தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திரை விமர்சனம்: ஏமாலி
Page 1 of 1
திரை விமர்சனம்: ஏமாலி
[You must be registered and logged in to see this image.]
மென்பொருள் துறையில் வேலை செய்யும் மாலி என்கிற
மாலீஸ்வரனும் (சாம் ஜோன்ஸ்) ரீத்து வும் (அதுல்யா ரவி) காதலர்கள்.
இவர்கள் காதலில் ஒரு செல்ஃபி சிக்கலை ஏற்படுத்த, காதலைச்
சட்டென்று முறித்துக்கொள்கிறார் ரீத்து. இதைப் பொறுக்க
முடியாமல் தன் நண்பர்களுக்கு பிரேக்-அப் பார்ட்டி கொடுக்கிறார்
மாலி.
பார்ட்டிக்கு வரும் மாலியின் நண்பர்கள் அரவிந்த் (சமுத்திரக்கனி)
மற்றும் ராதா கிருஷ்ணன் (பாலசரவணன்) ஆகியோரிடம் புலம்பித்
தள்ளும் மாலி, தற்போது வேறு ஒருவனுடன் தனது காதலி பழக
ஆரம்பித்துவிட்டதைக் கூறி அவளைக் கொலை செய்யப் போவதாகக்
கூறுகிறார்.
மன அழுத்தத்தால் தவிக்கும் மாலியை மடை மாற்ற,
“கொலை செய்வது பெரிய விஷயமில்லை. போலீஸில் சிக்காமல்
கொலை செய்வது என்பதுதான் முக்கியம். எனவே
‘ட்ரையல் அண்ட் எரர்’ பரிசோதனை முறையில் கொலை
நடந்துவிட்டதாகக் கருதி, நாமே பாவனையான ஒரு விசாரணையை
நடத்துவோம்.
அதில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடிப்போம். அவற்றையெல்லாம்
அடைத்த பின் கொலை செய்யலாம்” என்று ஆலோசனை தருகிறார்
அரவிந்த்.
அதை மாலியும் ஏற்றுக்கொள்ள அவர்களது பார்வையில்
கற்பனையான விசாரணைத் தொடங்குகிறது. விசாரணையில்
கொலை செய்யப்போகும் மாலி மாட்டிக்கொண்டாரா? ரீத்துவின்
கதி என்ன? மாலி மனதைத் திசைதிருப்ப முடிந்ததா? இல்லையா
என்பதே மீதிக் கதை.
-
--------------------------------------------

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: திரை விமர்சனம்: ஏமாலி
கதாநாயகன் ‘மாலி’யின் பெயரைத் தலைப்பின் பின் இணைப்பாக
வைத்த இயக்குநர், திரைக்கதையில் இதைவிட சுவாரஸ்யமான
விளையாட்டை விளை யாடி கடைசிவரை விறுவிறுப்பாகப் படத்தை
எடுத்துச் சென்றதைப் பாராட்ட லாம்.
போலீஸில் மாட்டாமல் கொலைசெய்ய, மாதிரி விசாரணை செய்யும்
காவல் அதிகாரியாக சமுத்திரக்கனியும் உதவிக் காவல் அதிகாரியாக
நாயகன் சாம் ஜோன் ஸும் வருகிறார்கள்.
அவர்களால் கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில்
வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. டெல்லியில் இருந்து வரும்
சிபிஐ அதிகாரியாக அதே சமுத்திரகனி, அவரது உதவியாளர்
சாம் ஜோன்ஸ் என்று விறு விறுப்புக் கூடும் விசாரணையில் பின்
இணைப்பாக மாலி-ரீத்து காதல் ப்ளாஷ் பேக் காட்சியும் அரவிந்த் -
ரோகினி ’லிவ்விங் டுகெதர்’ உறவும் குறுக்கிடும்போது படம்
சட்டென்று தொங்குகிறது.
ஒரு காதல் தோல்வி - பழிவாங்கும் கதையை புலன்விசாரணை
நாடகமாக மாற்ற முயற்சித்த இயக்குநரின் கற்பனையும் அதை
சுவாரஸ்யம் குறையாமல் கொடுக்க வேண்டும் என்ற அவரின்
முயற்சியும் பாராட்டத்தக்கது.
ஆனால் இன்றைய நவயுகக் காதல் இதுதான், ‘லிவிங் டுகெதர்’
என்ற வாழ்க்கைமுறை எப்படி இருக்க வேண்டும்? ஆண்கள் இன்று
பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்களை எப்படிக்
கையாள்கிறார்கள்? பெண்கள் ஆண்களிடம் எப்படி நடந்து
கொள்கிறார்கள் என காதலையும் உறவுகளையும் சித்தரிக்கும்
காட்சிகளில் மிக அபத்தமான கலாச்சாரப் பாடம் நடத்தி யிருப்பது
காதலையும் உறவுகளையும் கொச்சைப்படுத்துகிறது.
ஜெயமோகனின் வசனங்கள் சமுத்திரக்கனிக்கான வசனக்
காட்சிகளை காப்பாற்றுகின்றன என்றாலும் பெரும்பான்மையாக
நிலவும் வாழ்வியல் மீது கரியைப் பூசும் கலாச்சாரத்
தாக்குதலாகவே இருக்கிறது இப்படத்தின் உள்ளடக்கம்.
அறிமுக நாயகன் சாம் ஜோன்ஸ் நல்வரவு. காதலில்
கசிந்துருகுவது, ‘கஸ்கா முஸ்கா’வுக்கு (உபயம்: ஜெயமோகன்)
ஏங்குவது, பிரேக்-அப் சொன்ன நாயகியை வெறுப்பேற்றுவது,
கடைசியில் அவளைக் கொல்வேன் என்று கர்ஜிப்பது என்று
எல்லா காட்சிகளிலுமே ஜொலிக்கிறார்.
-
-------------------------------------------

நாயகி அதுல்யாவுக்கு கவர்ச்சி மட்டுமே கை கொடுத்திருக்கிறது.
படத்தின் மிகமோசமான தொழில்நுட்ப அம்சம் ஒளிப்பதிவு.
சமீபத்திய படங்களில் மிகமோசமான ஒளிப்பதிவுக்கு இப்
படத்தை உதாரணமாகக் கூறலாம். சாம் டி.ராஜின் இசையில்,
“இனிமேலும் நீ இல்லை தனி, இனி நானும் நானில்லை தனி”
என்ற பாடல் ரசனை.
“நை நை பாய்பிரண்ட் அல்வா கொடுப்பான் ஜாக்கிரதை”
என்ற பெண்களுக்கான பிரேக்-அப் பாடல் துள்ளல் இசையால்
ஈர்க்கிறது.
படத்தின் முடிவு எதிர்பாராதத் தன்மையுடன் இருந்தாலும் காதல்
தோல்விக்காக கொலையோ, தற்கொலையோ தேவையில்லை
என்ற செய்தியைக் கூற முயற்சிக் கும் இயக்குநரின் குரலுக்கு
எதிர் குரலா கவே ஒலிக்கிறது.
-
-----------------------------------------
தி இந்து

Similar topics
» சேட்டை............திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: ஸ்பைடர்
» உதயம் NH4 ...திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: கருப்பன்
» இரும்புத்திரை திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: ஸ்பைடர்
» உதயம் NH4 ...திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: கருப்பன்
» இரும்புத்திரை திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum