தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

+3
arony
rajeshrahul
கவிக்காதலன்
7 posters

Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 1:47 am

[You must be registered and logged in to see this image.]

காத‌லி‌ப்பதை ‌விட, காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் செ‌ன்று நா‌ன் உ‌ங்களை காத‌லி‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூறுவதுதா‌ன் ‌மிகவு‌ம் கடின‌ம். அதை செ‌ய்து ‌வி‌ட்டா‌ல் காத‌லி‌ல் ‌‌நீ‌ங்க‌ள் பா‌தி‌க் ‌கிண‌ற்றை தா‌ண்டி ‌வி‌ட்டீ‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் அ‌ர்‌த்த‌ம்.

ச‌ரி ‌நீ‌ங்க‌ள் காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் உ‌ங்க‌ள் காதலை‌ச் சொ‌ல்ல எ‌த்தனையோ வ‌ழிக‌ள் உ‌ள்ளன. த‌ற்போதெ‌ல்லா‌ம் செ‌ல்போ‌‌ன் இரு‌ப்பதா‌ல் எ‌ளிதாக காதலை‌ச் சொ‌ல்லு‌ம் வேலை நட‌ந்து ‌விடு‌கிறது.

ஆனாலு‌ம் எ‌த்தனை பேரு‌க்கு‌த்தா‌ன் செ‌ல்பே‌சி‌யி‌ல் தொட‌ர்பு கொ‌ண்டு காதலை‌ச் சொ‌ல்ல தை‌ரிய‌ம் இரு‌க்கு‌ம். அ‌ப்படி தை‌ரிய‌ம் இ‌ல்லாதவ‌ர்க‌ள் ‌சில குறு‌ந்தகவ‌ல்களை அனு‌ப்‌பி அவ‌ர்களது மன‌தி‌ல் எ‌ன்ன இரு‌க்‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

சில நகை‌ச்சுவையான எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ்.களை அனு‌ப்‌பி வையு‌ங்க‌ள். ‌பிறகு பாரு‌ங்க‌ள் அத‌ற்கான ப‌தி‌ல் எ‌ப்படி இரு‌க்‌கிறது எ‌ன்று... இவை எ‌ல்லா‌ம் ‌சில காதல‌ர்க‌ள் பய‌ன்படு‌த்‌திய குறு‌ந்தகவ‌ல்க‌ள்தா‌ன்.

1. ஒரு பையனு‌ம், பெ‌ண்ணு‌ம் க‌‌ண்ணாமூ‌ச்‌சி ஆடு‌கிறா‌ர்க‌ள். அ‌ப்போது பைய‌ன் ஒ‌ளி‌ந்து கொ‌ள்‌கிறா‌ன், பெ‌ண் தேடு‌கிறா‌ள்.

பெ‌ண் தேடி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் போது அ‌ந்த பைய‌ன் செ‌ல்பே‌சி‌யி‌ல் பெ‌ண்ணை அழை‌த்து‌ச் சொ‌ல்‌கிறா‌ன்.

ஒரு வேளை ‌நீ எ‌ன்னை‌க் க‌ண்டு‌பிடி‌த்து ‌வி‌ட்டா‌ல் ‌நீ எ‌ன்னை‌க் காத‌லி‌க்‌கிறா‌ய். நானு‌ம் உ‌ன்னை காத‌லி‌க்‌கிறே‌ன் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம். ஆனா‌ல் உ‌ன்னா‌ல் எ‌ன்னை‌க் க‌ண்டு‌பிடி‌க்க முடியா‌வி‌ட்டா‌ல் பரவா‌யி‌ல்லை.. நா‌ன் கா‌ரி‌ன் ‌பி‌ன்புற‌த்‌தி‌ல் தா‌ன் ஒ‌‌ளி‌ந்‌திரு‌க்‌கிறே‌ன். வா வ‌ந்து எ‌ன்னை க‌ண்டு‌பிடி.

2. ‌சில‌ர் நம‌க்கு அழு‌ம் க‌ண்‌ணீரையு‌ம், ‌சி‌ரி‌க்கு‌ம் பு‌ன்னகையையு‌ம் கொடு‌‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல் உ‌ன்னா‌ல் ம‌ட்டுமே அழு‌ம் பு‌ன்னகையையு‌ம், ‌சி‌ரி‌க்கு‌ம் க‌ண்‌ணீரையு‌ம் அ‌ளி‌க்க முடி‌கிறது.

3. எ‌ன்‌னிட‌ம் இரு‌ந்த இதய‌ம் த‌ற்போது உ‌ன்‌னிட‌ம் செ‌ன்று‌வி‌ட்டது. ப‌த்‌திரமாக பா‌ர்‌த்து‌க் கொ‌ள் இர‌ண்டு இதய‌ங்களையு‌ம், இர‌ண்டையு‌ம் உ‌ன்னா‌ல் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ள முடியா‌வி‌ட்டா‌ல் உ‌ன்னுடையதை எ‌ன்‌னிட‌ம் கொடு.

4. ஐ ல‌வ் ஒ‌‌ய், ஐ ல‌வ் ஓ, ஐ ல‌வ் யூ.

5. இ‌ந்த எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ்ஸை ‌நீ படி‌த்தா‌ல் ‌நீ எ‌ன்னை காத‌லி‌க்‌கிறா‌ய் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம். இ‌ல்லை அ‌ழி‌த்து‌வி‌ட்டா‌ல் ‌நீ எ‌ன்னை ‌நினை‌த்து‌க் கொ‌‌ண்டிரு‌க்‌கிறா‌ய் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம், இதனை ப‌த்‌திர‌ப்படு‌த்‌தி வை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், எ‌ன் ‌‌நினைவா‌ல் வாடு‌கிறா‌ய் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம், இத‌ற்கு ப‌தி‌ல் அனு‌ப்‌பினா‌ல் ‌மே‌ற்கூ‌றிய அனை‌த்து‌ம் உ‌‌ண்மை எ‌ன்று அ‌ர்‌த்த‌ம், ஒரு வேளை இதனை மறு‌த்தா‌ல் ‌நீ என‌க்கு சொ‌ந்த‌ம் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம். இ‌தி‌ல் எதை‌ச் செ‌ய்ய போ‌கிறா‌ய்?



WD
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by rajeshrahul Mon Jan 03, 2011 1:51 am

நல்லா இருக்கு. வீடா முயற்சி வீஸ்வருபா வெற்றி காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் 69767
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by arony Mon Jan 03, 2011 3:40 am

5வது எஸ் எம் எஸ் சூப்பர்.. தப்பவே முடியாது.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 1:57 pm

arony wrote:5வது எஸ் எம் எஸ் சூப்பர்.. தப்பவே முடியாது.
சியர்ஸ் சியர்ஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 03, 2011 2:07 pm

இது என்ன புதுசா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 2:16 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இது என்ன புதுசா இருக்கு

இது எல்லாம் அடி’ல இருந்து தப்பிக்க வழி தல... காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் 69767 காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் 69767
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 03, 2011 2:26 pm

ஒ பரவாயில்ல உங்களுக்கு அடி பட்டிருக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 2:33 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஒ பரவாயில்ல உங்களுக்கு அடி பட்டிருக்கா?

இல்ல தல... எனக்கு இந்த மாதிரி எஸ்.எம்.எஸ் நிறைய வருது.. இந்த பொண்ணுக தொல்லை தாங்கவே முடியல தல... அது அது அது அது
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 03, 2011 2:36 pm

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஒ பரவாயில்ல உங்களுக்கு அடி பட்டிருக்கா?

இல்ல தல... எனக்கு இந்த மாதிரி எஸ்.எம்.எஸ் நிறைய வருது.. இந்த பொண்ணுக தொல்லை தாங்கவே முடியல தல... [You must be registered and logged in to see this image.]



ரொம்ப கவனமா இருந்துக்கோங்க...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 2:38 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவிக்காதலன் wrote:
இல்ல தல... எனக்கு இந்த மாதிரி எஸ்.எம்.எஸ் நிறைய வருது.. இந்த பொண்ணுக தொல்லை தாங்கவே முடியல தல... [You must be registered and logged in to see this image.]

ரொம்ப கவனமா இருந்துக்கோங்க...
குதுகலம் குதுகலம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by கவி கவிதா Mon Jan 03, 2011 2:59 pm

அடடா... பயனுள்ள தகவல் தான். 5 வது குறுந்தகவல் அட்டகாசம்.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 3:03 pm

கவி கவிதா wrote:அடடா... பயனுள்ள தகவல் தான். 5 வது குறுந்தகவல் அட்டகாசம்.
சியர்ஸ் சியர்ஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by வ.வனிதா Mon Jan 03, 2011 3:38 pm

ஐயோ முடியல சார் அதிகமா சிரிக்க முடியல சார் தயவு செய்து நகைச்சுவை பகுதியில் போடுங்க இல்லைனா சிரிக்கத் தடை னு போடுங்க குதுகலம்
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 3:44 pm

க.வனிதா wrote:ஐயோ முடியல சார் அதிகமா சிரிக்க முடியல சார் தயவு செய்து நகைச்சுவை பகுதியில் போடுங்க இல்லைனா சிரிக்கத் தடை னு போடுங்க குதுகலம்

இந்த பகுதி சிரிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி... மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by arony Mon Jan 03, 2011 5:03 pm

யாரது சிரிப்பதற்கு தடை போடுவது.. எடுத்து வாங்கோ அந்த புளொட் இல்லாத துவக்கை.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 5:07 pm

arony wrote:யாரது சிரிப்பதற்கு தடை போடுவது.. எடுத்து வாங்கோ அந்த புளொட் இல்லாத துவக்கை.
தவறாக சொல்லிவிட்டேன்... சிரிப்பதற்க்கு இந்த பகுதியில் தடை செய்ய முடியாது.. நமது வாய் பகுதியில் தான் தடை செய்ய வேண்டும்... காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் 741939 காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் 741939
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by வ.வனிதா Mon Jan 03, 2011 5:11 pm

ஐயோ இறைவா கவிக்காதலன் அவருக்கு ஏன் அளவுக்கதிகமா அறிவ குடுத்து எங்கள சாவடிக்கிற ?
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 5:15 pm

க.வனிதா wrote:ஐயோ இறைவா கவிக்காதலன் அவருக்கு ஏன் அளவுக்கதிகமா அறிவ குடுத்து எங்கள சாவடிக்கிற ?

குதுகலம் குதுகலம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by கவி கவிதா Mon Jan 03, 2011 5:45 pm

கவிக்காதலன் wrote:

இல்ல தல... எனக்கு இந்த மாதிரி எஸ்.எம்.எஸ் நிறைய வருது.. இந்த பொண்ணுக தொல்லை தாங்கவே முடியல தல... அது அது அது அது

இது வேறயா??. சரி சரி .. சொல்லிகரதுல என்ன இருக்கு. சொல்லிகோங்க.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 6:19 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:

இல்ல தல... எனக்கு இந்த மாதிரி எஸ்.எம்.எஸ் நிறைய வருது.. இந்த பொண்ணுக தொல்லை தாங்கவே முடியல தல... அது அது அது அது

இது வேறயா??. சரி சரி .. சொல்லிகரதுல என்ன இருக்கு. சொல்லிகோங்க.

உண்மயை சொன்னா நம்பமாட்டீங்களே... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by நிலாமதி Mon Jan 03, 2011 8:05 pm

4. ஐ ல‌வ் ஒ‌‌ய், ஐ ல‌வ் ஓ, ஐ ல‌வ் யூ.


I love you
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள் Empty Re: காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum