 1f339தினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று? 1f33fதினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று? 1f339தினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று? 1f33f தினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று? 1f44fதினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று? 1f44fதினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று? 1f44fதினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று? 1f44f
கைகளால் செய்யக்கூடிய மிக
எளிமையான வேலை கை தட்டுவது தான் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறோம்.

அதையும் தாண்டி, ஆரோக்கியமான விஷயங்கள் பல
கை தட்டுவதில் இருக்கின்றன.
பொதுவாக, அடுத்தவர்களின்
நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை
உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை
தட்டுகிறோம்.

சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள். கோவில்
போன்ற இடங்களில் #பஜனை_பாடும்போதும் கை தட்டிக்
கொண்டிருப்பார்கள்.

கை தட்டுவது என்பது அடுத்தவர்களை
உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.
கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன
என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான்.
கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்
படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது,
மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்
படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்
பாட்டையும் இயக்கக்கூடிய #39_அக்குபஞ்சர் புள்ளிகள்
உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.

 

அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள்
வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் #ஆரோக்கியத்துக்கு
மிகவும் நல்லது. அது நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும்
ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.


தினமும் கை தட்டுவதால் #ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.

இன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகு
வலியும் மூட்டுவலியும் வந்துவிடுகின்றன.

ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகு
வலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து
போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால்
குணமாகும்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை
புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றம்
கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர்
மருத்துவர்கள்.


குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக்
கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும்.
கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

————————
வாட்ஸ் அப் பகிர்வு
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum