தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஊர் சுற்றும் மனசு! நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
ஊர் சுற்றும் மனசு! நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
ஊர் சுற்றும் மனசு!
நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வாசகன் பதிப்பகம், 167, AVR காம்ப்ளக்ஸ்,
அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம் – 636 007.
பேச : 98429 74697, பக்கம் : 96, விலை : ரூ. 90.
அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம் – 636 007.
பேச : 98429 74697, பக்கம் : 96, விலை : ரூ. 90.
******
நூல் ஆசிரியர் கவிஞர் தயாநிதி அவர்களுக்கு இது மூன்றாவது படைப்பு. வாசகன் பதிப்பக உரிமையாளர், இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளார், பதிப்புரையும் அருமை.
திரைப்படப் பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது. திருப்பூர் கவிதாயினி அம்பிகா குமரன் அணிந்துரை நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது. ஆசிரியர் கவிஞர் தயாநிதியின் தன்னுரையும் நன்று.
ஹைக்கூ கவிதைஉற்று நோக்கப்படுகிறது
மூன்றாம் வரி!
முதல் ஹைக்கூ கவிதையே ஹைக்கூவின் சிறப்பை எடுத்து இயம்பும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள்.
பசியில் குழந்தைபாலுக்கு அழுகிறது
கற்சிலைகள்!
கொடிது வறுமை கொடிது, வறுமையை ஒழிப்போம் என்று ஆட்சிக்கு வருபவர்கள், மக்கள் வறுமையை ஒழிப்பதே இல்லை. பாலுக்காக அழும் குழந்தைகள் இருக்கும் நாட்டில் கற்சிலைகளுக்கு பாலாபிஷேகம் தேவையா? என்று சிந்திக்க வைக்கிறார்.
குளித்தவள்மீண்டுமாய் அழுக்காகிறாள்
குழந்தையைக் குளிப்பாட்டி!
காட்சிப்படுத்துவது ஹைக்கூ உத்திகளில் ஒன்று. அந்த வகையில் இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்களுக்கு குழந்தையைக் குளிக்க வைக்கும் தாயைக் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார். குழந்தையைக் குளிக்க வைக்கும் போது குழந்தையின் சேட்டை காரணமாக தாயின் சேலையும் அழுக்காவது இயல்பு.
பெரிய கவிஞன்சின்னதாய் எழுதுகிறார்
ஹைக்கூ கவிதை.
கவிக்கோ அப்துல் ரகுமான் பெரிய கவிஞர், அவர் சிறிய கவிதை ஹைக்கூ எழுதினார். ஹைக்கூ கவிதையை பிரபலம் அடையச் செய்தார். அதனை நினைவூட்டியது இந்த ஹைக்கூ.
காகிதப் பூவாசமாய் இருக்கிறது
பறிப்பவரின் கூந்தல்
கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா? என்ற திருவிளையாடல் கேள்விக்கு விடை சொல்லும் விதமாக எழுதிய ஹைக்கூ நன்று.
குளிர்சாதனப் பெட்டிவெப்பமூட்டுகிறது
மின்சாரக்கட்டணம்!
உடலுக்கு நன்மை தரவில்லை, தீங்கு தான் என்றபோதும் நவீனம் என்ற பெயரில் எல்லோரும் பயன்படுத்தி வருகின்றோம். சுற்றுச்சூழல் மாசு மட்டுமன்றி, மின் கட்டணமும் ஏறி வருவதை சுட்டும் விதமாக வடித்த ஹைக்கூ நன்று. பாராட்டுக்கள்.
மதுபாட்டில்நிரம்பி வழிகிறது
விதவையின் கண்ணீர்!
இக்கவிதை படித்தவுடன் விதவைகளின் எண்ணிக்கையை/ விரிவாக்கம் செய்யுமிடம்/ மதுக்கடை ! என்ற எனது ஹைக்கூவும் நினைவிற்கு வந்தது.
மதுக்கடை என்பது நாட்டிற்கு அவமானம். இன்று பெரியவர்கள் மட்டுமல்ல் பள்ளி மாணவர்களும் குடிக்கு அடிமையாகி வரும் அவலத்தைக் காண்கிறோம்.
இந்திய ஏவுகணைவிண்ணில் பறக்கிறது
கலாமின் புகழ்!
விரைவில் சந்திராயன் 2 அனுப்ப இருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் அறிவித்திருந்தார். இது போன்ற பல சாதனைகள் நிகழ்த்துவதற்கு முன்னோடியாக வழிகாட்டியாக இருந்தவர் மறைந்தும் மறையாத மாமனிதர் அப்துல் கலாம்.
ஆழ்துளைக் கிணறுஅதிகரிக்கிறது
குழந்தைகளின் மரணம்!
இக்கருத்தைக் கருவாக வைத்து வந்த ‘அறம்’ திரைப்படத்தை நினைவூட்டியது. ஏவுகணைகள் ஏவிடும் நம்மால் ஆழ்குழாய் கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்பதற்கு கருவி இல்லை என்பது வெட்கம். ஆழ்குழாய் கிணறுகளை குழந்தைகள் விழுந்து விடாதவாறு மூடி வைக்க வேண்டுமென்ற விழிப்புணர்வும் இல்லாதது சோகத்திற்கு வழிவகுக்கின்றது.
பெண்கள் அழகு நிலையம்சற்று குறைகிறது
அழகிய புருவங்கள்!
இன்று பெண்களில் பலர் அழகு நிலையம் சென்று புருவத்தின் அளவைக் குறைத்து வில் போன்று ஆக்கி வருகின்றனர். ஆனால் சிலருக்கோ இயற்கையாகவே புருவம் வில் போன்று அமைந்து விடுகின்றன. நாட்டுநடப்பை ஹைக்கூவில் பதிவு செய்துள்ளார்.
ரேசன் அரிசிபெரிதாய் இருக்கிறது
ஊழல்!
ரேசன் அரிசி பெரிதாக இருப்பது மட்டுமல்ல, அளவு சரியாக இருப்பதில்லை. ஏனென்று கேட்டால் அரசியல்வாதி, அதிகாரிகள் கவனிப்பு என்கின்றனர். எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரேசன்கடை ஊழல் குறைந்தபாடில்லை.
எனக்கும் சேர்த்தேஅவளே சுவாசிக்கிறாள்
கருவை சுமக்கும் தாய்!
கருவறை உள்ள நடமாடும் கடவுள் தாய். அவளின் சிறப்பை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
ஆலய வழிபாடுஅடித்து அனுப்புகிறது
அடியவர்களுக்கு மொட்டை
சிறப்பு தரிசனச் சீட்டு, அர்ச்சகர் கவனிப்பு, ஆலயத்தில் விற்பனை என்று வரும் பக்தர்களின் பணத்தை பதம் பார்க்கும் விதத்தை உணர்த்திய ஹைக்கூ நன்று.
என்னவோ தெரியவில்லைஎப்போதும் சண்டையில்
எதிர் வீடு!
அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அன்போடு பழகினால் சண்டை வருவதற்கு வாய்ப்பு இல்லை பெரும்பாலானோர் எதிர்வீடுகளுடன் சண்டையிட்டுக் கொள்ளும் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டி உள்ளார்.
சம்பள உயர்வுமகிழ்ச்சி இல்லை
விலைவாசி உயர்வு
விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறி விடுகின்றனர். நூல் ஆசிரியர் கவிஞர் தயாநிதிக்கு பாராட்டுக்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum