தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

+5
வ.வனிதா
கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நிலாமதி
rrsimbu
9 posters

Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by rrsimbu Tue Jan 04, 2011 7:42 am

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது இனிய அன்பு கலந்த வணக்கங்கள்,
என்னைப்ப்ற்றி:
பேசுவோம் பேசுவொமென்று நான் பேசாத விட்ட நொடிகள்தான் இன்றும் பேசுகின்றன... சிரிப்போமென்று தெரியாமல் சிரித்த கணங்கள்தான் நெஞ்சில் இன்றும் பசுமையாக நிற்கின்றன... கவிதையாய் நினைவுகளும் புதினமாய் நிகழ்வுகளும் ஓவியமாய் சந்திப்புகளும் புதைந்திருக்கும் நெஞ்சுக்குள் என்ன சொல்ல என்னைப்பற்றி...

உங்களுடன் சேர்ந்து தமிழ்தோட்டத்தில் பயணிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்......

நன்றி
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்
rrsimbu
rrsimbu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 14
Points : 20
Join date : 10/12/2010
Age : 38
Location : Singapore

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty Re: அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by நிலாமதி Tue Jan 04, 2011 8:39 am

வணக்கம் மாணவன் உங்கள் வருகை இனிய நல வரவாகட்டும். சென்றுவருகிறேன் செல்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty Re: அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 04, 2011 10:33 am

[You must be registered and logged in to see this image.]
உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்.. உங்கள் வருகை இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty Re: அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by கவி கவிதா Tue Jan 04, 2011 10:42 am

வணக்கம் தோழரே. நிஜமாக உங்களை தமிழ் தோட்டத்தில் சந்திபேனென்று நினைக்கவே இல்லை. மிக மிக மகிழ்ச்சி. எனக்கு உங்களுடைய வலை தளம் மிக மிக பிடித்ததில் ஒன்று.

அன்புடன்
கவி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty நன்றி சொல்ல வந்தேன்.......

Post by rrsimbu Tue Jan 04, 2011 11:06 am

[quote="nilaamathy"]வணக்கம் மாணவன் உங்கள் வருகை இனிய நல வரவாகட்டும். சென்றுவருகிறேன் செல் [/கியோடே]

உங்கள் வரவேற்புக்கு எனது இதயங்கனிந்த நன்றி நண்பரே
rrsimbu
rrsimbu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 14
Points : 20
Join date : 10/12/2010
Age : 38
Location : Singapore

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty நன்றி சொல்ல வந்தேன்.......

Post by rrsimbu Tue Jan 04, 2011 11:07 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்.. உங்கள் வருகை இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...

வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
rrsimbu
rrsimbu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 14
Points : 20
Join date : 10/12/2010
Age : 38
Location : Singapore

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty நன்றி சொல்ல வந்தேன்.......

Post by rrsimbu Tue Jan 04, 2011 11:13 am

கவி கவிதா wrote:வணக்கம் தோழரே. நிஜமாக உங்களை தமிழ் தோட்டத்தில் சந்திபேனென்று நினைக்கவே இல்லை. மிக மிக மகிழ்ச்சி. எனக்கு உங்களுடைய வலை தளம் மிக மிக பிடித்ததில் ஒன்று.

அன்புடன்
கவி

உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க எனக்கும் மிக மகிழ்ச்சியாக உள்ளது தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
rrsimbu
rrsimbu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 14
Points : 20
Join date : 10/12/2010
Age : 38
Location : Singapore

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty Re: அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by கவி கவிதா Tue Jan 04, 2011 11:17 am

rrsimbu wrote:
உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க எனக்கும் மிக மகிழ்ச்சியாக உள்ளது தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
நிச்சயமாக தோழா.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty Re: அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 04, 2011 11:19 am

rrsimbu wrote:
கவி கவிதா wrote:வணக்கம் தோழரே. நிஜமாக உங்களை தமிழ் தோட்டத்தில் சந்திபேனென்று நினைக்கவே இல்லை. மிக மிக மகிழ்ச்சி. எனக்கு உங்களுடைய வலை தளம் மிக மிக பிடித்ததில் ஒன்று.

அன்புடன்
கவி

உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க எனக்கும் மிக மகிழ்ச்சியாக உள்ளது தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

அனைத்து உறவுகளும் உங்களுக்கு ஊக்கம் கொடுப்பார்கள்... அதனை தாங்கள் ஒவ்வொரு பதிவிலும் தெரிந்து கொள்ளலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty Re: அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by வ.வனிதா Tue Jan 04, 2011 12:50 pm

வாருங்கள் தோழரே! உங்களின் வலைப்பூ மிகவும் அருமை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்றிருக்கிறது ! அருமை வாருங்கள் ! தமிழ்த்தோட்டம் தான் நம் தாயகம் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty நன்றி சொல்ல வந்தேன்.......

Post by rrsimbu Tue Jan 04, 2011 1:51 pm

க.வனிதா wrote:வாருங்கள் தோழரே! உங்களின் வலைப்பூ மிகவும் அருமை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்றிருக்கிறது ! அருமை வாருங்கள் ! தமிழ்த்தோட்டம் தான் நம் தாயகம் !

உங்களின் அன்புக்கு மிக்க நன்றிங்க.....

நன்றி
நட்புடன்
மாணவன்
rrsimbu
rrsimbu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 14
Points : 20
Join date : 10/12/2010
Age : 38
Location : Singapore

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty Re: அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by அரசன் Tue Jan 04, 2011 2:50 pm

[You must be registered and logged in to see this image.]
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty Re: அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by அரசன் Tue Jan 04, 2011 2:51 pm

[You must be registered and logged in to see this image.]
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty Re: அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by அரசன் Tue Jan 04, 2011 2:54 pm

[You must be registered and logged in to see this image.]

அண்ணே வாங்க ... வாங்க ... உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி .... அடைகிறேன் ...
உங்களின் எண்ணங்கள் இங்கும் பல வண்ணங்களாக மாறட்டும் ....
உங்களின் படைப்புகளை இங்கு பூக்க விடுங்கள் .. அதை கண்டு நாங்கள் ரசிக்க காத்திருக்கிறோம் .....

வாழ்த்துக்கள் .... அண்ணே ... வாழ்துக்கள் ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty Re: அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by சரவணன் Tue Jan 04, 2011 3:41 pm

வரவேற்ப்பதில் மகிழ்ச்சி.வருக வருக
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty Re: அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by கவிக்காதலன் Tue Jan 04, 2011 8:21 pm

வாங்க தல வாங்க... உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி... அன்பு மலர் அன்பு மலர்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty Re: அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by கலீல் பாகவீ Thu Jun 21, 2012 1:48 pm

வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க.... அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் 3826701390
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன் Empty Re: அறிமுகம்-என்னைப்பற்றி - மாணவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum