தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?
Page 1 of 1
இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?
டீச்சர் : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?
மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...
டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?
மாணவன்: ஆமா டீச்சர்... முயற்சி பண்ணினேன்...
ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை...
டீச்சர் ;ஏன்டா...????
மாணவன்: அது பூஜை ரூமுல இருந்துச்சி...
டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?
மாணவன்: இல்ல டீச்சர்...
குளிக்கலல்ல... எப்பிடிப் போறது..?
டீச்சர் : குளிக்கலையா....ஏன்?
மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல...
மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...
டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?
மாணவன்: ஆமா டீச்சர்... முயற்சி பண்ணினேன்...
ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை...
டீச்சர் ;ஏன்டா...????
மாணவன்: அது பூஜை ரூமுல இருந்துச்சி...
டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?
மாணவன்: இல்ல டீச்சர்...
குளிக்கலல்ல... எப்பிடிப் போறது..?
டீச்சர் : குளிக்கலையா....ஏன்?
மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?
டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?...
சோம்பேறி...!! எரும
-
மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க... சொன்னேன்ல
கரண்டு இல்லன்னு...
-
டீச்சர்: ஏன்டா... அது சரி நானும் உன் ஏரியாவுல தான்
குடியிருக்கன்... எங்க வீட்லலலாம் கரண்டே கட்டாகலியே...
பொய்யா சொல்ட்ற..
-
மாணவன்:உண்ம தான் டீச்சர்... எங்க வீட்ல மட்டுந்தான்
கரன்ட் இல்ல... கரண்ட் பில் கட்டலன்னு பீச புடிங்கிட்டாங்க...
டீச்சர்; கரண்ட் பில் கட்டக்கூடவா உங்கப்பாட்ட காசு இல்ல...
-
மாணவன்; ஈ.பி ஆபீசுல போயி பணம் கட்டியாச்சி...
லைன் மேன் தான பீசு போடணும்... அவரு வரல...
-
டீச்சர்; ஏரியா லைன்மேன் போன் நம்பர வாங்கி வரசொல்ல
வேண்டியது தான..
-
மாணவன்; வரச்சொல்லலாம் தான்... ஆனா முடில..
-
டீச்சர்;ஏன்... செல்லு ரீசார்ஜ் பண்ணலியா..
-
.மாணவன்;அதுலாம் இருக்கு... செல்லுல சார்ஜ் தான் இல்ல..
-
டீச்சர்: அது ஏன்...
மாணவன்; டீச்சர் நீங்க லூசே தான்..
அதான் மொதல்லயே சொன்னேன்ல... எங்க வீட்ல கரண்ட்
இல்லன்னு...
-
--------------------
சோம்பேறி...!! எரும
-
மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க... சொன்னேன்ல
கரண்டு இல்லன்னு...
-
டீச்சர்: ஏன்டா... அது சரி நானும் உன் ஏரியாவுல தான்
குடியிருக்கன்... எங்க வீட்லலலாம் கரண்டே கட்டாகலியே...
பொய்யா சொல்ட்ற..
-
மாணவன்:உண்ம தான் டீச்சர்... எங்க வீட்ல மட்டுந்தான்
கரன்ட் இல்ல... கரண்ட் பில் கட்டலன்னு பீச புடிங்கிட்டாங்க...
டீச்சர்; கரண்ட் பில் கட்டக்கூடவா உங்கப்பாட்ட காசு இல்ல...
-
மாணவன்; ஈ.பி ஆபீசுல போயி பணம் கட்டியாச்சி...
லைன் மேன் தான பீசு போடணும்... அவரு வரல...
-
டீச்சர்; ஏரியா லைன்மேன் போன் நம்பர வாங்கி வரசொல்ல
வேண்டியது தான..
-
மாணவன்; வரச்சொல்லலாம் தான்... ஆனா முடில..
-
டீச்சர்;ஏன்... செல்லு ரீசார்ஜ் பண்ணலியா..
-
.மாணவன்;அதுலாம் இருக்கு... செல்லுல சார்ஜ் தான் இல்ல..
-
டீச்சர்: அது ஏன்...
மாணவன்; டீச்சர் நீங்க லூசே தான்..
அதான் மொதல்லயே சொன்னேன்ல... எங்க வீட்ல கரண்ட்
இல்லன்னு...
-
--------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» ஹோம் வொர்க்
» நோ வொர்க் நோ பே..!
» சிரிப் from ஹோம்!
» ஹோம் சிக் சார்
» ஸ்மார்ட் வொர்க் என்றால் என்ன?
» நோ வொர்க் நோ பே..!
» சிரிப் from ஹோம்!
» ஹோம் சிக் சார்
» ஸ்மார்ட் வொர்க் என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum