தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வேண்டாம் உங்கள் இலவசம்
5 posters
Page 1 of 1
வேண்டாம் உங்கள் இலவசம்
[You must be registered and logged in to see this image.]
கல்விக்கு தகுந்த வேலைகொடு
உழைப்பிற்கு அதற்கான ஊதியம்கொடு
எங்கள் சலுகைகளில் கையிடாதே
எங்கள் உரிமைகளை மறுக்காதே
எங்கள் முன்னேற்றத்திற்கு வேலியிடாதே
எங்கள் நியாமான கோரிக்கைகளை
சபைகளில் எடுத்துச் சொல்லுங்கள்
உங்கள் கடமையை தவறாதீர்கள்
எல்லாம் எங்களை நாடிவரும்
ஏழ்மையும் வறுமையும் ஓடிவிடும்
பிறகு எதற்கு உங்கள் இலவசம்
இலவசங்கள் கொடுத்து
எங்களை சோம்பேறிகளாய்
மூலையில் முடக்கி விடாதீர்கள்
கல்விக்கு தகுந்த வேலைகொடு
உழைப்பிற்கு அதற்கான ஊதியம்கொடு
எங்கள் சலுகைகளில் கையிடாதே
எங்கள் உரிமைகளை மறுக்காதே
எங்கள் முன்னேற்றத்திற்கு வேலியிடாதே
எங்கள் நியாமான கோரிக்கைகளை
சபைகளில் எடுத்துச் சொல்லுங்கள்
உங்கள் கடமையை தவறாதீர்கள்
எல்லாம் எங்களை நாடிவரும்
ஏழ்மையும் வறுமையும் ஓடிவிடும்
பிறகு எதற்கு உங்கள் இலவசம்
இலவசங்கள் கொடுத்து
எங்களை சோம்பேறிகளாய்
மூலையில் முடக்கி விடாதீர்கள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
அருமை தோழரே அருமை.. நெத்தியடி கவிதை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
கவிக்காதலன் wrote:அருமை தோழரே அருமை.. நெத்தியடி கவிதை...
நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
உண்மை வரிகள் தான் சமூக கவிதை-- விழிப்புணர்வு கொண்டுவரும் என்று நம்புகிறேன்
Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jan 03, 2011 3:48 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மை வரிகள் தான் சமூக கவிதை-- விளிப்புணர்வு கொண்டுவரும் என்று நம்புகிறேன்
புத்தாண்டு அன்று நம் தமிழ் நாட்டின் மூத்த குடிமகன் அவர் சொன்ன வார்த்தை
"ஏழைகள் இருக்கும் வரை
துடரும் எங்கள் இலவசம் "
கருத்துக்கு நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
செய்தாலி wrote:புத்தாண்டு அன்று நம் தமிழ் நாட்டின் மூத்த குடிமகன் அவர் சொன்ன வார்த்தை
"ஏழைகள் இருக்கும் வரை
துடரும் எங்கள் இலவசம் "
கருத்துக்கு நன்றி
இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள்... " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
விழிப்புணர்வுதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மை வரிகள் தான் சமூக கவிதை-- விளிப்புணர்வு கொண்டுவரும் என்று நம்புகிறேன்
Nagai.S.Balamurali- புதிய மொட்டு
- Posts : 66
Points : 102
Join date : 30/10/2010
Age : 47
Location : Chennai
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
கவிக்காதலன் wrote:செய்தாலி wrote:புத்தாண்டு அன்று நம் தமிழ் நாட்டின் மூத்த குடிமகன் அவர் சொன்ன வார்த்தை
"ஏழைகள் இருக்கும் வரை
துடரும் எங்கள் இலவசம் "
கருத்துக்கு நன்றி
இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள்... " longdesc="90" /> " longdesc="90" />
நீங்கள் சொல்லுவது உண்மை அதைதான் நானும் எழுதினேன்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
தொடரும்செய்தாலி wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மை வரிகள் தான் சமூக கவிதை-- விளிப்புணர்வு கொண்டுவரும் என்று நம்புகிறேன்
புத்தாண்டு அன்று நம் தமிழ் நாட்டின் மூத்த குடிமகன் அவர் சொன்ன வார்த்தை
"ஏழைகள் இருக்கும் வரை
துடரும் எங்கள் இலவசம் "
கருத்துக்கு நன்றி
Nagai.S.Balamurali- புதிய மொட்டு
- Posts : 66
Points : 102
Join date : 30/10/2010
Age : 47
Location : Chennai
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
Nagai.S.Balamurali wrote:விழிப்புணர்வுதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மை வரிகள் தான் சமூக கவிதை-- விளிப்புணர்வு கொண்டுவரும் என்று நம்புகிறேன்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
ஒரு சரியான மக்கள் விரோத அரசு மக்களை ஏழையாகவும், பிச்சைக்காரர்களாகவும், அடிமைகளாகவும் மட்டுமே வைத்திருக்க விரும்புவது இயல்புதானே, உண்மையில் மக்கள் இப்போதாவது ஒரு புதிய புரட்சிக்கு தயாராக வேண்டும். ஆனால் அது நடக்குமா என்பதுதான் கேள்விக்குறி. ஏனெனில் இலவச போதைக்கு அடிமையா(க்)கி விட்டார்கள் என்பதுதான் உண்மை!கவிக்காதலன் wrote:செய்தாலி wrote:புத்தாண்டு அன்று நம் தமிழ் நாட்டின் மூத்த குடிமகன் அவர் சொன்ன வார்த்தை
"ஏழைகள் இருக்கும் வரை
துடரும் எங்கள் இலவசம் "
கருத்துக்கு நன்றி
இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள்... " longdesc="90" /> " longdesc="90" />
Nagai.S.Balamurali- புதிய மொட்டு
- Posts : 66
Points : 102
Join date : 30/10/2010
Age : 47
Location : Chennai
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
கவிதை நல்ல பதிவு.. நன்றி!
Nagai.S.Balamurali- புதிய மொட்டு
- Posts : 66
Points : 102
Join date : 30/10/2010
Age : 47
Location : Chennai
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
Nagai.S.Balamurali wrote:ஒரு சரியான மக்கள் விரோத அரசு மக்களை ஏழையாகவும், பிச்சைக்காரர்களாகவும், அடிமைகளாகவும் மட்டுமே வைத்திருக்க விரும்புவது இயல்புதானே, உண்மையில் மக்கள் இப்போதாவது ஒரு புதிய புரட்சிக்கு தயாராக வேண்டும். ஆனால் அது நடக்குமா என்பதுதான் கேள்விக்குறி. ஏனெனில் இலவச போதைக்கு அடிமையா(க்)கி விட்டார்கள் என்பதுதான் உண்மை!கவிக்காதலன் wrote:செய்தாலி wrote:புத்தாண்டு அன்று நம் தமிழ் நாட்டின் மூத்த குடிமகன் அவர் சொன்ன வார்த்தை
"ஏழைகள் இருக்கும் வரை
துடரும் எங்கள் இலவசம் "
கருத்துக்கு நன்றி
இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள்... " longdesc="90" /> " longdesc="90" />
சரியாக சொன்னீர்கள்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
Nagai.S.Balamurali wrote:ஒரு சரியான மக்கள் விரோத அரசு மக்களை ஏழையாகவும், பிச்சைக்காரர்களாகவும், அடிமைகளாகவும் மட்டுமே வைத்திருக்க விரும்புவது இயல்புதானே, உண்மையில் மக்கள் இப்போதாவது ஒரு புதிய புரட்சிக்கு தயாராக வேண்டும். ஆனால் அது நடக்குமா என்பதுதான் கேள்விக்குறி. ஏனெனில் இலவச போதைக்கு அடிமையா(க்)கி விட்டார்கள் என்பதுதான் உண்மை!கவிக்காதலன் wrote:செய்தாலி wrote:புத்தாண்டு அன்று நம் தமிழ் நாட்டின் மூத்த குடிமகன் அவர் சொன்ன வார்த்தை
"ஏழைகள் இருக்கும் வரை
துடரும் எங்கள் இலவசம் "
கருத்துக்கு நன்றி
இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள்... " longdesc="90" /> " longdesc="90" />
உங்கள் கருத்துக்கு நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
கவிக்காதலன் wrote:
இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள்... " longdesc="90" /> " longdesc="90" />
அற்புதம் அற்புதம். உண்மை தான்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
சமூக சிந்தனையை தூண்டி விடும் கவிதை தந்தமைக்கு நன்றி தோழரே.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: வேண்டாம் உங்கள் இலவசம்
கவி கவிதா wrote:சமூக சிந்தனையை தூண்டி விடும் கவிதை தந்தமைக்கு நன்றி தோழரே.
நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» "மூலிகைகளை நீங்கள் வேறு எங்கும் தேடி அலைய வேண்டாம். அது உங்கள் வீட்டுச் சமையலறையிலேயே இருக்கிறது"
» குழந்தையும் வேண்டாம், மாதவிலக்கும் வேண்டாம்.
» காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» உலக சர்க்கரை நோய் தினம் ! உங்கள் வாழ்நாள் உங்கள் கைகளில் உணருங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» குழந்தையும் வேண்டாம், மாதவிலக்கும் வேண்டாம்.
» காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» உலக சர்க்கரை நோய் தினம் ! உங்கள் வாழ்நாள் உங்கள் கைகளில் உணருங்கள் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum