தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இராயேந்திரனின் எண்ணங்கள்

2 posters

Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty இராயேந்திரனின் எண்ணங்கள்

Post by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

2018 பொங்கல் பரிசாக...
இராயேந்திரனின் எண்ணங்கள் 2Q==

ராஜேந்திரனின் எண்ணங்கள்

https://app.box.com/s/fhkctfsa8l9qxymfvlipyknwu14f3t6b

மேற்படி இணைப்பைச் சொடுக்கி

பார்க்கலாம், படிக்கலாம், பதிவிறக்கலாம், பகிரலாம்
இராயேந்திரனின் எண்ணங்கள் 1646046337

இந்த மின்நூல் பற்றிய தாக்குரை (கண்டனம்), திறனாய்வு (விமர்சனம்) எதுவாயினும் தங்கள் எண்ணங்களில் தோன்றியதைப் பகிர்ந்து ராஜேந்திரன் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

நன்றியுடன்
உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty ஏவும் கணை

Post by ராஜேந்திரன் Sat Jan 27, 2018 8:51 pm

ஏவும் கணை


Last edited by ராஜேந்திரன் on Fri Feb 16, 2018 2:20 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty பேனாவின் முள்

Post by ராஜேந்திரன் Fri Feb 09, 2018 9:19 pm

பேனாவின் முள்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty Raj Special

Post by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

yarlpavanan wrote:2018 பொங்கல் பரிசாக...
இராயேந்திரனின் எண்ணங்கள் 2Q==

ராஜேந்திரனின் எண்ணங்கள்

https://app.box.com/s/fhkctfsa8l9qxymfvlipyknwu14f3t6b

மேற்படி இணைப்பைச் சொடுக்கி

பார்க்கலாம், படிக்கலாம், பதிவிறக்கலாம், பகிரலாம்
இராயேந்திரனின் எண்ணங்கள் 1646046337

இந்த மின்நூல் பற்றிய தாக்குரை (கண்டனம்), திறனாய்வு (விமர்சனம்) எதுவாயினும் தங்கள் எண்ணங்களில் தோன்றியதைப் பகிர்ந்து ராஜேந்திரன் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

நன்றியுடன்
உங்கள் யாழ்பாவாணன்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty தவிப்பு

Post by ராஜேந்திரன் Sat Feb 24, 2018 7:31 pm





தவிப்பு


              அரசு வற்புறுத்துகிறதா? மக்களே மது குடியுங்கள், உங்கள் 
              குடும்பங்களை கெடுத்துக்கொள்ளுங்கள் என்கிறதா?


              ஜெயிலில் போடுவது போல், குண்டுக்கட்டையாய் தூக்கி 
              மது கிடங்கிக்கிற்குள் போடுகிறதா? குடிக்க சொல்லி 


              சாப்பிடுவதற்கு கல்லு, மண்ணு திங்கக்கூடாது, என்கிற உணர்வு 
              மட்டும் எப்படி வந்தது, இதுக்கும், அதுக்கும் வித்தியாசம் 
              தெரியாமலா தின்கிறோம்.


              நண்பர்களே உங்களுக்கு ஒரு கஷ்டம்னா அது எனக்கும்தான். 


              ஆம். 4 அடி தூரத்தில் இருந்து என்னை ஒருவர் முத்தம் இட்டார்.


              அதை பக்கத்தில் இருப்பவர், பாருங்க உங்களை துப்புகிறார் 
              என்று சொன்னார்.


              நான் துப்பு துலக்க தொடங்கினேன் 


              முத்தமிடும்பொழுதும் எச்சி ஒட்டுகிறது, துப்புகிறார்
              என்ற பதத்தில் சொல்லும்பொழுதும் நம்மேல் எச்சி ஒட்டுகிறது.


              உலகில் ஒவ்வொருவரும் தம்மேல் பாசம் காட்டும் 
              நபர்களுக்காக ஏங்கி நிற்கிறது. 


              ஆம். பாசம் கிடைக்காதபொழுது மது போன்றவற்றால் திருப்தி 
              அடைகிறார்கள்.


             மிகுந்த பாசத்திற்கு முன் மது செயல்படாது.


             பாசம் காட்டுபவரை பார்க்கவாவது நாம் உயிரோடு வாழனும் 
             என்று மதுவை ஓரம் கட்டி விடுவார்கள்.


             அப்பொழுது பாசம் வென்றதை உலகம் அறியும். 


              2  அடி தூரத்தில் இருந்த என்னை அவர் முத்தத்தால் 
             அழைக்கிறார்.


             தூரத்தில் இருந்தாலும் மணிக்கு இத்தனை கிலோமீட்டர் என்ற 
             வேகத்தில் நெருங்கியது அந்த முத்தம்.


             அவருடைய வேதனை வேகம், வேகம் காட்டுவது ! எச்சில் 
             என் முகத்தில் பட்டதும் அவரிடம் இருந்து நீங்கியது கோபம். 


            ஆம். நான் அவருக்கு கடைமை செய்ய கடன் பட்டதை
             என் உள்ளத்திற்கு உணர்த்த எனக்கு சொரணை தந்தது 
            அந்த முத்தம். 


            வாசகர்களே இது போன்ற அறிய செய்திகள் இந்த 2018 ஆம்               
            ஆண்டின் பொங்கல் பரிசாக 
         
            ராஜேந்திரனின் எண்ணங்கள் என்ற புத்தகம் 
            வெளியிடப்பட்டுள்ளது. 
             
            இது படித்து பயன் பெறுங்கள்.


yarlpavanan2018 பொங்கல் பரிசாக...
இராயேந்திரனின் எண்ணங்கள் 2Q==

ராஜேந்திரனின் எண்ணங்கள்

https://app.box.com/s/fhkctfsa8l9qxymfvlipyknwu14f3t6b

மேற்படி இணைப்பைச் சொடுக்கி

பார்க்கலாம், படிக்கலாம், பதிவிறக்கலாம், பகிரலாம்
இராயேந்திரனின் எண்ணங்கள் 1646046337

இந்த மின்நூல் பற்றிய தாக்குரை (கண்டனம்), திறனாய்வு (விமர்சனம்) எதுவாயினும் தங்கள் எண்ணங்களில் தோன்றியதைப் பகிர்ந்து ராஜேந்திரன் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

நன்றியுடன்
உங்கள் யாழ்பாவாணன்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty Re: இராயேந்திரனின் எண்ணங்கள்

Post by ராஜேந்திரன் Wed Mar 28, 2018 7:50 pm

40 வயசுல நாய் குணம் என்பார்கள்           நாயில் வெறி நாய் இருக்கு, செல்ல நாய் இருக்கு           நாம் நாப்பது வயது வரை எப்படி வளர்ந்து எதை கற்றோம்.           நன்றி, விசுவாசம் இதை கற்றால் செல்ல நாய் போல          கோபம், பொறாமை வெறித்தனம் இவைகளை கற்றால் வெறி நாய்          போல          அப்படி என்றால் 40 வயதில் நாய் குணம் என்பார்களே           வீட்டை காக்கும் நாயா, வேட்டையாடும் வெறி நாயா         அறிஞர் அண்ணா சொல்வார் வீடு எப்படியோ, நாடு அப்படியே yarlpavanan wrote:2018 பொங்கல் பரிசாக...
இராயேந்திரனின் எண்ணங்கள் 2Q==

ராஜேந்திரனின் எண்ணங்கள்

https://app.box.com/s/fhkctfsa8l9qxymfvlipyknwu14f3t6b

மேற்படி இணைப்பைச் சொடுக்கி

பார்க்கலாம், படிக்கலாம், பதிவிறக்கலாம், பகிரலாம்
இராயேந்திரனின் எண்ணங்கள் 1646046337

இந்த மின்நூல் பற்றிய தாக்குரை (கண்டனம்), திறனாய்வு (விமர்சனம்) எதுவாயினும் தங்கள் எண்ணங்களில் தோன்றியதைப் பகிர்ந்து ராஜேந்திரன் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

நன்றியுடன்
உங்கள் யாழ்பாவாணன்


ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty எரிந்து விழுதல்

Post by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

எரிந்து விழுதல் 




              ஏன் எதுக்கெடுத்தாலும் எரிஞ்சி விழுற 


               எப்ப பாரு எதுக்கெடுத்தாலும் எரிஞ்சி விழுறதே வேல 


                எரிஞ்சி விழுறோம் ஆம். 


                பிளாஸ்டிக், பாலிதீனையும் விட்டுவைக்காம 
                எரிஞ்சி விழுறோம் 


                 கரும்புகை பெரும்பகை  ஆம். 


                  நாம் பெரும்பகையினால் பிளாஸ்டிக், பாலிதீன் மீது எரிஞ்சி 
                 விழுவதால் கரும்புகை 


                 இந்த கரும்புகை சுற்று சூழலுக்கு பெரும்பகை 
                   
                    சுற்று சூழல் யாருக்கு மனிதனுக்கு 


                    சுற்றுச்சூழலுக்கு ஒரு பகை என்றால் ஆம். 


                    தான் ஆடாவிட்டாலும் தன் தசை யாடும் என்பார்கள்


                    நாம் இன்னும் உணர்வு இல்லாமல் இருக்கிறோம்.


                     ஒரு ஆட்டை வெட்டினால் வெட்டு பட்ட ஆட்டின் தனி மாமிச  
                     தசை ஆடுகிறது 


                      நம்மை வெட்டுற அளவிற்கு வந்தால் தான் தசை ஆடுமா 


                      உணர்வு இல்லையா ?


                     மின் வெட்டிற்கே நடுங்கும் நாம் 


                      இயற்க்கை  நம் மீது கை வைத்தால் என்ன ஆகும் தெரியுமா?


                       மின் வெட்டு எப்படி நம்மை தொடுகிறது 


                        ஆம். எரிச்சல்.  உதாரணத்திற்கு பேன் (fan ) ஓடாமல் 
                        எரிச்சல்.


                       நாம் எரிந்து விழும் பிளாஸ்டிக், பாலிதீன் ....


                       ஆம். மின் வெட்டில் மின்சாரம் அதன் பயன் இல்லாமை 
                      எப்படி நம்மை தொடுகிறது.   
                    
                        பிளாஸ்டிக், பாலிதீனை எரிப்பதால் அது எப்படி தொடும் 
                        கொடுமையடா, கொடுமை ஆம். 


                        சுற்று சூழல் யாருக்கு மனிதனுக்கு 


                         சுற்றுச்சூழலுக்கு ஒரு பகை என்றால் 


                          ஆம். கர்நாடகம் தமிழனுக்கு தண்ணீர் தரலைனா


                           ஒட்டு மொத்த தமிழகம் எப்படி துடிக்கிறது தமிழனுக்காக 


                        சுற்று சூழல் யாருக்கு மனிதனுக்கு 


                         சுற்றுச்சூழலுக்கு ஒரு பகை என்றால் 


                         யார் துடிக்க வேண்டும்.  ஆம் .  கர்நாடகம் தமிழகம்    
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty ஜோதி

Post by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

yarlpavanan wrote:2018 பொங்கல் பரிசாக...
இராயேந்திரனின் எண்ணங்கள் 2Q==

ராஜேந்திரனின் எண்ணங்கள்

https://app.box.com/s/fhkctfsa8l9qxymfvlipyknwu14f3t6b

மேற்படி இணைப்பைச் சொடுக்கி

பார்க்கலாம், படிக்கலாம், பதிவிறக்கலாம், பகிரலாம்
இராயேந்திரனின் எண்ணங்கள் 1646046337

இந்த மின்நூல் பற்றிய தாக்குரை (கண்டனம்), திறனாய்வு (விமர்சனம்) எதுவாயினும் தங்கள் எண்ணங்களில் தோன்றியதைப் பகிர்ந்து ராஜேந்திரன் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

நன்றியுடன்
உங்கள் யாழ்பாவாணன்


ஜோதி 


           நம் உடல் செயல்பாட்டை முழுமையாக அறிந்திருக்கிறோமா?


            எந்த ஒரு கருவியின் உதவி இல்லாமல் சுண்டு விரலில் பாயும் 


            ரத்தம் எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் பாய்கிறது என்று 
            அறிவோமா?


             குறிப்பிட்ட மினரல் மூளை நரம்பில் எப்படி அதன் செயல்பாடு 
             என்று அறிந்தோமா?
             
             நம் உள் உறுப்புகளின் செயல்களை கவனிக்க தெரியவில்லை
           
              அடுத்தவர்களை எப்படி குறை சொல்கிறோம், நமக்கு என்ன 
              அதிகாரம் உண்டு.


                பூமியை பற்றி ஆராய்ந்து முடிந்த பாடில்லை 


                பூமி தட்டையானது என்று பல காலம் நினைத்திருந்தார்கள் 


                பூமி இந்த வடிவம்தான் என்று தற்காலத்தில் அறிந்தோம் 


                மற்ற கோள்கள் எங்கே இருக்கிறது என்று சில கோள்களை 
                அறிந்தோம் பல கோள்கள் எங்கே எப்படி என்றே அறிந்த 
                பாடில்லை.


                  அதற்குள் இறைவனை கண்டறிந்து விட்டதாக 
                  நாம் கூறும் தீர்மானம் எந்த விதத்தில் உண்மை


                   இறைவனை சோதித்தறிந்து ஏற்றுகொள் என்றும்
                   உன்னை சோதிக்கவே இவ்வாறு செய்தேன் என்று 
                   இறைவன் நம்மிடம் இடைப்பட்டதாக எல்லாம் சொல்கிறோம். 
                    
                     பூமியின் வடிவத்தையே சமீப காலத்தில் தான் 
                     கண்டறிந்திருக்கிறோம் 


                     இவைகளை, இந்த அற்புதங்களை, இந்த அதிசயங்களை 
                     பிறப்பிக்கும் கடவுளை நாம் கண்டறிந்ததாக கூறுவது 
                     இந்த விதத்தில் சாத்தியம்.


                      செல்பி எடுப்பதே இப்பொழுது தான் என்று 
                      அறிந்திருக்கிறோம்.


                        பல ஆண்டுகளுக்கு முன்பே கடவுளை செல்பி எடுத்தது 
                         யார்?


                        அதை நம்பி கொண்டிருக்கிறோமே 


                          கடவுளின் உருவத்தை.


                         பூமியின் அடியில் தண்ணீர், தங்கம் இருப்பதை
                         அறிந்து அதை எப்படி எடுத்து பயன் படுத்துவது
                          என்று தெரிந்ததால் நாம் அதை எடுத்து 
                         பயன்படுத்துகிறோம்.      


                           மோட்டார் பம்பை வைத்து தண்ணீர் எடுக்க தெரிந்த 
                           நாம் அக்காலத்தில் வேறு வழியில் கடினமான 
                            முயற்சியில் தண்ணீர் எடுத்தனர்.


                           பூமி தட்டையானது என்று எண்ணிய பொழுது 
                           அக்கூற்று தவறானதால் விஞ்ஞான உண்மை 
                           தெரியாவில்லை.   
                   
                            எப்பொழுது பூமி ஆப்பிள் வடிவம் என்று அறிந்தோமோ 
                             சோதித்து தெரிந்தோமோ? 


                            பூமியை பயன்படுத்தும் பல்வேறு வழிகளை அறிந்தோம். 


                             பூமியை அறிவதற்க்கே இந்த பாடு பட்டோம். 


                            அதற்குள் இறைவனை அறிந்து விட்டதாக எண்ணி 
                            நாம் செயல்படுவது இன்னும் வெற்றிகுள்ளாகவில்லை.   


                             பூமியை எந்த அளவிற்கு அறிந்தோமோ அந்த அளவிற்கு 
                             பயன் படுத்து கிறோம். 


                          அது போல் கடவுளை நாம் அறிய வேண்டியது 
                             இன்னும் இருக்கிறது 
                    
                             இதுவரை அறிந்த வற்றில் ஓர் அளவு செயல்பாடு 
                           இருக்கிறது. 
 
                             இறைவனை முழுமையாக அறிந்து விட்டால் 
                             பெரிய வெற்றி, பெரிய மகிழ்ச்சி, பெரிய பயன்பாடு 
                             உண்டு.


                             இன்னும் யாரும் முழுமையாக அறிய வில்லை. 


                              நாம் இறைவனை அறிய வேண்டியது இன்னும் 
                            இருக்கிறது.  


                              நாம் இது வரை இறைவனை அறிந்தது 
                              எப்படி என்றால் 


                             பூமி தட்டை என்றோம், நீள் வட்டம் என்றோம்,
                             வட்டம் என்றோம், ஆனால் உருண்டையானது மேல்பக்கம் 
                              சிறிது தட்டையானது என்றும் அது ஆப்பிள் வடிவம் 
                              போல் என்று அறிந்தோம். 


                               சுனாமியை முன்னெச்சரிக்கையாக அறிய 
                              முடியவில்லை. இப்பொழுது அறிந்துளோம் 


                               நாமே கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு 
                               என்கிறோம்.


                           இறைவனை மட்டும் உலகளவு அறிந்து விட்டோமா?
                        
                              சிவன், அல்லா, இயேசு, முருகன், புத்தர் 
                             இவர்கள் மூலம் நாம் எத்தனை சதவிகிதம் 
                              இறைவனை அறிந்திருக்கிறோம் 


                              ஒருவேளை இந்த சதவிகிதம் மைனஸ் ல கூட 
                              இருக்கலாம். 


                                சோதித்தறிந்து  ஏற்றுகொள். 
                                  
                               சினிமாவில் கூட first part , second part என்று வருகிறது. 


                               இறைவனை மட்டும் ஒரே பார்ட்டில் முடித்து 
                               விட்டீர்களே 


                                இறைவன் இப்படித்தான் என்று தீர்மானித்து 
                                 விட்டீர்களே 


                                இறைவனுடைய அன்பை ஆராய்ந்து முடியாதது 
                               என்கிறார்கள் 


                                 எந்த அளவிற்கு ஆராய்ந்திருக்கிறோம் என்று 
                                 அறியாமலே 
                                 இறைவனுடைய அன்பை ஆராய்ந்து முடியாதது 
                                  என்ற வார்த்தை யோடு அந்த வார்த்தைக்கு மேல் 
                                ஆராய கூடாது என்று முடிவெடுத்து விட்டீர்களே 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty இறைவனின் அறிவு

Post by ராஜேந்திரன் Wed May 30, 2018 9:34 pm

இறைவனின் அறிவு 


                 இறைவனுக்கு அறிவு இருக்கா?


                 ஒரு வயது குழந்தைக்கு ஒரு அறிவு இருக்கும்


                 10 வயது குழந்தைக்கு ஒரு அறிவு இருக்கும் 


                   அவரவருக்கு தகுந்தாற்போல் அறிவு இருக்கும். 


                  எந்தளவிற்கு அறிவில்லாமல் சிவன், பார்வதி, முருகன், 
                  பிள்ளையார், ராமன், அல்லா, முகமது நபி, இயேசு, மரியாள், 
                 அந்தோணியார், புத்தர் ஆகியோர் இருந்தார்கள் 
                  என்று தெரியவில்லை


                   அந்தந்த வயதிற்கு ஏற்ப அறிவு வளர்ச்சி இருக்கும் அல்லவா ?


                   புல்லுக்கு ஒரு அறிவு, கல்லுக்கு ஒரு அறிவு, பூனைக்கு ஒரு 
                    அறிவு , புறாவுக்கு ஒரு அறிவு, எறும்புக்கு ஒரு அறிவு 
                  இருக்கிறது. 


                  ஆகவே சிவன், பார்வதி, முருகன், 
                  பிள்ளையார், ராமன், அல்லா, முகமது நபி, இயேசு, மரியாள், 
                 அந்தோணியார், புத்தர் போன்றோருக்கு அவரவருக்கு 
                 ஒரு அறிவு இல்லாமையும் இருக்கலாம். 


                  அறிவில்லாதவர்கள்  பற்றி தெரிந்து கொள்வோம். 


                    accounts இல் debit மற்றும் credit உண்டு 


                     ஒரு credit என்ற ஒன்று இருக்கும்பொழுது அதற்க்கு 
                     ஏற்ப ஒரு debit என்று ஒன்று கட்டாயம் உண்டு.  


                      அதாவது 


                      வரவு என்று ஒன்று இருந்தால் அதற்கொப்ப பற்று என்று 
                      ஒன்று உண்டல்லவா. 


                        கடவுளுக்கு அறிவு என்ற credit இருந்தால் அறிவு இல்லை 
                        என்ற debit எங்கே.


                       நம்மை விட அறிவில் சிறந்தவர்களை மதிப்போம். 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty அன்பு

Post by ராஜேந்திரன் Tue Aug 28, 2018 9:29 pm

விபச்சார சிந்தனையோ மரணம் 
அன்பின் சிந்தனையோ நம்மை உயிர்ப்பிக்கிற இறைவன் 


பகைகள் சிந்தனையோ மரணம் 
சாந்தத்தின் சிந்தனையோ நம்மை உயிர்ப்பிக்கிற இறைவன் 


பொறாமையின் சிந்தனையோ நம் மனதின் மரணம் 
சமாதான சிந்தனையோ நம்மை உயிர்ப்பிக்கிற இறைவன் 


தன் மாம்சம் மட்டும் உள்ள அன்பு, சாந்தம், சமாதானம் தீமை.
உலகத்தின் சரீரமாகிய மாம்சத்தின் அன்பு, சாந்தம், சமாதானம் நல்லது. 


தன் நிலுவையை சுமந்து இறைவன் பின்னால் செல்லாதவன் இறைவனுக்கு பாத்திரம் அல்ல.


இறைவன் உலக மீட்பர், உலக ரட்சகர் 


இறைவன் உலகளவில் அசுத்த காற்றையும், அசுத்த நீரையும், அசுத்த உணவையும் அகற்றி உலக ஜீவன்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும். 


ஆகவே 


தன் நிலுவையை சுமந்து இறைவன் பின்னால் செல்லாதவன் இறைவனுக்கு பாத்திரன் அல்ல.


தன் அசுத்த காற்றை தூய்மை ஆக்கவேண்டிய நிலுவையையும் 


இறைவன் பின் சென்று இறைவனின் உலக அளவில் உள்ள  


நிலுவையின் சுமையையும்  நீக்க   தொடர்ந்து பின் செல்லாதவர் 


இறைவனுக்கு பாத்திரன் அல்ல. 


மணலின் மீது கட்டிய வீடு புயல் அடித்து அழிந்தது. 


கற்பாறையின் மேல் கட்டிய வீடு நிலைத்தது. 


வீடு ஸ்திரமாய் இருந்தது  இது ஒரு அறிவான செயல். 


கற்பாறையின் மேல் கட்டிய வீடு போல நீர் என்று வீடும், 
காற்று என்ற வீடும், உணவு என்ற வீடும் ஸ்திரமாய் 
இருக்க வேண்டாமா? 


காட்டிலே மலகழிவை வெளியேற்றும் பொழுது அக்கழிவை மண்ணினால் மூடு என்று உரைத்தவர் எதற்காக 


தூய்மையான காற்று வேண்டும் என்று விரும்பியதனால் தானே 


தூய்மையான காற்றுக்கு நம் பங்கு என்ன 


தன் நிலுவையை சுமந்து என் பின் செல்லாதவன்.............


உடல், உயிர், அன்பு, சாந்த சந்தோசம் இவற்றில் முன்னுரிமையை கொண்டு  அன்பை உயிர்ப்பிப்போம். 


அன்பே சிவன், அன்பே தேவன், தேவன் அன்பாகவே இருக்கிறார்.


நம் பங்களிப்பை முதலில் உடலுக்கா, உயிருக்கா, அன்பிற்கா, சாந்தமான சந்தோசத்திற்க அதிலே நம் நிலுவையும், உலக நிலுவையையும் தீர்க்க வேண்டும். 


தன் மற்றும் உலக உடல், உயிர், அன்பு என்ற எல்லா நிலுவையையும் சுமந்து சாந்தமாய் தீர்க்க வேண்டும் இறைவனோடு. 


melum ariya
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty 1000 அலுமிச்சங்களின் சக்தி

Post by ராஜேந்திரன் Fri Aug 31, 2018 9:51 pm

பாத்திரம் கழுவுகிற  ஒரு துணி சோப்புக்கு 1000 அலுமிச்சங்களின் சக்தி இருக்கிறது என்கிறார்கள்


இந்த கார் 60 ஆண்டுகளுக்கு முன் இருந்த காரை விட 100 மடங்கு சக்தி கொண்டது என்கிறாரகள்


பூமி குட்டி போடவில்லை.  நிலம் குட்டி போட்டு நிலம் கூட வில்லை


ஆனால் மனிதர்கள் பல மடங்கு யானைகளாய்  மதம் கொள்கிறார்கள்


பாத்திரம் கழுவுகிற  ஒரு துணி சோப்புக்கு 1000 அலுமிச்சங்களின் சக்தி இருக்கிறது என்கிறார்கள்


அது போல போன 10 வருடம் சுற்று சூழலை கெடுத்த மனிதர்களை  போல 1000 மனிதர்கள் சுற்று சூழலை கெடுக்கும் தன்மை கொண்ட மனிதனாய் இன்று இருக்கும் ஒரு மனிதனின் தீய சக்தி இருக்க்கிறது


இது நாளுக்கு, நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது   




மாம்ச சிந்தை மனதின் மரணம்
அன்பின் சிந்தனையோ நம்மை உயிர்ப்பிக்கிற இறைவன்


மாம்ச சிந்தை என்பது மனதில் உள்ள ஒரு அசுத்த ஆவி


விபச்சாரம் என்பது ஒரு அசுத்த ஆவி

வேசித்தனம் ஆவி, காமவிகாரம் ஆவி, பகைகள் ஆவி, விரோதங்கள் ஆவி, வைராக்கியங்கள் ஆவி, கோபங்கள் ஆவி, சண்டைகள் ஆவி,


பிரிவினைகள் ஆவி, மார்க்கபேதங்கள் ஆவி , பொறாமைகள் ஆவி , கொலைகள் ஆவி, வெறிகள் ஆவி, களியாட்டுகள்  ஆவி


வீண் புகழ்ச்சியை விரும்பும் ஆவி  இவைகள் அசுத்த ஆவி

இந்த அசுத்த ஆவிகள் நல் மனதை கொஞ்ச, கொஞ்சமாக சாகடிக்கும்


இந்த மனதை அன்பின் மூலம் இறைவன் உயிர் பெற செய்கிறார்


அன்பு, ஒரிஜினல் சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு,


நற்குணம், சாந்தம், இச்சையடக்கம் இவைகள் மூலம் மாம்ச சிந்தையால்
இறந்துகொண்டிருக்கும் மனதை இறைவன் உயிர் பெற செய்வார்


அது என்ன மாம்ச சிந்தை
எனக்கும் மாம்சம் இருக்கிறது பிறருக்கு அன்பு செய் சென்று சொல்லப்படுகிற
எல்லா மனிதரும் மாம்சம் இருக்கிறது
மாம்சமானவர்கள் சம்பந்த பட்டது மாம்ச சிந்தனை தானே


உடலால் இறந்தவனுக்கும் மாம்சம் இருக்கிறது உயிரோடு இருப்பவனுக்கும் மாம்சம் இருக்கிறது


ஒருவனுடைய ஒருவகை பசியால் கல்லீரல் செத்து கொண்டிருக்கிறது
அந்த கல்லீரல் சரிசெய்யப்பட்டு நல்ல நிலைமைக்கு உயிர்ப்பிக்க படுகிறது இதற்கான மாம்சமானகிய என்னுடைய நற்கிரியைகள் (செயல்கள்) தான் அன்பு


அந்த அன்பு இறைவனுடைய மனது


இத்தகைய கிரியை 100 சதவிகிதம் மாம்சம் அல்ல 80 சதவிகிதம் கிரியை  (அன்பு செயல்கள்)

80 சதவிகிதம் என்பதால் மெஜாரிட்டி இறைவனில் உள்ள அன்பு    
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

இராயேந்திரனின் எண்ணங்கள் Empty Re: இராயேந்திரனின் எண்ணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum