தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காமெடி திருடர்கள்!
Page 1 of 1
காமெடி திருடர்கள்!
[You must be registered and logged in to see this link.]
டுமீல் திருடர்கள்!
2013 ஆம் ஆண்டு ஞாயிறு இரவு, அமெரிக்காவின்
ரோஜர்ஸ் பார்க் ரெஸ்டாரெண்டில் நுழைந்த
மரியோ கார்சியா, டோமிங்கோ கார்சியா என
இரு நண்பர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி
உணவு கேட்டனர்.
ஓனர் எதற்கும் மசியவில்லை. “நான் ரொம்ப பிஸி.
ஒருமணி நேரம் கழிச்சு மறக்காமல் வாங்க” என்று
சொன்ன கையோடு போலீசுக்கு போன் அடித்தார்.
ஒரு மணிநேரம் கடந்தபின் வந்தது பேஸ்பால்
மட்டையோடு மெமரிபிளஸ் திருடர்கள்தான்.
போலீஸ் திடீர் என்ட்ரியாகி இருவரையும் செக்
செய்தபோதுதான் அவர்கள் வைத்திருந்தது
வாட்டர் துப்பாக்கி எனத் தெரிந்து ஊரே
சிரித்திருக்கிறது.
பெட்ரோல் எமர்ஜென்சி!
2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள டகோமாவைச் சேர்ந்த டீனேஜ் திருடர், செவர்லட்(1985)
காரை சிட்டி ட்ரான்ஸ்பர் நிறு வனத்திலிருந்து நைசாக
அபேஸ் செய்தார்.
கார் திருடப்பட்டதை போலீசுக்கு, கம்பெனி ஊழியர்
உடனே போனில் சொல்லிவிட்டார்.
ஹைவே 167 இல் போலீசின் எமர்ஜென்சி எண் 911 க்கு
திடீர் அழைப்பு. ஸ்பாட்டுக்கு போலீஸ் போனபோது,
சிட்டி ட்ரான்ஸ்பர் கம்பெனி ட்ரெஸ்ஸில் இருந்த
திருடர், “நான் அந்த கம்பெனியின் விசுவாச ஊழியர்”
என சாதித்தார்.
ஆனால் கம்பெனிக்காரர் திருடருக்கு முன்பே கார்
அங்கு நிற்பதை போலீசுக்கு சொல்லிவிட்டது
அவருக்கு எப்படி தெரியும்!
டீசல் காருக்கு, பெட்ரோல் நிரப்பி மாட்டியிருக்கிறார்
டீனேஜ் திருடர்.
காலை வாரிய கதவு!
2012 ஆம் ஆண்டு சூப்பர் மார்க்கெட்டை கொள்ளையடிக்க
ஸ்மார்ட்டாக பிளான் செய்தார் ஜேம்ஸ்.
சம்பவத்தை ஹிஸ்டரியாக்குகிறோம் என ஆவேசமாக
கடையில் நுழைந்தவர், இன்ட்ரஸ்ட்டாக
கொள்ளையடித்தார். பின் வெளியேற கதவை இழுத்தால்,
ம்ஹூம், கதவு இம்மியளவும் நகரவில்லை.
தள்ளவா, இழுக்கவா என ஸ்தோத்திரம் சொல்லி
போராடியும் பலன் ஜீரோவாக விரக்தியானார்.
பின் ஸ்டோர் மேனேஜரிடம் “எப்ப சார் கடையைத்
திறப்பீங்க?” என்று கேட்க, மேனேஜர் பீதியாகி
கடையின் ஷட்டரைத் திறந்தவுடன் ஜேம்ஸ் எஸ்கேப்.
ஆனால் பரிதாபமாக, மூன்றே மணிநேரத்தில்
அதே ஏரியாவில் மாட்டிக்கொண்டார்.
எப்படி? சிசிடிவிக்கு நன்றி!
-
நன்றி- முத்தாரம்
டுமீல் திருடர்கள்!
2013 ஆம் ஆண்டு ஞாயிறு இரவு, அமெரிக்காவின்
ரோஜர்ஸ் பார்க் ரெஸ்டாரெண்டில் நுழைந்த
மரியோ கார்சியா, டோமிங்கோ கார்சியா என
இரு நண்பர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி
உணவு கேட்டனர்.
ஓனர் எதற்கும் மசியவில்லை. “நான் ரொம்ப பிஸி.
ஒருமணி நேரம் கழிச்சு மறக்காமல் வாங்க” என்று
சொன்ன கையோடு போலீசுக்கு போன் அடித்தார்.
ஒரு மணிநேரம் கடந்தபின் வந்தது பேஸ்பால்
மட்டையோடு மெமரிபிளஸ் திருடர்கள்தான்.
போலீஸ் திடீர் என்ட்ரியாகி இருவரையும் செக்
செய்தபோதுதான் அவர்கள் வைத்திருந்தது
வாட்டர் துப்பாக்கி எனத் தெரிந்து ஊரே
சிரித்திருக்கிறது.
பெட்ரோல் எமர்ஜென்சி!
2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள டகோமாவைச் சேர்ந்த டீனேஜ் திருடர், செவர்லட்(1985)
காரை சிட்டி ட்ரான்ஸ்பர் நிறு வனத்திலிருந்து நைசாக
அபேஸ் செய்தார்.
கார் திருடப்பட்டதை போலீசுக்கு, கம்பெனி ஊழியர்
உடனே போனில் சொல்லிவிட்டார்.
ஹைவே 167 இல் போலீசின் எமர்ஜென்சி எண் 911 க்கு
திடீர் அழைப்பு. ஸ்பாட்டுக்கு போலீஸ் போனபோது,
சிட்டி ட்ரான்ஸ்பர் கம்பெனி ட்ரெஸ்ஸில் இருந்த
திருடர், “நான் அந்த கம்பெனியின் விசுவாச ஊழியர்”
என சாதித்தார்.
ஆனால் கம்பெனிக்காரர் திருடருக்கு முன்பே கார்
அங்கு நிற்பதை போலீசுக்கு சொல்லிவிட்டது
அவருக்கு எப்படி தெரியும்!
டீசல் காருக்கு, பெட்ரோல் நிரப்பி மாட்டியிருக்கிறார்
டீனேஜ் திருடர்.
காலை வாரிய கதவு!
2012 ஆம் ஆண்டு சூப்பர் மார்க்கெட்டை கொள்ளையடிக்க
ஸ்மார்ட்டாக பிளான் செய்தார் ஜேம்ஸ்.
சம்பவத்தை ஹிஸ்டரியாக்குகிறோம் என ஆவேசமாக
கடையில் நுழைந்தவர், இன்ட்ரஸ்ட்டாக
கொள்ளையடித்தார். பின் வெளியேற கதவை இழுத்தால்,
ம்ஹூம், கதவு இம்மியளவும் நகரவில்லை.
தள்ளவா, இழுக்கவா என ஸ்தோத்திரம் சொல்லி
போராடியும் பலன் ஜீரோவாக விரக்தியானார்.
பின் ஸ்டோர் மேனேஜரிடம் “எப்ப சார் கடையைத்
திறப்பீங்க?” என்று கேட்க, மேனேஜர் பீதியாகி
கடையின் ஷட்டரைத் திறந்தவுடன் ஜேம்ஸ் எஸ்கேப்.
ஆனால் பரிதாபமாக, மூன்றே மணிநேரத்தில்
அதே ஏரியாவில் மாட்டிக்கொண்டார்.
எப்படி? சிசிடிவிக்கு நன்றி!
-
நன்றி- முத்தாரம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» திருடர்கள் ஜாக்கிரதை
» கட்சியில் திருடர்கள் அதிகமாகிட்டாங்க...
» கொரோனா காமெடி..!
» காமெடி .......
» காமெடி பீஸ்
» கட்சியில் திருடர்கள் அதிகமாகிட்டாங்க...
» கொரோனா காமெடி..!
» காமெடி .......
» காமெடி பீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum