தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழில் வானிலை இணையதளம்
Page 1 of 1
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழில் வானிலை இணையதளம்
-
[You must be registered and logged in to see this image.]
-
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும்
நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒவ்வொருவரும் வானிலை
அறிவிப்பாளர்களாக மாறி தங்கள் இஷ்டத்திற்கு வானிலை
அறிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதுபோன்ற பெரும்பாலான வானிலை அறிக்கைகள்
வதந்திகளாகவே இருப்பதால் பொதுமக்களுக்கு எது உண்மையான
வானிலை அறிக்கை என்றே தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில் இதுபோன்ற போலி வானிலை அறிக்கைகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழில் புதியதாக இணையதளம்
ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய
இயக்குநா் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
பொதுமக்கள் இந்த புதிய இணையதளத்தின் மூலம் கடந்த
24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது,
எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு
என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை தமிழிலேயே
பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.] என்ற இணையதள பக்கத்தில்
சென்று Regional Weather என்பதன் கீழ் உள்ள
Forecast Regional என்பதை க்ளிக் செய்தால் அதில் தமிழ்,
இந்தி என இருமொழிகள் இருக்கும்.
நமக்கு தேவையான மொழியை க்ளிக் செய்தால் அந்த
மொழியிலேயே வானிலை அறிக்கையை பெற்று வதந்திகளை
தவிர்த்து கொள்ளலாம்.
-
-------------------------------
வெப்துனியா
[You must be registered and logged in to see this image.]
-
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும்
நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒவ்வொருவரும் வானிலை
அறிவிப்பாளர்களாக மாறி தங்கள் இஷ்டத்திற்கு வானிலை
அறிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதுபோன்ற பெரும்பாலான வானிலை அறிக்கைகள்
வதந்திகளாகவே இருப்பதால் பொதுமக்களுக்கு எது உண்மையான
வானிலை அறிக்கை என்றே தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில் இதுபோன்ற போலி வானிலை அறிக்கைகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழில் புதியதாக இணையதளம்
ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய
இயக்குநா் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
பொதுமக்கள் இந்த புதிய இணையதளத்தின் மூலம் கடந்த
24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது,
எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு
என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை தமிழிலேயே
பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.] என்ற இணையதள பக்கத்தில்
சென்று Regional Weather என்பதன் கீழ் உள்ள
Forecast Regional என்பதை க்ளிக் செய்தால் அதில் தமிழ்,
இந்தி என இருமொழிகள் இருக்கும்.
நமக்கு தேவையான மொழியை க்ளிக் செய்தால் அந்த
மொழியிலேயே வானிலை அறிக்கையை பெற்று வதந்திகளை
தவிர்த்து கொள்ளலாம்.
-
-------------------------------
வெப்துனியா
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» முற்றுப்புள்ளி
» ஏன் இந்த முற்றுப்புள்ளி.....!
» புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி
» விதி வைத்த முற்றுப்புள்ளி
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
» ஏன் இந்த முற்றுப்புள்ளி.....!
» புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி
» விதி வைத்த முற்றுப்புள்ளி
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum