தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உலக புகழ் பெற்ற சூரிய கோவிலை போன்று மற்றொரு கோவில் ரூ.300 கோடியில் உருவாகிறது

Go down

உலக புகழ் பெற்ற சூரிய கோவிலை போன்று மற்றொரு கோவில் ரூ.300 கோடியில் உருவாகிறது Empty உலக புகழ் பெற்ற சூரிய கோவிலை போன்று மற்றொரு கோவில் ரூ.300 கோடியில் உருவாகிறது

Post by அ.இராமநாதன் Thu Dec 28, 2017 5:31 am

[You must be registered and logged in to see this image.]

பூரி,

ஒடிசாவின் பூரி நகரில் பிரபல கோனார்க் சூரிய கோவில் 
உள்ளது.  இதேபோன்று மற்றொரு கோவிலை கட்டுவது 
என முடிவு செய்யப்பட்டது.  இதற்காக 100 ஏக்கர் நிலம் 
வாங்கப்பட்டு கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இக்கோவில் சந்தன்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 316ஐ 
ஒட்டி அமையவுள்ளது.  இதில் ஆதித்ய நாராயண் 
(சூரிய கடவுள் வடிவம்) வணங்கும் கடவுளாக வடிவமைக்கப்படும்.  

கோனார்க் சூரிய கோவிலின் முக்கிய கட்டமைப்புகளுடன் 
230 அடி உயரத்தில் இது உருவாகும்.

இதற்கான புளூ பிரின்ட் நன்றாக தயார் செய்யப்பட்டு உள்ளது. 
 ரூ.300 கோடி திட்ட மதிப்பில் இன்னும் ஒரு மாதத்தில் கட்டும் 
பணி தொடங்கப்பட உள்ளது.  

18 மாதத்தில் நிலத்தில் இருந்து 14 அடி உயரத்திற்கு கோவில் 
அமைப்பு காணும் வகையில் உருவாகும்.  
இதனை பத்ம விபூஷண் விருது பெற்ற ரகுநாத் மகபத்ரா 
வடிவமைக்கிறார்.  அவர் மாநில லலித் கலா அகாடமியின் 
தலைவராக இருக்கிறார்.

இவ்வளவு உயரத்துடன் கூடிய கோவிலை இவர் எப்படி
 உருவாக்குவார் என்ற எழுந்த யூகங்கள் பற்றி அவர் கூறும்
பொழுது, லிங்கராஜ், ஸ்ரீ ஜெகன்னாதர் மற்றும் கோனார்க்கில் 
உள்ள சூரிய கோவில் ஆகியவற்றை வடிவமைத்த 
முன்னோர்கள் கொண்ட பரம்பரை குடும்பத்தினை சேர்ந்தவன்
 என கூறியுள்ளார்.
-
------------------------------------------
தினத்தந்தி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பானை உலுக்கிய மற்றொரு பயங்கர நிலநடுக்கம்!
» 103 புகழ் பெற்ற பிரபலங்கள் ஒரே ஓவியத்தில் !
» ராமபிரான் உபதேசம் பெற்ற கோவில்!
» புறநானூற்றுப் புலவர் கூறுவதைப் போன்று கடல் மண்ணின் துளி போன்று எண்ணிக்கையில் மிகுதியாகப் பூ பூக்க வாழத்தும் அன்பு உள்ளம்-சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» முதலிடம் பெற்ற மாணவி பாடவாரியாக பெற்ற மார்க்குகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum