தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
2018ல் வருகிறது புதிய ஆபத்து
Page 1 of 1
2018ல் வருகிறது புதிய ஆபத்து
[You must be registered and logged in to see this image.]
நியூயார்க்:
வரும் 2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஆபத்தை
விளைவிக்கக் கூடிய நிலநடுக்கங்கள் அதிக அளவில்
நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
புவியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் ஏற்படும்
நிலநடுக்கங்கள் குறித்து 1900ம் ஆண்டு முதல் ஆராய்ச்சிகள்
நடத்தப்பட்டு வருகிறது. கொலரடோ பல்கலையை சேர்ந்த
ராபர்ட் பில்ஹம் மற்றும் மோன்டானா பல்கலை.,யின்
ரெபிக்கா பென்டிக் ஆகிய ஆராச்சியாளர்கள் நடத்திய
ஆய்வு அறிக்கைகள் இந்த ஆண்டு ஜியோபிசிக்கல் ரிசர்ச்
லெட்டர்ஸ்., இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதே போன்ற ஆய்வு முடிவு அக்டோபர் மாதமும் வெளியிடப்
பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில், ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவிலான பயங்கர
நிலநடுக்கங்கள் வழக்கமாக ஆண்டுக்கு 15 முதல் 20 முறை
நிகழும். ஆனால் புவியின் சுழற்சியில் ஏற்பட்டுள்ள
மாறுபாடு காரணமாக 2018 ல் சராசரியாக 25 முதல் 30 முறை
பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் ஏற்படும்.
நாள்தோறும் சில மில்லிசெகண்ட் என்ற அளவில் புவியின்
சுழற்சியில் மாற்றம் ஏற்படும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக
புவி சுழற்சி வேகத்தில் பெரிய அளவில் மாற்றம் வருகிறது.
32 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இது போன்ற
ஆய்வுகளில் பயங்கர நிலநடுக்கங்களின் அளவு அதிகரித்து
வந்துள்ளது.
ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை இது போன்ற புவி சுழற்சி
வேகம் குறைந்து, 5 வது ஆண்டில் அதிக அளவிலான பயங்கர
நிலநடுக்கங்கள் ஏற்படும். 2018 ம் ஆண்டில் துவங்க உள்ள
அதிக அளவிலான பயங்கர நிலநடுக்கங்களுக்கான புவியின்
சுழற்சி வேக குறைவு 4 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது.
இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
------------------------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து
» அசத்த வருகிறது புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்!
» எஸ்.பி.ஐ வங்கியின் புதிய கட்டணங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது.
» கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் வருகிறது புதிய 10 ரூபாய் நோட்டுகள்
» நமது புதிய உறவுகளுக்காக-புதிய பதிவிடுவது எப்படி என்பதை இங்கே காணலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum