தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
+6
RAJABTHEEN
கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
கவிக்காதலன்
tthendral
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
First topic message reminder :
ரெண்டு மூணு சினிமாப் பாட்டுகளில் வந்த வரிகளினால் வந்த ஒரு கேள்வி இது.
உபயம்: தேவர்மகன், அன்னியன்
ரெண்டு மூணு சினிமாப் பாட்டுகளில் வந்த வரிகளினால் வந்த ஒரு கேள்வி இது.
உபயம்: தேவர்மகன், அன்னியன்
tthendral- புதிய மொட்டு
- Posts : 27
Points : 36
Join date : 23/11/2010
Location : பெங்களூரு
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
என்ன நடக்குது இங்க? இஞ்சிக்கும் இடுப்புக்கும் சம்பந்தம் இருந்தா என்ன? இல்லாட்டில் என்ன? நீங்க எதுக்கு மண்டையை உடைக்கிறீங்க... கொஞ்ச நகைச்சுவையை எடுத்து விடுங்க
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
:héhé: :héhé:
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
நாங்க ஆராய்ச்சில இறங்கிட்டோம்னா முடிவு தெரியாம விட மாட்டோம்...arony wrote:என்ன நடக்குது இங்க? இஞ்சிக்கும் இடுப்புக்கும் சம்பந்தம் இருந்தா என்ன? இல்லாட்டில் என்ன? நீங்க எதுக்கு மண்டையை உடைக்கிறீங்க... கொஞ்ச நகைச்சுவையை எடுத்து விடுங்க
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
ஜெபா, படம் மட்டும் பதிலாப் போடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் .
//நாங்க ஆராய்ச்சில இறங்கிட்டோம்னா முடிவு தெரியாம விட மாட்டோம்... // உங்களுக்கு இப்போ எதுக்கு முடிவு வேணும்? இஞ்சிக்கும் இடுப்புக்குமா? சந்தேகம் வந்ததுதான் வந்துது வேறு எதிலாவது வந்திருக்கக்கூடாதோ? .
சரி சரி நான் தீர்த்து வைக்கிறேன், இரண்டிலுமே மென்மை இருக்கு.... அதுதான் காரணம்...
ஒரு தரம்
இரண்டு தரம்
மூன்று தரம்.... டிங் டிங் டிங்.... முடிஞ்சு போச்சு. இனி ஒருவரும் கதைக்கப்படாது இதுதான் காரணம் பப்பி விரைவா ஓடணும் .
//நாங்க ஆராய்ச்சில இறங்கிட்டோம்னா முடிவு தெரியாம விட மாட்டோம்... // உங்களுக்கு இப்போ எதுக்கு முடிவு வேணும்? இஞ்சிக்கும் இடுப்புக்குமா? சந்தேகம் வந்ததுதான் வந்துது வேறு எதிலாவது வந்திருக்கக்கூடாதோ? .
சரி சரி நான் தீர்த்து வைக்கிறேன், இரண்டிலுமே மென்மை இருக்கு.... அதுதான் காரணம்...
ஒரு தரம்
இரண்டு தரம்
மூன்று தரம்.... டிங் டிங் டிங்.... முடிஞ்சு போச்சு. இனி ஒருவரும் கதைக்கப்படாது இதுதான் காரணம் பப்பி விரைவா ஓடணும் .
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
arony wrote:

ஓஓ.. அதுவா விடயம்... பயனுள்ள தகவல்.. ரொம்ப நன்றி...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
கொஞ்சம் இருங்க காலரை இழுத்துவிட்டுவிட்டு வருகிறேன். இன்னும் ஏதும் சந்தேகம் இருந்தா விரைவா கேளுங்க சொல்லிட்டுப் போகணும், நான் ரொம்ப பிசியான ஆள்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
சே..சே.. ஜெபா இதுக்கெல்லாம் அழுவக்கூடாது, இந்தாங்க அழகான கைக்குட்டை.... கவிக்கா.... பார்க்கமுன் கண்ணைத்துடைங்க... " longdesc="90" />
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
jeba wrote:
இதுக்கெல்லாம் அழ கூடாது.. இதுமாதிரி அதிர்ச்சி தகவல்களை கேட்க்கும்போது மனசை தைரியமா வச்சுக்கனும்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
கைக்குட்டை எங்க அக்கா. கைக்குட்டை யா காணோம்.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
இதுக்கு நான் தான் முட்டிக்கனும்.. " longdesc="90" /> " longdesc="90" />arony wrote:கொஞ்சம் இருங்க காலரை இழுத்துவிட்டுவிட்டு வருகிறேன். இன்னும் ஏதும் சந்தேகம் இருந்தா விரைவா கேளுங்க சொல்லிட்டுப் போகணும், நான் ரொம்ப பிசியான ஆள்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
jeba wrote:கைக்குட்டை எங்க அக்கா. கைக்குட்டை யா காணோம்.
என்ன ஜெபா இப்படிக் கேட்டிட்டீங்க, கையில இருக்கிற குட்டைதான் கைக்குட்ட
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
arony wrote:சே..சே.. ஜெபா இதுக்கெல்லாம் அழுவக்கூடாது, இந்தாங்க அழகான கைக்குட்டை.... கவிக்கா.... பார்க்கமுன் கண்ணைத்துடைங்க... " longdesc="90" />
கைக்குட்டை எங்க அக்கா. கைக்குட்டை யா காணோம். Sad
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
jeba wrote:arony wrote:சே..சே.. ஜெபா இதுக்கெல்லாம் அழுவக்கூடாது, இந்தாங்க அழகான கைக்குட்டை.... கவிக்கா.... பார்க்கமுன் கண்ணைத்துடைங்க... " longdesc="90" />
கைக்குட்டை எங்க அக்கா. கைக்குட்டை யா காணோம். Sad
ஜெபா இன்னும் அழுது முடியவில்லையா?, கையில இருக்கிற குட்டைதான் கைக்குட்டை
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
கவிக்காதலன் wrote:இதுக்கு நான் தான் முட்டிக்கனும்.. " longdesc="90" /> " longdesc="90" />arony wrote:கொஞ்சம் இருங்க காலரை இழுத்துவிட்டுவிட்டு வருகிறேன். இன்னும் ஏதும் சந்தேகம் இருந்தா விரைவா கேளுங்க சொல்லிட்டுப் போகணும், நான் ரொம்ப பிசியான ஆள்
கவிக்கா... எதுக்கு முட்டிக்கிறீங்க? அச்சச்சோ ரத்தம் வருமே உங்களுக்கும் கைக்குட்டை வேணுமா?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
arony wrote:jeba wrote:arony wrote:சே..சே.. ஜெபா இதுக்கெல்லாம் அழுவக்கூடாது, இந்தாங்க அழகான கைக்குட்டை.... கவிக்கா.... பார்க்கமுன் கண்ணைத்துடைங்க... " longdesc="90" />
கைக்குட்டை எங்க அக்கா. கைக்குட்டை யா காணோம். Sad
ஜெபா இன்னும் அழுது முடியவில்லையா?, கையில இருக்கிற குட்டைதான்
கைக்குட்டை
[[You must be registered and logged in to see this link.]]
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
ஆகா பல்பு பத்திட்டுதே.... சரவணனுக்கு பல்பு பத்திட்டுது...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
உங்களோட அறிவு கூர்மைய பிரதிபலிக்கத்தான் நான் லைட் போட்டேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
ஓ அப்படியா, இத முதலயே சொல்லியிருக்கப்படாதோ இந்தாங்க வெட்கப்படாம வாங்கிக்கோங்க...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
arony wrote:சே..சே.. ஜெபா இதுக்கெல்லாம் அழுவக்கூடாது, இந்தாங்க அழகான கைக்குட்டை.... கவிக்கா.... பார்க்கமுன் கண்ணைத்துடைங்க... " longdesc="90" />
கவிக்கா’ன நானா? எனக்கு இப்போதான் புரிஞ்சுடு... " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
arony wrote:கவிக்காதலன் wrote:இதுக்கு நான் தான் முட்டிக்கனும்.. " longdesc="90" /> " longdesc="90" />arony wrote:கொஞ்சம் இருங்க காலரை இழுத்துவிட்டுவிட்டு வருகிறேன். இன்னும் ஏதும் சந்தேகம் இருந்தா விரைவா கேளுங்க சொல்லிட்டுப் போகணும், நான் ரொம்ப பிசியான ஆள்
கவிக்கா... எதுக்கு முட்டிக்கிறீங்க? அச்சச்சோ ரத்தம் வருமே உங்களுக்கும் கைக்குட்டை வேணுமா?
அய்யோ எல்லாதுக்கும் கைகுட்டையா? பேசாம ஒரு கைகுட்டை விக்குற கடை ஆரம்பிங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
//கவிக்காதலன் wrote:
கவிக்கா’ன நானா? எனக்கு இப்போதான் புரிஞ்சுடு... " longdesc="90" /> " longdesc="90" />
நீங்க புத்திசாலி என்றல்லவா நினைத்திருந்தேன், இப்படி ரியூப் லைட்டா இருக்கிறீங்கள " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
arony wrote://கவிக்காதலன் wrote:
கவிக்கா’ன நானா? எனக்கு இப்போதான் புரிஞ்சுடு... " longdesc="90" /> " longdesc="90" />
நீங்க புத்திசாலி என்றல்லவா நினைத்திருந்தேன், இப்படி ரியூப் லைட்டா இருக்கிறீங்கள " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
டியூப் லைட் தாமதமாகதான் எரியும்... ஆனா மற்ற லைட்டை விட பளிச்’னு வெளிச்சம் கொடுக்கும்... தெரியாதா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
அப்புடியா? நாங்கல்லாம், சுவிட்சில கை வைக்க முன்னமே பத்திடுவோம்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?
மண்ணெண்ணை விளக்கு கூட அப்படிதான் எரியும்னு நினைக்கிறேன்...arony wrote:அப்புடியா? நாங்கல்லாம், சுவிட்சில கை வைக்க முன்னமே பத்திடுவோம்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சம்பந்தம் இருக்கிறது...!
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 1
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» உங்களுக்கு இதில் என்ன என்ன தெரிகிறது?
» அண்றாட உணவில் நெய் - என்ன என்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum