தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

Go down

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி? Empty இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அ.இராமநாதன் Wed Feb 07, 2018 4:35 pm

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி? 201802071311148883_How-to-control-blood-pressure_SECVPF

உணவு பழக்க வழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் 
ஒருசில விஷயங்களை கடைப்பிடித்தால் உயர் இரத்த 
அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

ரத்த அழுத்தம் உலகளாவிய பொது சுகாதார பிரச்சினையாக 
உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் 
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகிறவர்களின் 
எண்ணிக்கை 21.4 கோடியாக உயரும் என்று தெரியவந்துள்ளது. 

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, மது, புகையிலை 
பொருட்களை பயன்படுத்துவது, வாழ்க்கை முறையில் மாற்றம் 
ஏற்பட்டுள்ளது போன்றவை உயர் ரத்த அழுத்தம் தோன்ற முக்கிய 
காரணங்களாக அமைந்திருக்கின்றன. 

இந்தியர்களில் ஐந்தில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த 
பிரச்சினைக்கான அறிகுறிகள் இருக்கின்றன. ஆரம்பத்திலேயே 
கண்டறியாவிட்டால் பின்னாளில் பாதிப்புகளை அதிகப்படுத்தி
விடும். 

குறிப்பாக இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் அதிகமாகத் 
தோன்றும்.

உணவு பழக்க வழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் 
ஒருசில விஷயங்களை கடைப்பிடித்தால் உயர் ரத்த அழுத்தத்தை 
கட்டுப்படுத்தலாம்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அ.இராமநாதன் Wed Feb 07, 2018 4:35 pm

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி? 201802071311148883_1_bloodpressure._L_styvpf




உடல் ஆரோக்கியம், உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும். 
அதற்காக தினமும் குறைந்த பட்சம் உடற்பயிற்சிக்கு 
30 நிமிடங்களையாவது ஒதுக்க வேண்டும். உடற்பயிற்சி ஆக்சிஜன்
 இயக்கத்தை மேம்படுத்தும். இதயத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கும்.

சாப்பாட்டில் உப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டியது 
அவசியம். ருசிக்காக உப்பை அதிகம் சேர்ப்பது கூடாது. 
அது உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும்.

உணவில் இஞ்சி சேர்ப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். 
அதற்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. 
ரத்த ஓட்டத்திறனையும் மேம்படுத்தும். ரத்த நாளங்களை 
சுற்றியுள்ள தசைகள் சீராக செயல்பட உதவும். 

இஞ்சியை பயன்படுத்தி சூப், தேனீர் தயாரித்தும் பருகலாம்.

கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கும் திறன் 
பூண்டுக்கு உண்டு. ரத்த குழாய்கள் இறுகுவதை தடுப்பதில்
 பூண்டு முக்கிய பங்காற்றுகிறது. 
அதனால் தினமும் பூண்டுவை சேர்த்துக்கொள்வது அவசியம்.

கருமை நிற சாக்லேட்டுகள் சாப்பிடுவதும் நல்லது. 
அதுவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். அதனால் 
தினமும் சிறிதளவு கருப்பு நிற சாக்லேட் ருசிப்பது நல்லது.
-
------------------------------------------
-மாலைமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum