தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நெருங்கி பழகு!
Page 1 of 1
நெருங்கி பழகு!
[You must be registered and logged in to see this image.]
சாலிகிராமத்தில், விருத்தம்மாள் என்ற மூதாட்டி வாழ்ந்து வந்தார்.
இறைவழிபாட்டால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை
அவருக்கு இருந்தது.
அந்த ஊரில், யார் துன்புற்றாலும், அவர் வீட்டிற்கு சென்று, அன்பாக
பேசுவார்.
'இறைவன் உங்கள் நோயை முழுமையாக குணப்படுத்துவார்;
உங்கள் கஷ்டம் நீங்கும்; என் வழிபாட்டிற்கு அவர் செவி சாய்ப்பார்;
நீங்கள் பழைய நிலையை அடைவீர்கள்' என்று ஆறுதல் சொல்வார்.
அந்த பாட்டியின் உறுதியான நம்பிக்கை குறித்து, எல்லாரும் புகழ்ந்து
பேச துவங்கினர்.
ஒருமுறை, குறும்புக்கார இளைஞன் ஒருவன், ''பாட்டி, நீங்கள்
எப்போதும் கடவுளை வழிபடுகிறீர்கள். வழிபாட்டை இறைவன்
கேட்கிறார்; நமக்கு உதவி செய்கிறார் என்று உண்மையிலேயே
நம்புகிறீர்களா...'' என்று கேட்டான்.
''அதில் என்ன சந்தேகம்; நம் வேண்டுதலை இறைவன் கேட்கிறார்;
நமக்கு உதவி செய்கிறார் என்பதை, உறுதியாக நம்புகிறேன்.''
''நான் பண தேவையால் துன்பப் படுகிறேன். 10 ஆயிரம் ரூபாய்
இருந்தால், என் சிக்கல் தீரும்; நீங்கள், இறைவனிடம் வேண்டி
எனக்கு, பணம் கிடைக்க செய்யுங்கள்.''
''தம்பி... நான் ஒன்று கேட்கிறேன்... இப்போ உன்னை முகம்
தெரியாத நபரிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன்;
நீ, உடனே, அவர் பையில் கை விட்டு, பணம் எடுப்பாயா...''
''அது எப்படி முடியும்...''
''என்ன செய்தால், அவர் பையில் இருந்து பணம் எடுக்க உரிமை
கிடைக்கும்...''
''நான் அவருடன் நெருங்கி பழக வேண்டும்; பின் தான், அவர்
பையில் பணம் எடுக்கும் உரிமையை பெறுவேன்.''
''அதே முறையை தான் கடவுளிடமும் பின்பற்ற வேண்டும். அவரை
வணங்கி வணங்கி, நெருக்கம் பெற வேண்டும். அதன்பின்,
எதையும் கேட்கும் உரிமை நமக்கு கிடைக்கும்.''
இவ்வாறு மூதாட்டி சொன்னதை கேட்ட வாலிபன்,
''நீங்கள் சொல்வதும் உண்மை தான்; நானும் அப்படியே
செய்கிறேன்,'' என்று புத்தி தெளிந்தவனாய் விடைபெற்றான்.
-
------------------------------------------
சிறுவர் மலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பேசிப் பழகு, பேசாதிருந்தும் பழகு
» நெருங்கி வா முத்தமிடாதே...!
» பிரசவ காலம் நெருங்கி விட்டதா..? உடனே தயாராகுங்கள்!
» ரௌத்திரம் பழகு!
» தனிமை பழகு!
» நெருங்கி வா முத்தமிடாதே...!
» பிரசவ காலம் நெருங்கி விட்டதா..? உடனே தயாராகுங்கள்!
» ரௌத்திரம் பழகு!
» தனிமை பழகு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum