தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அம்மன் கோயிலுக்கு கொடி ஏற்ற கயிறு வழங்கும் கிறிஸ்துவர்கள்!

Go down

அம்மன் கோயிலுக்கு கொடி ஏற்ற கயிறு வழங்கும் கிறிஸ்துவர்கள்! Empty அம்மன் கோயிலுக்கு கொடி ஏற்ற கயிறு வழங்கும் கிறிஸ்துவர்கள்!

Post by அ.இராமநாதன் Mon Oct 30, 2017 12:18 pm

கன்னியாக்குமரிக்கு தெற்கில் லெமூரியா கண்டம் என்ற 
நிலப்பகுதி முன்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது
 விவேகானந்தர், திருவள்ளுவர் பாறை அமைந்துள்ள இடம். 
அப்போது அந்த நிலத்தில் இருந்துள்ளது. 

அப்போது அந்தப் பாறையில் நின்று கொண்டிருந்த ஓர் இளம் 
பெண் தன்னை ஊர் எல்லையில் கொண்டு விடுமாறு அந்த 
வழியாக சென்று கிறிஸ்துவ மீனவர்களிடம் கூறியுள்ளார்.

அப்போது அந்த மீனவர்கள், நீ பெண்ணாக இருப்பதால் உன்னைத் 
தொடமாட்டோம் என்று கூறி தாங்கள் கொண்டு வந்த ஓமல் 
எனப்படும் பனை ஓலையினால் ஆன குடுவையில் அந்த இளம்
பெண்ணை வைத்து ஊர் எல்லையில் கொண்டு வந்து விட்டார்கள்.

 ஊர் எல்லை வந்ததும், அந்தப் பெண், இவ்வூரில் நடக்கும் 
திருவிழாவிற்கு நீங்கள்தான் கொடிமரக்கயிறு தரவேண்டும் 
என்று கூறி மறைந்துள்ளார். 

இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் குமரி பகவதி அம்மன் கோயில்
 உருவாகியதாக வரலாறு கூறுகிறது.

அன்றிலிருந்து இன்றுவரை கன்னியாகுமரியைச் சேர்ந்த 
கைலி மீனவர் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக,
 சில நூற்றாண்டுகளாக பகவதி அம்மனுக்கு கொடிமரக்கயிறு 
அளித்து வருகின்றனர். 

இத்தனைக்கும் இவர்கள் கிறிஸ்துவர்கள். ஆனால், இதற்காக
 நாகர்கோவிலில் உள்ள கயிறு திரிப்பவர்களிடம் சென்று 
கோயில் கொடிமரத்துக்கான கயிறு செய்யக்கூறி அதை ப
யபக்தியுடன் திருவிழாவிற்கு முன் தினம் மாலையில் 
மேளதாளத்துடன் தட்டில் வைத்த கொடிமரக் கயிறு அளிப்பார்கள்.

ஒருமுறை இந்த கொடிமரக் கயிற்றை கிறிஸ்தவர்கள் வழங்கக்
கூடாது என மன்னர் ஆட்சியின்போது எதிர்ப்புத் தெரிவித்து, 
அவர்களே கயிறு தயாரித்து கொடி ஏற்ற, அந்தக் கொடி பாதியிலேயே
 அறுந்து விழுநதுள்ளது. 

அதன்பின் கிறிஸ்துவ மீனவரகள் மூலமாக கயிறு கொண்டு 
வரப்பட்டு கொடியேற்றியுள்ளனர்.
-
--------------------------------
 திருவட்டாறு சிந்துகுமார்
குமுதம்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum