தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் மீது குதித்து விட்டாயே

+2
கவிக்காதலன்
meena_selvam
6 posters

Go down

என் மீது குதித்து விட்டாயே Empty என் மீது குதித்து விட்டாயே

Post by meena_selvam Mon Jan 03, 2011 4:03 pm

என்னிடம் பிடித்தது என்ன உனக்கு
தவளை கேட்டது

குதிக்கும் பாணி உன்னுடையது
இனம் தெரியாத மகிழ்ச்சியும்
வியப்பும் என்னுடையது

என்னை உன் மனதில் நிறைத்தது என்ன
அடுத்து தவளை கேட்டது

தூங்கிப் போக இன்னும் ஒரு நிமிடமே இருக்க
இயற்கையை ஒலிபரப்பும் உன் சத்தம்
தாலாட்டி தூங்க வைத்தது என்னை

தினமும் என்னை வந்து
என் வீட்டில் பார்க்கின்றாயே
அது எதற்கு தவளை கேட்டது

உன்னிடம் உள்ள ஈர்ப்பு எனக்கு என்
அன்னையிடத்துக் கூட இல்லையே அதனால்

உன் வீட்டிற்கு நான் வந்த போது
அலறி விட்டாயே அது ஏன் கேட்டது தவளை

நீ ரொம்ப மோசம் அனுமதி இல்லாமல்
என் மீது குதித்து விட்டாயே?

நீ மட்டும் என்ன அனுமதி இன்றி
எனக்கு மிக அருகில் கல் எடுத்து வீசி
என்னைத் திகிலடைய செய்து விட்டாயே

நம்ம ரெண்டு பேரும் நண்பர்கள்
இதெல்லாம் சகஜம் என்றே நினைக்கத்
தோணுகிறது. நான் வளர்ந்ததும்
என்னை வந்து பார்ப்பாயா?
avatar
meena_selvam
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 163
Join date : 01/01/2011

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 4:05 pm

புதிய சிந்தனை.. வாழ்த்துக்கள்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 03, 2011 4:06 pm

உங்கள் கற்பனை சிறப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by கவி கவிதா Mon Jan 03, 2011 4:08 pm

அழகாக இருக்கிறது கவிதை. ஒரு சந்தேகம், தவளையிடம் கேட்பது யார் ?
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 03, 2011 4:10 pm

கவி கவிதா wrote:அழகாக இருக்கிறது கவிதை. ஒரு சந்தேகம், தவளையிடம் கேட்பது யார் ?

கேட்டது நம்ம மீனா அக்கா தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by meena_selvam Mon Jan 03, 2011 4:13 pm

யூஜின்
சரியாய்ப் புரிந்து கொண்டீர் என்னை! நன்றி கருத்துரைகளுக்கு
avatar
meena_selvam
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 163
Join date : 01/01/2011

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 03, 2011 4:15 pm

meena_selvam wrote:யூஜின்
சரியாய்ப் புரிந்து கொண்டீர் என்னை! நன்றி கருத்துரைகளுக்கு
[You must be registered and logged in to see this image.] தொடர்ந்து உங்கள் கவி பூக்களை பூக்க விடுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by வ.வனிதா Mon Jan 03, 2011 4:25 pm

கவி கவிதா wrote:அழகாக இருக்கிறது கவிதை. ஒரு சந்தேகம், தவளையிடம் கேட்பது யார் ?

இதே சந்தேகம் தான் எனக்கும் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by கவி கவிதா Mon Jan 03, 2011 4:28 pm

ஓ .. நன்றி யூஜின்.

அழகாக இருக்கிறது கவிதை. நல்ல கற்பனை தோழி. வாழ்த்துக்கள் அன்பு மலர்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by meena_selvam Mon Jan 03, 2011 4:33 pm

இது ஒரு விதத்தில் உண்மைக் கதை. நாங்கள் வெளிப்படையாகப் பேசிக் கொள்ள இல்லையே தவிர தவளை உலகம் என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது எனக்கு ஒன்பது பத்து வயது இருக்கும் பொழுது
avatar
meena_selvam
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 163
Join date : 01/01/2011

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 03, 2011 4:36 pm

meena_selvam wrote:இது ஒரு விதத்தில் உண்மைக் கதை. நாங்கள் வெளிப்படையாகப் பேசிக் கொள்ள இல்லையே தவிர தவளை உலகம் என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது எனக்கு ஒன்பது பத்து வயது இருக்கும் பொழுது

சின்ன வயதிலையே உங்களுக்கு ரசனை இருந்திருக்கே பாராட்டுக்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by கவி கவிதா Mon Jan 03, 2011 4:40 pm

meena_selvam wrote:இது ஒரு விதத்தில் உண்மைக் கதை. நாங்கள் வெளிப்படையாகப் பேசிக் கொள்ள இல்லையே தவிர தவளை உலகம் என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது எனக்கு ஒன்பது பத்து வயது இருக்கும் பொழுது

ஓ.... அற்புதம், அழகு தோழி. உங்கள் கவிதையை நிறைய எதிர்பார்கிறேன். நன்றாக இருக்கிறது. நிறைய எழுதுங்கள். என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by arony Mon Jan 03, 2011 4:43 pm

நன்றாக இருக்கு, தவளை உயிரோடிருந்தால் நிட்சயம் வந்து பார்க்கும், அலறிடாதீங்க அப்போ.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by meena_selvam Mon Jan 03, 2011 4:51 pm

ஆரணி அவர்களே,

அதே தவளை தான்னு இல்லை . ஏதாவது ஒரு தவளை வந்து பார்த்தால் அல்லது பார்க்க விட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
இங்கெல்லாம் தண்ணியே தேங்கறது இல்லை. கூகிள் பண்ணி அருகாமையில எங்க வசிக்குதுன்னு தேடணும். .

உங்களுக்கு என் நன்றி.
avatar
meena_selvam
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 163
Join date : 01/01/2011

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 03, 2011 4:56 pm

நான் கண்டு பிடிச்சிட்டேன்

[You must be registered and logged in to see this image.]

இதோ இருக்கு இது தானா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by meena_selvam Mon Jan 03, 2011 5:04 pm

யூஜின் அவர்களே,
உங்க தொண்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
avatar
meena_selvam
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 163
Join date : 01/01/2011

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 03, 2011 5:06 pm

meena_selvam wrote:யூஜின் அவர்களே,
உங்க தொண்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் மீது குதித்து விட்டாயே Empty Re: என் மீது குதித்து விட்டாயே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum