தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Today at 6:14 pm

» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Yesterday at 1:35 pm

» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm

» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm

» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am

» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm

» நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 26, 2020 7:47 pm

» கண்காணிப்பு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:09 pm

» குரல் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:05 pm

» ஏக்கம் (கவிதை) -
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:02 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:56 pm

» நீ என்ன தேவதை?
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:55 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:54 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:53 pm

» தலை கலைக்கும் காற்று - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:52 pm

» முதல் கிழமை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:48 pm

» அது எது? - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:44 pm

» வீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:41 pm

» இங்கு குஷ்பு இட்லி கிடையாது...!!
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:34 pm

» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 7:07 am

» ‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:50 am

» கொரோனா பரவல் எதிரொலி: பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் சரக்கு லாரிகள்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:47 am

» பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:43 am

» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:40 am

» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:52 am

» நீ என்ன தேவதை!- கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:51 am

» பெயருக்குத்தான்..! - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am

» கணை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:48 am

» ரசித்த கவிதைகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:47 am

» கவிதைகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:38 am

» உன்னை அறிந்தால்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Dec 23, 2020 10:54 pm

» இலையுதிர் காலம்!– கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 3:14 pm

» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 2:12 pm

» ஆயுதங்கள் நன்மைக்கே...! - ஹைகூ கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm

» நிலைதனில் நிலையாய்! - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm

» பாப்பா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:27 pm

» 15 மொழி பேசும் ஒரே தாள்..!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:26 pm

» படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:25 pm

» நன்றாக இருக்கிறாயா என் கண்ணே ?’’
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:24 pm

» பூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:22 pm

» இலஞ்சக் கொள்ளை - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:21 pm

» இனி அந்தரங்கமானதல்ல காதல்!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:20 pm

» இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:11 pm

» ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:05 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாட்ஸ் அப் - ல் பெறப்பட்ட நகைச்சுவை

Go down

வாட்ஸ் அப் - ல் பெறப்பட்ட நகைச்சுவை Empty வாட்ஸ் அப் - ல் பெறப்பட்ட நகைச்சுவை

Post by அ.இராமநாதன் on Tue Nov 07, 2017 10:41 pm

[You must be registered and logged in to see this image.]
-
தொடங்கும் போது
காதலியைப் போல்
மகிழ்ச்சியாய் 
தெரிந்த மழை
தொடர்ந்து கொண்டே
இருப்பதால் 
மனைவியைப் போல்
தொல்லையாய்த்
தெரிகிறது
இன்னும் நீடித்தால்
மருமகளைப் போல்
வீட்டுக்குள் புகுந்து
நம்மை வெளியேற்றிவிடுமோ
என்றே தோன்றுகிறது....
இப்படிக்கு
சென்னைவாசி.
-
------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

வாட்ஸ் அப் - ல் பெறப்பட்ட நகைச்சுவை Empty Re: வாட்ஸ் அப் - ல் பெறப்பட்ட நகைச்சுவை

Post by அ.இராமநாதன் on Tue Nov 07, 2017 10:42 pm

Amma:டேய்
உடனே வீட்டுக்கு வாடா
உன் பொண்டாட்டிக்கு பக்கவாதம் வந்துடுச்சு. கழுத்து திரும்பிக்கிச்சு-வாய் கோணிக்கிச்சு-கை ஒரு பக்கமா இழுத்துகிச்சு

Paiyyan:அம்மா. அவ கையில ஃபோன் இருக்குதாம்மா?

Amma:ஆமாண்டா

Paiyyan:அம்மா. அவ செல்ஃபி எடுக்கறாம்மா. வீணா மனுஷனை போட்டு டென்ஷன் பண்ணிக்கிட்டு.

வைம்மா ஃபோன??!!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

வாட்ஸ் அப் - ல் பெறப்பட்ட நகைச்சுவை Empty Re: வாட்ஸ் அப் - ல் பெறப்பட்ட நகைச்சுவை

Post by அ.இராமநாதன் on Tue Nov 07, 2017 10:44 pm

[You must be registered and logged in to see this image.]

-
கலர் கலரா 
புடவை கட்டுனா மனைவிகளுக்கு 
எடுப்பா தான் இருக்கும்

ஆனால்
அத வாங்கி தர கணவருக்கு கடுப்பா தான் இருக்கும்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

வாட்ஸ் அப் - ல் பெறப்பட்ட நகைச்சுவை Empty Re: வாட்ஸ் அப் - ல் பெறப்பட்ட நகைச்சுவை

Post by அ.இராமநாதன் on Tue Nov 07, 2017 10:48 pm

வண்டி பெட்ரோல் இல்லாம நடு ரோட்ல நின்னுட்டேனு கீழ கிடந்த #பெப்சி பாட்டில் ல எடுத்துட்டு போய் பெட்ரோல் கேட்டா அவன் நீ உண்மையான தமிழனா இருந்தா #பவண்டோ பாட்டில எடுத்துட்டு வானு சொல்லுறான்.. .!!


#படுத்துறானே...

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

வாட்ஸ் அப் - ல் பெறப்பட்ட நகைச்சுவை Empty Re: வாட்ஸ் அப் - ல் பெறப்பட்ட நகைச்சுவை

Post by அ.இராமநாதன் on Tue Nov 07, 2017 10:54 pm

தமிழ் பொண்ணுங்க

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

வாட்ஸ் அப் - ல் பெறப்பட்ட நகைச்சுவை Empty Re: வாட்ஸ் அப் - ல் பெறப்பட்ட நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum