தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தொட்டு தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......
3 posters
Page 1 of 1
தொட்டு தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......
தொட்டு தொட்டுநமஸ்காரம் செய்யலாமா......
சிலர் தண்ணீரே குடிக்க மாட்டார்கள். ஆடைக்கும் கோடைக்கும் ஏதாவது நோய் என்று கூறிக் கொண்டே இருப்பார்கள். அதிலும் முக்கியமாக நீர்க்கடுப்பு என்பார்கள். இதைப் பொதுவாக ஆங்கிலத்தில் Urinary Track infection என்பார்கள்.
இதற்கு என்ன மருந்து என்று கேட்டுப்பார்த்தால்
உளுந்துதான் உடனடி நிவாரணம் என்று அடித்துச் சொல்லுவார்கள். அதாவது எந்த உழளுந்தாக
இருந்தாலும் அதை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாகக் கழுவிய பின் நல்ல சுத்தமான தண்ணீரில் ஊரவைத்து வடிகட்டிய நீரைக் குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்குமாம். அடுத்து பத்து இருபது புளியங்கொட்டையை லேசாக இடித்து அந்த பொடியை தண்ணீரில் ஊர வைத்து அந்த
நீரை குடித்து வந்தாலும் நீர்க்கடுப்பு போகும். பாக்கிலிருந்து இப்போது புளிக்கு வருகிறோம். ஒரு கொட்டைப் பாக்கு அளவு புளியைத் தண்ணீரில் கரைத்து அதில் சர்க்கரையைக் கலந்து கரைத்து குடித்தால் நீர்க்கடுப்புப் போகும். சோடாவில் எழுமிச்சம்பழம் பிளிந்து குடித்தால் நீர்க்கடுப்புப் போகும். நிறைய பழச்சாறுகளைக் குடித்தால் நீர்க்கடுப்பு நீங்கும். நீர் அதிகம் குடித்தாலே நீர்க்கடுப்புப் போகும். கால்களின் கட்டை விரல் நகங்களின் மீது சிறிது சுண்ணாம்பைத் தடவினால் நீர்க்கடுப்புப் போகும். காலையும் மாலயும் இரண்டு வேளை குளித்து உடல் சூடு குறைந்தால் நீர்க்கடுப்புப் போகும். தலையில் எண்ணெய் வைத்து குளித்தால் நீர்க்கடுப்புப் போகும் என்று வரிசையாக அடுக்கிக்கொண்டே போவார்கள் நம் முன்னோர்கள். அத்தனையும் நீர்க்கடுப்புக்கு உகந்த மருந்துதான். .
இதே போலதான் மூலச்சூடு, ஆசனக் கடுப்பும். மேலே கூறியதுடன் இந்த இரண்டும் வந்தவர்கள் கோடி கொடுத்தாலும் உட்காரவே மாட்டார்கள். பாலைக் குடி, இளநீரைக்குடி, வெந்தயம் சாப்பிடு என்று கூறக் கூற எல்லாவர்றையும் குடித்து இறுதியில் வாதத்தில் வந்து மாட்டிக்கொள்வர்.
இயந்திரம் தங்கு தடையின்றி ஓட வேண்டுமாயின் எண்ணெய் போடவேண்டும். தண்ணிரை ஊற்றி வந்தால் சில சமயங்களில் துரு பிடித்து இயங்கு தன்மை குறைந்து விடுவது போல உடல் எலும்புகளின் இயங்கு சக்தியும் எண்ணெய்ப் பசையின்றி குறைந்து விடுகிறது. அப்போது கை கால்கள் நீட்டி மடக்க முடியாமல் போய் விடுகிறது. முட்டிக்கால்கள் வீங்கிக் கொண்டு வலி எடுக்க ஆரம்பித்து விடும்.
இதற்கு மருந்து என்னனென்னவோ செய்து பார்த்து ஓய்ந்து போவர்.
இதற்கெல்லாம் மருந்தா ஒரு சிடு மூஞ்சி இருக்காருங்க.. அவரைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? பொது இடங்களில், என்னைப் பறிக்காதே, என்னைத்தொடாதே என்றெல்லாம் பலகையில் எழுதப்பட்டிருப்பதைப்
பார்த்து இருப்போம். சில இடங்களில் ஆங்கிலத்திலும் Touch me not என்று எழுதி இருப்பதைப் பார்த்து இருப்போம்.
இது அந்த மலர்களையோ, சோலையையோ எவரும் வீணடித்து விடக்கூடாது என்ற
எச்சரிக்கைக்காக என்பதையும் நாம் அறிவோம்.. இந்த வாசகத்தை சொல்லாமல் சொல்லும் நகைச்சுவை வடிவேலு ஒன்று தாவர இனங்களில் உள்ளது. இந்தக் கோட்டைத்தாண்டி நீங்களும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன். வந்தா என்னடா செய்வே? நான் அலுதுருவேன் என்று வடுவேலு பாணியில் சொல்லும் இந்தத் தாவரமும். உங்களுக்குப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
புரியல்லன்னா இன்னொரு குறிப்பு. மக்களில் சிலர் சிடு மூஞ்சியாக இருப்பர். எவருடனும் பேச மாட்டார்கள். யாராவது வலுவில் பேசினாலும் முகத்தைச் சுருக்கிக் கொண்டு உம்மனாம் மூஞ்சி போல இருப்பர். இவர்களை இந்தத் தாவரத்தின் பெயர் கூறி அழைப்பது உண்டு. இப்ப தெளிவா புரிஞ்சு இருக்குமே. ஆமா தொட்டால் சிணுங்கிதான். இதுல என்ன சிறப்பு என்றால் தொட்டால் சிணுங்கி தொட்டால் மட்டும் தன்னைச் சுருக்கிக்கொள்ளும். ஆனால் சுட்டால் (திருடரது இல்ல) பறித்துப் பயன்படுத்தினால் விரிந்து நமக்கு பயனளிக்குமாம்
.பல நோய்களுக்கு மருந்தாகும் இதனை
மூலிகை என்பதே பொருத்தமாகும். இதன் தாவரப் பெயர் MIMOSA PUDICA. இது FABACEAE என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேறு பெயர்கள் நமஸ்காரி, காமவர்த்தினி.
இதன ஆங்கிலப் பெயரே Touch me not என்பது. பொதுவாக எல்லா இடங்களிலும் தானே வளரக்கூடிய இது 5 அடி வரைப் படரும் தன்மையது. சுமார் 60 செண்டி மீட்டர் உயரம் வரை வளரும். ஆற்றோரங்களில் காணப்படும் இது மனிதர்கள் தொட்டாலோ, சிறு அதிர்வு ஏற்பட்டாலோ தன் இலைகளைச் உள்பக்கமாகச் சுருட்டிக்கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே.
இதன் தனிச்சிறப்பு என்னவெனில் இதன் இலைகள் எதிர் எதிர் அடுக்கில் அமைந்து இருக்கும். மேலே சிவப்பாகவும் அடியில்
ஊதா நிறத்திலும் இதன் பூக்கள் இருக்கும். இவை இலைகளின் ஊடாக மலர்ந்து காணப்படும். இதன் காய் சுமார் 25 மில்லிமீட்டர் நீளம் இருக்கும்.
மலர்கள் சூரியனைக் காதலிப்ப்து நாம் அறிந்தது. ஆனால் இந்த சிடுமூஞ்சிக்கும் சூரியனுக்கும்
காதல் என்றால் ...ஆம இதன் இலைகள் மாலையில் தன் இலைகளைச் சுருக்கிக் கொள்ளுமாம். காலையில் ஆதவனைக் கண்டதும் அழகிய தன் இலைகளை விரித்துக் கொள்ளுமாம்.
சரி இந்தத் தொட்டாச்சிணுங்கியின் மருத்துவக் குணங்களைப் பார்க்கலாம். தொட்டாற் சுருங்கி
வேரை பஞ்சு போலத் தட்டி அதனை ஒரு மண்சட்டியில் போட்டு அத்துடன் நீரைச் சேர்த்து பாதியாகச் சுண்டும் வரைக் கொதிக்க வைத்து அந்த நீரை நாளொன்றுக்கு மூன்று வேளை அரை அவுன்ஸ் வீதம் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு போயே போய்விடும். இதன் இலையை அரைத்து தினமும் தயிரில் கலந்து குடித்து வந்தாலும் சூட்டால் உண்டாகும் நீர்க்கடுப்புப் பிரச்சனை காணாமல் போய்விடும்.
இதன் வேரையும் இலையையும் சம அளவு எடுத்து காயவைத்து உலர்த்தி பொடி செய்து சூரணமாக வைத்துக்கொண்டு நாள்தோறும் 10 முதல் 15 கிராம் பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு தொடர்பான நோய்கள் போய்விடும். இலைச்சாறை மூலப்புண்ணிலும் அதாவது
ரணங்களில் தடவி வந்தால் புண் ஆறி விடும். ஆறாத ரணங்களும் ஆறி விடும்.
இதன் இலையை விழுதாக அரைத்து பற்றுப் போட்டு வர வாதம் தொடர்பான கைகால் மூட்டுகளின் வலி, வீக்கம் குணமாகும். இதன் இலைகளை வெந்நீருடன் போட்டு கொதிக்க வைத்து ஊற்றி குளித்து வந்தால் இடுப்பு, முதுகு வலியும் குணமாகும். இவற்றைக் குறிக்கும் பாடல் இதோ....
இன்னும் என்னனென்னவோ சொல்கிறார்களே...இதில் காந்த சக்தி இருக்கிறதாம். தொடுகின்ற போது இந்தக் காந்த சக்தி மனிதனின் உடலில் ஈர்க்கப்படும். தொடர்ந்து இதனைத் தொட்டு வந்தால் மனோ வசியம் ஏற்பட்டு மனம் நினைத்ததைச் செய்து முடிக்க முடியுமாம். பிடித்தவர்களை வசியம் செய்யவும் முடியுமாம். இதன் இலையை நாள்தோறும் தொட்டு வர பாலுணர்வு உணர்ச்சியை மிகுவிக்கும். இதனாலேயே இது காமவர்த்தினி என்று அழைக்கப்படுகிறது.
”மேகநீரைத் தடுக்க மேதினியிற் பெண்வசிய
மாகவுன்னி னலகு மதுவுமின்றி தேகமிடைக்
கட்டாகக் காட்டுகின்ற சாவைத்தூரத்தி லிடுந்
தொட்டாற் சுருங்கியது சொல்”
அது மட்டுமல்ல தெய்வீக சக்தி நிறைந்ததாம். அதன் காரணமாகவே இது நமஸ்காரி என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ குணமும் தெய்வீக குணமும் நிறைந்த வேம்பு, துளசியை எப்படி இல்லத்தில் வைத்து வணங்குகிறோமோ அதே தகுதி இதற்கும் உண்டு. பாடலைப் பார்ப்போமா?
”’ப்கரவே இன்னுமொரு மூலிகைக் கேளு
பாங்கான சிணுங்கியப்பா காப்புக்கட்டி நிகரவே
பூசையிடு மந்திரத்தால் நினைவாக
உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே”
மாரல்: நீர்க்கடுப்பு, மூலக்கடுப்பு, வாத வீக்கம் வலி, உடல் வலி ஆகியவற்றுக்கு அருமருந்து தொட்டாச் சுருங்கி. காம இச்சையை
மிகுவிக்கும் மூலிகை வயாகரா தொட்டாச் சுருங்கி. இன்றைய தலை முறைகளிடன் இந்த ஆவல் குறைந்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. நலமான வாழ்வு வாழ எல்லா உணர்வுகளும் அவசியம் என்ற அடிப்படையில்
அனைவரும் நமஸ்காரத்துடன் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

.

Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: தொட்டு தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......
நல்ல பகிர்வு நன்றி ஆதிரா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தொட்டு தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......
மிக்க நன்றி வலை நடத்துநர் அவர்களே..tamilparks wrote:நல்ல பகிர்வு நன்றி ஆதிரா
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: தொட்டு தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......
தங்களின் ஆலோசனை நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Similar topics
» தொட்டு தொட்டு போகும் தென்றல்…
» கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
» உடல்நலம் தரும் சூரிய நமஸ்காரம்
» காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எப்படி?
» ஒளுவின்றி ஸஜ்தா செய்யலாமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum