தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திரை விமர்சனம்: மதுரவீரன்

Go down

திரை விமர்சனம்: மதுரவீரன் Empty திரை விமர்சனம்: மதுரவீரன்

Post by அ.இராமநாதன் Thu Feb 08, 2018 1:21 pm

[You must be registered and logged in to see this image.]


சாதியின் பெயரால் பிரிவினையைத் தூண்டுவதை ஒழித்தால்தான் 
மக்கள் ஒற்றுமையாக இருக்க முடியும் என்ற நோக்கத்தோடு 
ஊருக்கு பல நல்ல விஷயங்களை செய்ய முயற்சிக்கிறார் ஊர் 
பெரிய மனிதரான சமுத்திரகனி. 

இதனால் அதே ஊரைச் சேர்ந்த வேல.ராமமூர்த்தி, மைம் கோபி 
உட்பட பலரது பகையைச் சம்பாதிக்கிறார்.

இந்தச் சூழலில், ஊரில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள்
 நடக்கும்போது, வேல.ராமமூர்த்தி அணிக்கும், மைம் கோபி
 அணிக் கும் பிரச்சினை வெடிக்கிறது. சமுத்திரகனி தலையிட்டு
 ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளை அறிவிக்கிறார். 
இதனால் பலரது கோபத்துக்கு ஆளாகி, கொலை செய்யப்படுகிறார்.

அதற்குப் பிறகு, அவரது குடும் பம் மலேசியா சென்றுவிடுகிறது. 
20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் (சண்முகபாண்டியன்) 
ஊர் திரும்புகிறார். அப்பாவை கொன்றவரைக் கண்டுபிடித்து 
தண்டிக்கிறாரா? சமுத்திரகனி ஆசைப்பட்டபடி, ஜல்லிக்கட்டு 
மீண்டும் அந்த ஊரில் நடந்ததா என்பதுதான் மீதி கதை.
-
-----------------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

திரை விமர்சனம்: மதுரவீரன் Empty Re: திரை விமர்சனம்: மதுரவீரன்

Post by அ.இராமநாதன் Thu Feb 08, 2018 1:21 pm

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவோடு சேர்த்து, 
எழுதி, இயக்கியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகளை 
மிக நுட்பமாக காட்சிப்படுத்திய விதம் நேர்த்தி. ஜல்லிக்கட்டுப் 
போட்டி யில் நிலவும் கிராமத்து சாதி அரசி யல் தொடங்கி, 
கடந்த ஆண்டில் ஜல்லிக்கட்டுக்காக கூடிய இளை ஞர் படையின்
 உணர்வு வரை, படத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

 படத்தில் இத்தனை அழுத்தமான கருத்தியல் இருந்தாலும், 
எந்த இடத்திலும் பிரச்சாரத் தன்மை இல்லாது, திரைக்கதை 
தாங்கிப் பிடிக்கி றது.

நீண்ட இடைவெளிக்கு பின்பு, மிகவும் நிதானித்து வந்துள்ள 
சண்முகபாண்டியனுக்கு, ‘மதுரவீரன்’ நன்றாகவே 
கைகொடுத்துள்ளது. அவரது ஆஜானுபாகுவான உயரம், ஆக்சன் 
காட்சிகளில் கூடுதல் பலம். ஆனால், வசன உச்சரிப்பு, இயல்பான 
காட்சிகளில் இன்னும் கூடுதல் உழைப்பை தரவேண்டும். 

அப்பா விஜயகாந்த் பழைய படங்களில் தெறிக்கவிட்ட வசன 
உச்சரிப்பைப் பார்த்தாலே போதுமே!

காதலுக்காக மீன் குழம்பு வைக்க கற்றுக்கொள்ளும் நாயகி 
மீனாட்சி, நடிப்பில் ஒன்றிரண்டு இடங்களிலும், 
‘உன் நெஞ்சுக் குள்ள’ பாடலிலும் இயல்பான கிராமத்துப் 
பெண்ணாக பாராட்டுகளை அள்ளுகிறார்.

 மைம் கோபியின் துடிப்பும், கோபமும் கச்சிதமாக பொருந்தியுள்ளது. 
பால சரவணன், மொட்டை ராஜேந்திரன் அடிக்கும் காமெடிகள் 
எடுபடவில்லை.

சண்டைக் காட்சிகளுக்காக மெனக்கெட்டிருக்கும் இடங்களில் 
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு தனித்து நிற்கிறது. 
சந்தோஷ் தயா நிதியின் பின்னணி இசை, பாடல்கள் குறை 
சொல்வதற்கு இல்லை. யுகபாரதியின் ‘என்ன நடக்குது நாட்டுல’ 
பாடல் சிறப்பு.
-
----------------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

திரை விமர்சனம்: மதுரவீரன் Empty Re: திரை விமர்சனம்: மதுரவீரன்

Post by அ.இராமநாதன் Thu Feb 08, 2018 1:22 pm

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்த விஷயங்கள், 
அப் போது நடிகர் விஜய் பேசிய வீடியோ ஆகியவற்றை 
இரண்டாம் பாதியில் இணைத்துள்ளனர். அவை வெறும் கோப்புக் 
காட்சிகளின் தொகுப்பு போல அமைந்தது பலவீனம். 

மாட்டுத்தாவணியில் இருந்து ஆள் மாற்றி கூட்டிவந்த இளைஞர்
 சண்முகபாண்டியன், கூட்டத்தோடு ஏன் ஐக்கியமானார் என்பதற்கு 
படத்தில் பதில் இல்லை.

ஜல்லிக்கட்டில் 20 ஆண்டு களுக்கு முன்பு இருந்த சூழலையும்,
 அதன் அரசியல் பின்னணியையும் எந்தச் சிக்கலும் இல்லாமல் 
தற்போதைய ஜல்லிக்கட்டு போட்டி வரை நகர்த்திக்கொண்டு 
வந்து நேர்த்தியாக இணைத்த இயக்குநரின் மெனக்கெடல் 
அருமை. 

அந்த ஒற்றைப் புள்ளி யோடு காதல், பாசம், வீரம், பழிவாங்குதல் 
உள்ளிட்ட நிகழ்வுகளை விறுவிறுப்பாகவும், இன்னும் 
அழுத்தமாகவும் கொடுத்திருந்தால் மதுரவீரனின் வீரம் தனித்து 
தெறித்திருக்கும்.
-
----------------------------------------------
தி இந்து
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

திரை விமர்சனம்: மதுரவீரன் Empty Re: திரை விமர்சனம்: மதுரவீரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum