தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மாமியாரை வென்ற மருமகள்
Page 1 of 1
மாமியாரை வென்ற மருமகள்
-
பல ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்டவர் வீட்டிலிருந்து
உயர் சாதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொட்டாங்கச்சியில்
அடுப்பெரிக்க தீக்கனல் வாங்கி வந்தபோது அவளது
கையை தீ பதம் பார்க்க, உடனே அவர் வாயில் விரலை
வைத்துச்சப்ப, தாழ்த்தப்பட்டவர் வீட்டிலிருந்து, அந்த பெண்
உணவருந்தினாள் என அவளது மாமியார் குறைகூற,
குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
அந்தப் பெண்ணின் நினைவாகப் பின்னர் அங்கே ஒரு
கோயில் உருவானது.
பங்குனி மாதம் பத்து நாட்கள் விழா நடைபெறும்.
ஒன்பதாம் நாள் மாமியாரை மருமகள் வென்றதை
உணர்த்தும் கமுகு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நன்கு வளர்ந்த கமுகு மரத்தைத் தேர்வு செய்து அதற்கு
பூஜைகள் நடத்தி, தீபாராதனைகள் காண்பித்து வேருடன்
வெட்டி தரையில் சாய்ப்பார்கள்.
பின்னர் சுமார் 150 இளைஞர்கள் கமுகு மரத்தை மாறி மாறி
இழுக்கின்றனர். கமுகு மரத்தை சுமார் அரை கிலோமீட்டர்
தொலைவில் உள்ள விழாப் பந்தலுக்கு எடுத்துச்செல்ல
கடும் போட்டி நடைபெறும்.
கமுகு மரத்தை விழா நடக்கும் இடத்துக்குக் கொண்டு
செல்லாமல் மாமியார் ஆட்கள் தடுப்பதும், மரத்தை இழுத்துக்
கொண்டு மருமகள் ஆட்கள் விழாப்பந்தலை நோக்கி
ஓடுவதும் காண்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர மர இழுப்பிற்குப்பின் மரம்
விழாப் பந்தலில் நாட்டப்பட்டு, தேவியாக உருவெடுத்த
மருமகள், மாமியாரை வென்றதை உணர்த்தும் வகையில்
மரத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்படும்.
இது கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த
இட்டகவேலியில் ஆண்டாண்டு காலமாக நடக்கும்
திருவிழாவின் ஒரு பகுதியாகும்.
இப்படி தமிழகம் முழுக்க பல வித்தியாசமான விழாக்கள்
நூற்றுக்கணக்கில் கொண்டாடப்படுவது தமிழ்க்
கலாச்சாரத்தின் தனிச்சிறப்புதான்!
-
------------------------------------
- திருவட்டாறு சிந்துகுமார்
குமுதம்
நன்றி- தினமலர் (பிற இதழ்கள்)

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» மாமியாரை சமாளிப்பது எப்படி?
» மாமியாரை ஏம்மா பட்டினி போட்டீங்க..?
» ‘குடும்ப சண்டையில் மாமியாரை வெல்வது எப்படி’..!
» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
» மருமகள் – ஒரு பக்க கதை
» மாமியாரை ஏம்மா பட்டினி போட்டீங்க..?
» ‘குடும்ப சண்டையில் மாமியாரை வெல்வது எப்படி’..!
» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
» மருமகள் – ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum